திருகோணமலை மாவட்டம் - மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள்

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

 9ஆவது  நாடாளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.  அதன்படி தற்போது வெளியாகியுள்ள திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

 மூதூர்  தேர்தல் முடிவுகளின் படி,
 
 ஐக்கிய மக்கள் சக்தி ;SJB 51,330 

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 11,085

 இலங்கை தமிழரசுக் கட்சி  ITAK 9,502

 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ; AITC 1,073