தென்னிந்திய தமிழ் சினிமாவின் இயக்குனா்களான பாரதிராஜா,அமீா் யாழில்!

வெள்ளி அக்டோபர் 04, 2019

தென்னிந்திய தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனா்களான பாரதிராஜா மற்றும் அமீா் யாழிற்கு சென்றுள்ளனர்.இந்நிலையில் அவர்கள் இருவரும் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனை நோில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனா்.

குறித்த சந்திப்பு நேற்று மாலை ஆளுநா் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.இதன்போது இரு இயக்குனா்களுக்கும் ஆளுநா் சுரேன் ராகவன் நினைவு பாிசுகளை வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.