திக்சிகா கண்ணீர் வணக்கம்!

ஞாயிறு பெப்ரவரி 02, 2020

கடந்த 30.01.2020 அன்று பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக சாவடைந்த பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களுக்கு பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு கண்ணீர் வணக்கம் தெரிவித்துள்ளது.