தியாகி தீலீபனின் 34ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

செவ்வாய் செப்டம்பர் 21, 2021

 ஒஸ்ரேலியாவின் முக்கிய தலைநகரங்களில் தியாகி திலீபனின் 34 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள், செப்ரம்பர் மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று இணையவழி ஊடாகவும், அடேலயிட் பிரிஸ்பன், பேர்த் ஆகிய இடங்களில் மண்டப நிகழ்வாகவும் நடைபெறவுள்ளது..

l

l

l