தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

31.12.2008 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரின் முற்றுகை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்’ அவர்களால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதியும், கிளிநொச்சி கோட்ட கட்டளைப் பணியகத் துணைக் கட்டளைத் தளபதியுமான லெப். கேணல் ஈழப்பிரியன் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
(*)(*)(*)(*)(*)(*)(*)(*)
தாய்மண்ணின் விடிவிற்காக 31.12.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப்டினன்ட் கேணல் மதிவாணன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
(*)(*)(*)(*)(*)(*)(*)(*)
யாழ் மாவட்டம் பலாலி காவலரண் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் விழுப்புண்ணடைந்து பின்பு தமிழகம் சென்று பண்டுவம் பெறும் வேளையில் 31.12.1990 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் றோய் அவர்களின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
(*)(*)(*)(*)(*)(*)(*)(*)
யாழ். மாவட்டம் சுன்னாகம் பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் மற்றும் E.P.R.LF கும்பலின் முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்ணடைந்து 31.12.1988 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் லோலோ அவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
(*)(*)(*)(*)(*)(*)(*)(*)
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....
லெப்டினன்ட் செவ்வேள்
இரத்தினசிங்கம் கம்சதாசன்
1ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.12.1999
2ம் லெப்டினன்ட் நிலான்
வைத்தியலிங்கம் புரட்சிகரன்
பாப்பாமோட்டை, அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 31.12.1999
2ம் லெப்டினன்ட் நிமலன்
தம்பிப்பிள்ளை சசிக்குமார்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1999
2ம் லெப்டினன்ட் மானவள்ளல்
கந்தசாமி யோகேஸ்வரன்
வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.12.1999
2ம் லெப்டினன்ட் லோஜிகாந்
முருகேசமூர்த்தி ஆனந்தராஜ்
விநாயபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 31.12.1999
2ம் லெப்டினன்ட் தூயவன்
குணசேகரம் சிறிகுமாரன்
கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.12.1999
வீரவேங்கை நிலாயினி
லாசரஸ் லோஜினி
தருமபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 31.12.1999
மேஜர் செந்தில்குமார் (ஜெயம்)
வடிவேல் சண்முகநாதன்
புதுக்கொலனி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1999
2ம் லெப்டினன்ட் குவிவாணன்
முருகமூர்த்தி பொன்னுத்துரை
9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1999
2ம் லெப்டினன்ட் நறுவழகன்
சுந்தரலிங்கம் கவிஞன்
பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1999
லெப்டினன்ட் நீலமதியன்
நாராயணபிள்ளை தபேஸ்
கொக்குவில், மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1997
வீரவேங்கை ஒளியமுதன்
முருகமூர்த்தி சௌந்தரராஜா
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1997
வீரவேங்கை சுமித்திரன் (மித்திரன்)
கனகசபை ஏரம்பமூர்த்தி
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1996
மேஜர் பாலவன் (சேகரன்)
கணேஸ் திருக்குமரன்
முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.12.1995
வீரவேங்கை கரன்
நவரத்தினம் தயாளன்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.12.1995
வீரவேங்கை திருமலைச்செல்வன்
கணபதிப்பிள்ளை நேசராசா
கிரான்குளம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1995
வீரவேங்கை வளர்மதி
பூபாலப்பிள்ளை ஜெகேஸ்வரி
தும்பங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1995
மேஜர் அருள் (ஜெயம்)
பரசுராமன் சோமசீலன்
2ம் வட்டாரம், குச்சவெளி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.12.1993
2ம் லெப்டினன்ட் மதிச்செல்வன் (றீகன்)
இரத்தினம் மோகன்
மேன்காமம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.12.1991
வீரவேங்கை சின்னவன் (இடைக்காடன்)
மூர்த்தி சீவரத்திணம்
ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை
வீரச்சாவு: 31.12.1991
வீரவேங்கை நந்தினி
சின்னத்தம்பி தேவிகா
5ம் வாய்க்கால், கிளிநொச்சி.
வீரச்சாவு: 31.12.1990
வீரவேங்கை றேகா
அகஸ்.ரீன் பிலிப் கொன்ஸ்ரன்ரைன்
கோயில்குடியிருப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.12.1988
வீரவேங்கை வெளிச்சம் (மோகன்)
ஆறுமுகம் விக்கினேஸ்வரன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.12.1988
வீரவேங்கை தனபால்
தம்பிராசா கணேசலிங்கம்
வெல்லாவெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 31.12.1987
லெப்டினன்ட் விசு
இராசகோபால் இராஜ்குமார்
ஜெயந்திபுரம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 31.12.1987
வீரவேங்கை மதி (சக்கினா)
தாமோதரம் இராஜேந்திரன்
திருகோணமலை.
வீரச்சாவு: 31.12.1987
வீரவேங்கை மகேந்திரன்
அலோசியஸ் மகேந்திரன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 31.12.1987
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.