தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு ..... 24 ஆம் திகதி தீர்ப்பு

செவ்வாய் செப்டம்பர் 22, 2020

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல் துறையின்   விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கப்படும் என யாழ். நீதிவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.