திருமலை கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்!

ஞாயிறு அக்டோபர் 17, 2021

17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர்,கப்டன் ரூபன்,கப்டன் சிவகாமி ஆகியோரின் 26ம் ஆண்டு வீரவணக்க இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர்
சித்திரவேல் இராமச்சந்திரன்
உப்புவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 17.10.1995

கடற்கரும்புலி கப்டன் ரூபன்
சுப்ரபிமணியம் சுதர்சன்
கொடுவாமடு, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.10.1995

கடற்கரும்புலி கப்டன் சிவகாமி
சண்முகலிங்கம் இராஜகுமாரி
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995

111

111

111

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111