தியாகம் தீபம் திலீபனின் நிiவேந்தலுக்கு யாழ் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

செவ்வாய் செப்டம்பர் 15, 2020

 தியாகம் தீபம் திலீபனின் நிiவேந்தலுக்கு அனுமதி வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மீள் மனுவை யாழ் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

திலீபனின் நினைவேந்தலுக்கு நினைவுவிதிக்க கோரி காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்ற நீதிமன்றம்நினைவேந்தலுக்கு தடைவிதித்திருந்தது.

இதனை தொடர்ந்து இன்றுமீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது,.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டமனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு , திலீபனை நினைவுகூறுவது பயங்கரவாத அமைப்பொன்றை சேர்ந்தவரை நினைவுகூறுவதாக அமையும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படக்கூடிய குற்றம்எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.