தியாக தீபம் லெப் கேணல் திலீபன், கேணல் சங்கர் வீரவணக்க நிகழ்வு

புதன் செப்டம்பர் 15, 2021

 தியாக தீபம் லெப் கேணல் திலீபன்,கேணல் சங்கர் ஆகிய  மாவீரர்களின் நினைவெழுச்சி நிகழ்வு எதிர்வரும் 26/09/2021 ஞாயிறு பி.ப 5.00 மணிக்கு
Morland road 
Ilford Essex 
IG1 4JU எனும் முகவரியில் நடைபெறுகிறது.

தமிழீழ விடுதலைக்கானதொடர் அரசியல் போராட்டத்தின் நீட்சியாக, உணவுதவிர்ப்பு விழிப்புணர்வுப் போராட்டம் 26/09/2021 ஞாயிறு 
மு.ப 10.00- பி.ப 4.00 வரை
10 downing Street London SW1A  2AA முன்பாகவும் நடைபெறுகிறது.

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்".

இரு நிகழ்விற்கும் அணிதிரண்டு வாருங்கள்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
பிரித்தானியா TCC.UK