*தேன்தமிழ்*   உரையாடல் 

ஞாயிறு ஏப்ரல் 19, 2020

 *தமிழர் அறம்*  

தினந்தோரும் நடத்தும்

*தேன்தமிழ்*   உரையாடல் 

கைபேசி, இணையதளம் மூலமாக  நீங்களும் இணையுங்கள்.

நேரம்:
20/04/2020  திங்கள் காலை 11 மணி.

உரையாளர்:

திருமிகு. 
*மதுக்கூர் இராமலிங்கம்* அவர்கள்.

( வயிறு குலுங்க சிரிக்கவும் மனசு நிறைய சிந்திக்கவும் பேசக்கூடிய சமூக செயற்பாட்டாளர் )

தலைப்பு:
மானுட சமுத்திரம் நானென்று கூவு!

11-  முதல் 12-30 க்குள்  கலந்துரையாடலாக நடைபெறும்.

நெறியாள்கை: 
*வ.கௌதமன்*

ஒருங்கிணைப்பு: 
*தமிழ் இராசேந்திரன்*
(9787933344)