தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி - எழுச்சிக்குயில் 2019 சுவிஸ்

செவ்வாய் ஜூன் 04, 2019

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே ஆகுதியாக்கி  விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சிப் பாடற்போட்டி நிகழ்விற்கு கலைஞர்கள்,  தமிழ் உறவுகள்  அனைவரையும் அழைக்கிறோம்.