'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது கண்ணீர் வணக்கம்

ஞாயிறு செப்டம்பர் 20, 2020

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது கரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்  காலமானார்.