தமிழ் தேசியத்தை சிதைக்கும் கூட்டமைப்பின் தலைவர்

திங்கள் ஜூலை 01, 2019

தமிழ் தேசிய உணர்வை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அழித்து பேரினவாத சக்திகளின் சூழ்நிலைக்குள் தள்ளிவிட முயற்சிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொண்டுவருதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்தின் தெரிவித்தார்.