தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

ஞாயிறு பெப்ரவரி 14, 2021

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

கப்டன் செம்பியன்
மகாலிங்கம் சுரேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.2009

லெப்டினன்ட் கானகி
தஞ்சப்பு தனநிலா
செஞ்சோலை
வீரச்சாவு: 14.02.2009

2ம் லெப்டினன்ட் மாநிலவன்
இராதாகிருஸ்ணன் கலைச்செல்வன்
திருவையாறு
வீரச்சாவு: 14.02.2009

மேஜர் மது
கந்தசாமி புஸ்பகுணவதி
பள்ளிகுடா, பூநகரி
வீரச்சாவு: 14.02.2009

மேஜர் செவ்வேல்
நாகராசா பேரின்பன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.2009

2ம் லெப்டினன்ட் அருந்தமிழ்
இந்துநேசன் மதிவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.2009

வீரவேங்கை தேன்மருதம்
யேசுராசா ஜெனிற்றா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.2009

மேஜர் மாமல்வன்
சிதம்பரப்பிள்ளை சிவதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.2009

மேஜர் அமர்வாணம்
கலைமணி கலைவாணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.2009

மேஜர் சங்கீதா
பாலசிங்கம் யாழினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.2009

லெப்டினன்ட் பவானி
பேனார்ட்ஜோர்ஜ் தவேந்தினி
புலிமச்சிநாதன்குளம், மாங்குளம்
வீரச்சாவு: 14.02.2009

வீரவேங்கை வீரமதி
அருணாசலம் சுபாசினி
திருகோணமலை
வீரச்சாவு: 14.02.2009

2ம் லெப்டினன்ட் இளங்கதிர்
தியாகராசா சிறிக்காந்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.02.2008

லெப்டினன்ட் இசையின்பன்
தவராசா சுகிர்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.02.2008

லெப்டினன்ட் சுடரழகன்
கந்தசாமி பிரமன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.02.2008

லெப்டினன்ட் வாகைவீரன்
சிறிசேனா சந்திரசீலன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.02.2008

லெப்டினன்ட் விக்ரர்
ஞானசேகரம் பகிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.2008

வீரவேங்கை கடம்பன் (குயில்வண்ணன்)
ஜோன் குயின்ரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.02.2008

வீரவேங்கை கலைகரன்
யோன்செல்லத்துரை தர்மராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.02.2008

லெப்டினன்ட் கதிரினி
செபமாலை மேரிஜெனிற்றா
அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.02.2007

கப்டன் சசிக்குமார் (வேந்தன்)
முருகன் சசிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.2007

லெப்டினன்ட் புவேந்தன்
மாரிமுத்து செல்வன்முத்துக்குமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 14.02.2007

லெப்டினன்ட் அன்பரசன்
ஜீவரட்ணம் விமலநாதன்
ஜின்னாநகர், தோப்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 14.02.2001

மேஜர் நிலவேந்தன் (கணையாளன்)
காளிமுத்து சசிந்திரசசிக்குமார்
லிங்கநகர், திருகோணமலை
வீரச்சாவு: 14.02.2001

கப்டன் சுகந்தன் (எழில்வாணன்)
மயில்வாகனம் சந்திரலிங்கம்
3ம் கொலணி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 14.02.2001

மேஜர் சோழன்
பொன்னுத்துரை கமலேந்திரன்
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.2001

2ம் லெப்டினன்ட் கயல்ச்சோழன்
சிவநாதன் ஆனந்தன்
10ம் வட்டாரம், திருகோணமலை
வீரச்சாவு: 14.02.2000

வீரவேங்கை நதியரசன்
குணரட்ணம் இன்பராஜ்
கெருடாவில் தெற்கு, தொன்டமாணாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.2000

2ம் லெப்டினன்ட் அன்புதாசன்
தம்பிராசா இதயகுமார்
ஆலடி, உடுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.1999

லெப்டினன்ட் அருள்ஜோதி
மாணிக்கம் நாகேஸ்வரன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1998

2ம் லெப்டினன்ட் சுகுணன்
சிவலிங்கம ராமு
4ம் கட்டை, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 14.02.1998

