தமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் சாவெய்தினார்

வியாழன் சனவரி 30, 2020

தமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சி புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.

 

2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெறுவதற்கு திக்சி காத்திரமான பங்கு வகித்தவராவார்.

 

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கல்களை ஊடக மையம் தெரிவித்துக் கொள்கின்றது.