திருமலை கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்!

வியாழன் அக்டோபர் 17, 2019

17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 24ம் ஆண்டு வீரவணக்க இன்றாகும்.

111

111

111

தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மான மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.