தேர்தலில் கஜேந்திரகுமார் வெற்றி! மக்கள் ஆணை பெற்ற தமிழ்க் குரல் உலக அரங்கில் ஒலிக்கும்!

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

நடைபெற்று முடிந்த சிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  வெற்றியீட்டிள்ளார்.

இதன் மூலம் சிறீலங்கா நாடாளுமன்றிற்குள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) களம் புகுகின்றது.

அத்தோடு இனிமேல் உலக அரங்கில் மக்கள் ஆணை பெற்ற கொள்கை வழிநிற்கும் தமிழ் குரல் ஒலிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.