கப்டன் இசைவாணன்
ஆறுமுகம் தர்மராசா
செல்வாநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.02.1998

கப்டன் தமிழீழன் (வள்ளுவன்)
நடராசா பிரபாகரன்
மிருசுவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.1997

2ம் லெப்டினன்ட் ஜெகன் (ஐயர்)
குணரத்தினசர்மா கணேஸ்வரசர்மா
நாவற்காடு, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.1997

கப்டன் சோதிகுரு (மகேந்திரன்)
கணபதிப்பிள்ளை மேகராஜா
8ம் வட்டாரம், துறைநீலாவணை,அம்பாறை
வீரச்சாவு: 14.02.1996

2ம் லெப்டினன்ட் தெய்வேந்திரலிங்கம் (தியாகநேசன்)
கணபதிப்பிள்ளை பாக்கியராசா
ஆண்டாங்குளம், கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1996

வீரவேங்கை கலைவிழி
குலசிங்கம் தேவராணி
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,
வீரச்சாவு: 14.02.1994

வீரவேங்கை டானியேல் (ஆனந்தன்)
வேல்முருகு செல்வராசா
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992

வீரவேங்கை பழனி
தங்கராசா தயாபரன்
களுமுந்தன்வெளி, குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992

வீரவேங்கை யாவீர்
முத்தையா ஜெகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992

வீரவேங்கை விஸ்வலிங்கம்
பூபாலபிள்ளை கிருஸ்ணானந்தன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992

லெப்டினன்ட் போசன்
நல்லசாமி வோதிதாசன்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 14.02.1992

லெப்டினன்ட் கலாதரன்
இரத்தினசிங்கம் தேவநேசன்
தேவபுரம், முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992

2ம் லெப்டினன்ட் மாக்கோஸ் (ஆனந்தலோகன்)
கந்தசாமி கமலநாதன்
கறுவாக்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992

வீரவேங்கை றோசான் (சசிக்குமார்)
நாகையா ரவிசங்கர்
முகத்துவாரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992

வீரவேங்கை ஜெயநாதன்
கைலாயபிள்ளை நடேசலிங்கம்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992

வீரவேங்கை குணா
கணபதிப்பிள்ளை செல்வராசா
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992

மேஜர் லத்தீப் (ரவிநாதன்)
கந்தையா சண்முகநாதன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992

வீரவேங்கை நிவாஸ்கர் (சீதரன்)
கணபதிப்பிள்ளை நித்தியதாஸ்
திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 14.02.1992

லெப்டினன்ட் தயானி
தாமோதரம்பிள்ளை கிருபானந்தலிங்கம்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1991

வீரவேங்கை முகேஸ்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1991

கப்டன் மோகன்
சிவகுமார் குணலிங்கம்
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லை.
வீரச்சாவு: 14.02.1989

கப்டன் தர்மேந்திரா
இராசதுரை றொபேட் கெனடி
குருநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.02.1988

வீரவேங்கை துரை
அழகிப்போடி மயில்வாகனம்
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.02.1987

மேஜர் கேடில்ஸ்
மகாலிங்கம் திலீபன்
கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 14.02.1987

கப்டன் வாசு
உருத்திராபதி சுதாகர்
நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.02.1987

லெப்டினன்ட் சித்தார்த்தன்
வைத்தியலிங்கம் வசீகரன்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.02.1987

2ம் லெப்டினன்ட் பரன்
கிருட்ணர் அருச்சுனன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.02.1987

வீரவேங்கை யோகேஸ்
சுந்தரம் தனபாலசிங்கம்
ஆழியவளை, தாழையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.1987

வீரவேங்கை தேவன்
தம்பிப்பிளளை வசந்தகுமார்
மீசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.02.1987

வீரவேங்கை குமணன்
கந்தையா மோகனலிங்கம்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.02.1987

வீரவேங்கை அக்பர்
அருளம்பலம் யோகநாதன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.02.1987

வீரவேங்கை கவர்
கதிர்காமு நகுலேஸ்வரன்
கோவில்புளியங்குளம், இரணைஇலுப்பைக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 14.02.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111