தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

செவ்வாய் பெப்ரவரி 09, 2021

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

மேஜர் அகல்விழி (அகவாணி)
கனகரத்தினம் புஸ்பவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.02.2009

கப்டன் இசையரசன்
சாந்தலிங்கம் பிரபுராஜ்
விவேகானந்தநகர்
வீரச்சாவு: 09.02.2009

2ம் லெப்டினன்ட் சுரபி
பொன்னையா யோகேஸ்வரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.02.2008

2ம் லெப்டினன்ட் தமிழன்
வர்ணகுலசிங்கம் காளி
திருகோணமலை
வீரச்சாவு: 09.02.2008

2ம் லெப்டினன்ட் பாமினி
இராசரட்ணம் வாசுகி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.02.2008

கப்டன் ஈழஇன்பன்
கருணாமூர்த்தி பிரதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.02.2008

மேஜர் மாவைநம்பி (பகலவன்)
சுப்பிரமணியம் இராஜகுலசேகரம்
திருகோணமலை
வீரச்சாவு: 09.02.2008

லெப்டினன்ட் சர்மிளன்
கந்தராசா கோபிநாத்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.02.2008

லெப்டினன்ட் செல்வமொழி
முத்துச்சாமி ஜெனோஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.02.2008

லெப்டினன்ட் பண்பரசன்
பேனாட் அலன்பிறிட்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.02.2008

2ம் லெப்டினன்ட் காந்தன்
அற்புதராசா தீபன்
2ம் பகுதி, அனிஞ்சியன்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.02.2007

வீரவேங்கை கீதா (செல்வி)
பரமலிங்கம் யோகாம்பிகை
சாந்தபுரம், காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.02.2001

வீரவேங்கை எழில்
செல்லத்துரை மஞ்சுளாதேவி
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.02.2001

வீரவேங்கை நிலவழகி (சுடர்விழி)
சுப்பிரமணியம் திரேசா
பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.02.2000

லெப்டினன்ட் புரட்சியன் (கீர்த்தி)
உருத்திரமூர்த்தி கிருபானந்தராசா
6ம் கொலனி, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.02.1999

2ம் லெப்டினன்ட் சேரன்
தியாகராசா சுதாகரன்
வீரமுனை, அம்பாறை
வீரச்சாவு: 09.02.1999

2ம் லெப்டினன்ட் ராகசுதன்
வேலுப்பிள்ளை கந்தராசா
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 09.02.1999

2ம் லெப்டினன்ட் காருணியதீபன் (காருணியன்)
முத்தையா கமலேஸ்வரன்
சங்கமன் கிராமம், தாண்டியடி, கோமாரி, அம்பாறை
வீரச்சாவு: 09.02.1999

லெப்டினன்ட் பாலசுந்தர்
கனகசபை பிரதீப்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 09.02.1999

2ம் லெப்டினன்ட் அசோக்
செல்வசுந்தரம ஜீவநாதன்
சிங்கவத்தைவயல், இயக்கச்சி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.02.1998

2ம் லெப்டினன்ட் அதியமான்
அழகையா இராசு
குருமன்வெளி, களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.02.1998

லெப்டினன்ட் புகழவன் (சவுந்தர்)
பரமகுட்டி ஜெயரஞ்சன்
ஈச்சந்தீவு, நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.02.1997

2ம் லெப்டினன்ட் பரமானந்தன் (கதி) (பரமாரதன்)
கதிர்காமம் அழகுதுரை
தேற்றாதீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.02.1996

2ம் லெப்டினன்ட் தபோதரன்
அழகையா கமலேஸ்வரன்
புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.02.1996

கப்டன் பகீதரன்
சிவகுரு சண்முகானந்தன்
கொத்தியாவல, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.02.1996

வீரவேங்கை சிந்து
நவரட்ணம் சந்திரகலா
அளவாவோடை, ஏழாலை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.02.1994

லெப்டினன்ட் சேரமான்
வீரசிங்கம் கணபதிப்பிள்ளை
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.02.1994

வீரவேங்கை கௌதீபன்
செல்வராசா சாந்தன்
பெரியஊறணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.02.1991

வீரவேங்கை அரி
இரத்தினசபாபதி கிருபாகரன்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 09.02.1991

வீரவேங்கை பிரதாப்
காசி பரமசிவம்
கந்தபுரம் கிளிநொச்சி.
வீரச்சாவு: 09.02.1991

கப்டன் சிவா (கடாபி)
வீரையா சிவகுமார்
அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.02.1989

2ம் லெப்டினன்ட் சிவம்
அருளம்பலம் சிவஞானம்
கழுதாவளை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 09.02.1988

2ம் லெப்டினன்ட் நித்தி
ஆறுமுகம் கணேசமூர்த்தி
தம்பிலுவில், அம்பாறை.
வீரச்சாவு: 09.02.1988

ஈரோஸ் மாவீரர் சந்திரன்
வே.சந்திரன்
(முகவரி அறியப்படவில்லை)
வீரச்சாவு: 09.02.1988

வீரவேங்கை தங்கேஸ்
சந்தான் யோசப்பிள்ளை ஜெயக்குமார்
நறுவிலிக்குளம், வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 09.02.1987

வீரவேங்கை விஸ்ணு
சந்தியாப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
நெடுங்கண்டல், அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 09.02.1987

வீரவேங்கை ரகு
செல்லத்தம்பி யோகராசா
தாண்டியடி, திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 09.02.1987

வீரவேங்கை மகேஸ்வரன்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 09.02.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111