தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....
துணைப்படை வீரர் வீரவேங்கை சிவா
ஞானவேல் சிவா
கற்கிடங்கு, கரிப்பட்டமுறிப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.01.2009
போருதவிப்படை வீரர் விஜயகுமார்
பெருமாள் விஜயகுமார்
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.01.2009
கப்டன் திகழினி (சுதர்சினி)
பிரான்சிஸ் மதனரூபி
அலைகரை, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.01.2009
கப்டன் நல்லரசி (வளர்மதி)
சௌந்தரநாயகம் தீபரூபினி
வவுனியா
வீரச்சாவு: 02.01.2009
2ம் லெப்டினன்ட் கதிர்நெறி
கோபலசாமி சிறிவள்ளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.01.2009
வீரவேங்கை திகழ்ச்சுடர்
லோகேஸ்வரன் சுகிர்தா
பிள்ளையார் குளம், கல்மடுநகர், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 02.01.2009
கப்டன் அறிவொளி
அரசரட்ணம் சுரேஸ்
வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.01.2009
துணைப்படை வீரர் வீரவேங்கை வசந்தன்
வன்னியசிங்கம் வசந்தன்
ஒலுமடு, வவுனியா
வீரச்சாவு: 02.01.2009
துணைப்படை வீரர் வீரவேங்கை சிவா
ஞானசேகரம் சிவா
50 வீட்டுத்திட்டம், கைவேலி, புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 02.01.2009
லெப்டினன்ட் குட்டி (குட்டிவீரன்)
பேதுருப்பிள்ளை யூட்நிக்சன்
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.01.2009
வீரவேங்கை பருதிவண்ணன்
கணேஸ் சந்திரமோகன்
3ம் கட்டை, சியோகநகர், சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.01.2009
கப்டன் அகரமல்லன்
தம்பிராசா அலிங்காந்
14ஆம் கட்டை, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.01.2008
லெப்டினன்ட் ஆடழகன்
வடிவேலு ரஜீவன்
ஞானிமடம், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 02.01.2008
லெப்டினன்ட் முத்துமாறன்
குமாரவேலுப்பிள்ளை அனுதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.01.2008
நாட்டுப்பற்றாளர் தங்கவடிவேல்
சந்திரசேகரம் தங்கவடிவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.01.2008
2ம் லெப்டினன்ட் இறைவாணன்
அருளானந்தம் விநாயகமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.01.2007
லெப்டினன்ட் சுடர்விழி
சுப்பிரமணியம் பிரதீபா
மண்டைதீவு தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.01.2003
2ம் லெப்டினன்ட் புரட்சி
பத்மநாதன் சுமித்திரன்
பெரியமடு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 02.01.2001
2ம் லெப்டினன்ட் செந்தா
செல்வன் சுரேக்கா
வறுத்தலைவிளான், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.01.2001
2ம் லெப்டினன்ட் மதுவந்தி (வானிலா)
மரியதாஸ் மேரிகனிஸ்ரா
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.01.2001
கப்டன் இளங்கண்ணன்
செபஸ்தியாம்பிள்ளை லக்ஸ்மன்
கட்டைக்காடு, முள்ளியான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.01.2001
கப்டன் வீரப்பன்
புவனேந்திரன் ஜேசுதாசன்
பண்டாரவளை, பதுளை
வீரச்சாவு: 02.01.2000
லெப்டினன்ட் வேணி
சண்முகராசா நாகேஸ்வரி
தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 02.01.2000
லெப்டினன்ட் தவசீலி
பரமானந்தம் சுகந்தி
கோவிற்புளியங்குளம், நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.01.1999
லெப்டினன்ட் கருவரசன்
ஜெயம்பிள்ளை மகேந்திரகுமார்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.01.1999
2ம் லெப்டினன்ட் அலெக்ஸ்
இராமலிங்கம் ரமேஸ்
இராஜேந்திரகுளம், வவுனியா.
வீரச்சாவு: 02.01.1990
லெப்டினன்ட் பாலு
ஏகாம்பரம் ஞானசேகரம்
கூனித்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 02.01.1989
ஈரோஸ் மாவீரர் குணம்
சேதுபதி குணரத்தினம்
வீரமுனை, சம்மாந்துறை, அம்பாறை
வீரச்சாவு: 02.01.1989
2ம் லெப்டினன்ட் சந்துரு
பொன்னம்பலம் பகீரதன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 02.01.1988
வீரவேங்கை ஈசன்
வைத்திலிங்கம் விக்கினேஸ்வரன்
தண்ணீரூற்று, மாமூலை, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 02.01.1986
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.