தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....
கப்டன் தமிழொளி
சுரேஸ்குமார் ரம்மியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2009
கப்டன் கலைவாணன் (மேகானந்தன்)
கணபதிப்பிள்ளை ரகுநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.2009
லெப்டினன்ட் மறவல்லோன்
ஜெயக்குமார் ஜோன்சன்
6ம் யுனிட், இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.01.2009
போருதவிப்படை வீரர் அந்தோனிப்பிள்ளை
அன்ரனிஜோர்ச் அந்தோனிப்பிள்ளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2009
கப்டன் திலகன்
ஜோன்கில்பேர்ட் மைக்டைசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2009
கப்டன் வண்ணத்தமிழ்
முருகையா செல்வலிங்கமூர்த்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2009
வீரவேங்கை யாழ்மைந்தன்
ராஜேஸ்வரன் றொனாட்சஞ்சித்
அனிஞ்சயன்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.01.2009
2ம் லெப்டினன்ட் நல்வளவன்
செல்லையா புனிதன்
1ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.01.2009
2ம் லெப்டினன்ட் பொழில்நெஞ்சன்
கிருஸ்ணபிள்ளை ராகுலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2009
லெப்டினன்ட் ஆரூண்
வீரசிங்கம் கிருபாகரன்
இராமநாதபுரம், வடக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.01.2009
லெப்டினன்ட் இன்பராஜ்
தர்மலிங்கம் காண்டீபன்
அம்பாறை
வீரச்சாவு: 01.01.2009
லெப்டினன்ட் புகழ்வண்ணன்
ஜெயரட்ணம் விக்னேஸ்வரன்
தென்னியன்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.01.2009
லெப்டினன்ட் இசைநம்பி
மகேந்திரராசா லகிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2009
லெப்டினன்ட் புரட்சி
கணேசலிங்கம் மயூரன்
வவுனியா
வீரச்சாவு: 01.01.2009
லெப்டினன்ட் செந்தமிழ்ச்செல்வன்
சந்திரமோகன் நிரோஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2009
வீரவேங்கை புகழ்மான்
பாலச்சந்திரன் நிரோஜன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
வீரச்சாவு: 01.01.2009
லெப்டினன்ட் கதிர்
மயில்வாகனம் மதியழகன்
கரியாலை, நாகவடுவான், பல்லவராயன்கட்டு, ஜெயபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.01.2009
கப்டன் கலிபன்
தேவராசா டசுர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2009
லெப்டினன்ட் ஆரணியன்
பொன்னுத்துரை செல்வகுமார்
பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.01.2009
கப்டன் பண்பரசு
சத்தியராசா நிசாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2009
கப்டன் செந்தூரன்
நேமிநாதன் சிவகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.2009
வீரவேங்கை தேனமுதன்
செல்வநாதன் நகுலேஸ்வரன்
றெட்பானா, மாணிக்கபுரம், விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.01.2008
துணைப்படை வீரர் வீரவேங்கை கலைச்செல்வன்
கந்தசாமி அருள்
இலந்தமோட்டை, மன்னார்
வீரச்சாவு: 01.01.2001
கப்டன் கதிர்நிலவன்
தாமோதரம்பிள்ளை சுதாகரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.2000
2ம் லெப்டினன்ட் கனைத்தேவன்
கோணேஸ்வரன் நவரட்ணராசா
தூரவேத்தியமேடு, சேனைக்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.2000
கப்டன் பொழிலன்
திருநாவுக்கரசு சிவகுமார்
கோப்பாய் தெற்கு, இருபாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2000
லெப்டினன்ட் ஒளியன்
தங்கராசா பிரகாஸ்
நட்டாங்கண்டல், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.01.2000
கப்டன் மலரவன்
இரத்தினசிங்கம் கமலதாஸ்
வணணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2000
மேஜர் மகேந்தி (மகேந்திரன்)
வடிவேல் வசந்தராசா
மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.01.2000
மேஜர் வடிவு (கண்ணன்)
நேசராசா விமலேஸ்வரன்
1ம் குறிச்சி, தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 01.01.2000
காவல்துறை ஆய்வாளர் யோகராசா
செல்வம் யோகராசா
இத்தாவில், முகமாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2000
கப்டன் புலவன்
அன்ரன்இராசநாயகம் ஜெயகாந்தசீலன்
மணற்புலம், அளவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2000
2ம் லெப்டினன்ட் மாதங்கி
சண்முகநாதன் கேமமாலினி
நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2000
கப்டன் முத்தமிழ்ச்செல்வன் (ராஜா)
சுப்பிரமணியம் லோககீதன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2000
கப்டன் பூங்கா
சண்முகம் புஸ்பராணி
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.2000
லெப்டினன்ட் மங்களா
சுப்பிரமணியம் மஞ்சுளா
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 01.01.2000
கப்டன் இளையராஜா (ஜெயா)
சண்முகம் சத்தியராஜ்
பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1998
வீரவேங்கை எழிலன்
விஸ்வலிங்கம் சிறிஸ்கந்தராசா
புச்சாக்கேணி, கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1997
லெப்டினன்ட் இளஞ்செழியன் (ஜெயதாஸ்)
மயில்வாகனம் திருலோகராசா
ஊரெழு மேற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.1997
வீரவேங்கை நிலாவர்ணன் (காட்டர்)
சிவானந்தன் சிறிபாலரூபன்
கண்ணகிபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1997
வீரவேங்கை நல்லப்பன் (சீனு)
