திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா!

சனி நவம்பர் 23, 2019

23-11-2019 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலை, இந்திய அலுவலர் சங்க அலுவலகத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

கருத்தரங்கில் திமுக கொள்கை பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா, எம்.பி., ஆ.ராசா எம்.பி.  சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

3

இணைப்பு :