திலீபன் நினைவேந்தலுக்கான தடை 14 நாட்களுக்குத் தொடரும்

வியாழன் செப்டம்பர் 24, 2020

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை அடுத்த 14 நாட்களுக்குத் தொடரும் என இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சற்று நேரத்தில் யாழ்ப்பாணத்தில் அவசரமாகக் கூடுகின்றார்கள்.