தமிழ் மக்களினுடைய விடுதலை தான் சிங்கள மக்களின் விடுதலையையும் உறுதிப்படுத்தும்

ஞாயிறு செப்டம்பர் 19, 2021

சிங்கள முற்போக்கு சக்திகளுடனான உங்கள் கட்சியின் உறவு எப்படி உள்ளது? எனும் கேள்விக்கு  பதிலளித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

நன்றி-

நிமிர்வு