சுந்தரமூர்த்தி திருச்செல்வம்
1ம் கொலனி, பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1997
வீரவேங்கை ரவிக்கண்ணன்
கந்தசாமி யோகநாதன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1997
வீரவேங்கை அரநிதன்
கணேசன் தயாபரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1997
வீரவேங்கை குயிலவன்
தம்பிப்பிள்ளை விஜயகுமார்
குண்டுமடு, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 01.01.1997
வீரவேங்கை கலாந்தன்
தங்கராசா ஜெகன்
பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1997
வீரவேங்கை திருநாயகம்
சின்னத்தம்பி கணேஸ்
நாவற்காடு, வவுணதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1997
வீரவேங்கை மிதுனன்
குருநாதபிள்ளை கேதிஸ்வரன்
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1997
வீரவேங்கை சிவதர்சன்
கிருபநாயகம் தயாபரன்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1997
வீரவேங்கை கணேஸ் (குயிலி)
சின்னத்தம்பி குபேந்திரன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1997
லெப்டினன்ட் மாவேந்தன் (அகிலன்)
சிதம்பரப்பிள்ளை சச்சிதானந்தன்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1996
2ம் லெப்டினன்ட் இராஜேஸ்வரன் (சத்தியா)
கிருஸ்ணன் மனோகரன்
பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1996
வீரவேங்கை சாந்தன்
இராசலிங்கம் இராஜேந்திரன்
நீர்வேலிதெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.1996
2ம் லெப்டினன்ட் கதிரவன்
மரியாம்பிள்ளை சீசஸ்ஸ்.ரீபன்
முருங்கன், மன்னார்,
வீரச்சாவு: 01.01.1996
வீரவேங்கை அப்பன்
பஞ்சாட்சரம் கபிலன்
அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.1996
வீரவேங்கை ஓவியன்
சிறிபாலசிங்கம் தர்மபாலன்
கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.1996
வீரவேங்கை அமுதன்
ஆறுமுகம் சிவகுமார்
உடுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.1996
வீரவேங்கை பொற்கோ
அருளம்பலம் விக்கினேஸ்வரன்
கச்சாய் தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.1996
கப்டன் அங்கையன் (சரத்)
வேலாயுதம் தேவதாஸ்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1995
2ம் லெப்டினன்ட் மூதறிஞன் (ஞானி)
நாகசாமி தேவகுமார்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.1995
லெப்டினன்ட் வெள்ளைத்தேவன்
கனகசபை ஜெகதாசன்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.1993
வீரவேங்கை நவா (உமைபாலரான்)
முத்துப்பிள்ளை ஜீவன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1992
வீரவேங்கை சூரி
காளிக்குட்டி பரராசசிங்கம்
5-ம் வட்டாரம், வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1992
வீரவேங்கை மகேஸ் (சுபாஸ்குமார்)
சீனித்தம்பி நித்தியானந்தன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1992
வீரவேங்கை உதயகுமார் (உதயன்)
அன்ரன்மரியதாஸ் பாலகிருஸ்ணா
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.01.1992
வீரவேங்கை பூபதி
செல்லையா நடேசன்
கந்தளாய், திருகோணமலை.
வீரச்சாவு: 01.01.1991
வீரவேங்கை அஜித்
கரன்
முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.01.1991
மேஜர் அகத்தியர்
செல்லத்துரை புவினேயராஜ்
கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 01.01.1990
கப்டன் முரளி
பெரியதம்பி பிறேம்குமார்
4ம் கட்டை, பல்லாய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.01.1990
வீரவேங்கை காண்டீபன்
அப்புத்துரை கருணாகரன்
சுழிபுரம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.01.1989
ஈரோஸ் மாவீரர் அச்சாத்தம்பி
அச்சாத்தம்பி
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 01.01.1989
ஈரோஸ் மாவீரர் தேவராசா
தேவராசா
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 01.01.1989
ஈரோஸ் மாவீரர் நவரட்ணம்
நவரட்ணம்
(முகவரி அறியப்படவில்லை)
வீரச்சாவு: 01.01.1989
ஈரோஸ் மாவீரர் அ.யோகானந்தம்
அ.யோகானந்தம்
(முகவரி அறியப்படவில்லை)
வீரச்சாவு: 01.01.1989
ஈரோஸ் மாவீரர் ரமேஸ்
ரமேஸ்
(முகவரி அறியப்படவில்லை)
வீரச்சாவு: 01.01.1989
ஈரோஸ் மாவீரர் தனவந்தன்
சீவரத்தினம் சச்சிதானந்தம்
(முகவரி அறியப்படவில்லை)
வீரச்சாவு: 01.01.1989
ஈரோஸ் மாவீரர் ரவீந்திரன்
ரவீந்திரன்
நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.01.1987
வீரவேங்கை றிப்போட்டர்
ரட்ணசிங்கம்
வவுணதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 01.01.1986
ஈரோஸ் மாவீரர் மனோ
கே.மனோகரன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1986
ஈரோஸ் மாவீரர் சுதா
சுதா
ஆறுமுகத்தான்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1985
ஈரோஸ் மாவீரர் தட்சணா
சோமசுந்தரம் தட்சனாமூர்த்தி
ஆறுமுகத்தான்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1985
ஈரோஸ் மாவீரர் இராசு
அ.யோகானந்தன்
சிறுக்கண்டல், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 01.01.1984
ஈரோஸ் மாவீரர் நவம்
நவரட்ணராஜா
கிளிவெட்டி, மூதூர், திருமலை
வீரச்சாவு: 01.01.1983
தனிக்குழு மாவீரர் பெஞ்சமின்
பெஞ்சமின்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1981
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.