தமிழ் ஆசிரியர் திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம்

சனி ஏப்ரல் 25, 2020

யேர்மனி ஆகன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும் தமிழ் ஆசிரியருமான திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்கள் இன்று 24.4.2020 வெள்ளிக்கிழமை இதய செயலிழப்பு காரணத்தினால் சாவடைந்துள்ளார்.

இருவாரங்களாக கொடிய கொரோனா தொற்றுக்கிலக்காகி வைத்தியசாலையில் முழுமையான மயக்க நிலையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார்.
எமது கண்ணீர் வணக்கம்.