தமிழ் மக்களுக்கான அப்பழுக்கற்ற அரசியலை முன்னெடுக்கும் தரப்பிற்கே தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கவேண்டும் - தாயகத்தில் இருந்து காந்தரூபன்

புதன் ஜூலை 01, 2020

தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்ட நிலையில், சிறீலங்காவில் மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்கி, சிங்களப் பெரும்பான்மையை நிலைநாட்டுவதற்காக சிங்களத் தரப்பு முப்பெரும் அணிகளாக இத் தேர்தலில் களம் இறங்குகின்றது.

மேலும்...