தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

செவ்வாய் பெப்ரவரி 16, 2021

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

2ம் லெப்டினன்ட் பூவிழி (இன்மொழி)
முத்துவேல் சிவகலா
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.02.2008

லெப்டினன்ட் தமிழ்முரசு
முத்துலிங்கம் சுபிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.2008

வீரவேங்கை இன்பழகி
இராமையா புஸ்பராணி
01ம் வாய்க்கால், பிரமந்தனாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.02.2008

வீரவேங்கை எழில்விழி
முடியப்பு மரியசோபலதா
இரணைதீவு, மன்னார்
வீரச்சாவு: 16.02.2008

வீரவேங்கை மதியழகன்
சிவசுப்பிரமணியம் சிவச்செல்வம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.2008

கப்டன் தென்னவன்
இரத்தினம் சசிகுமார்
உயரப்புலம், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.2001

கப்டன் மழலைச்செல்வன் (பவா)
சின்னையா ரவிச்சந்திரன்
பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.2000

கப்டன் வெற்றியரசன்
அருந்தவநாதன் தயானந்தன்
நீதிபுரம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.2000

லெப்டினன்ட் சிலம்புச்செல்வம்
துரைச்சாமி கணேசலிங்கம்
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.2000

லெப்டினன்ட் வாமன்
செல்வராஜ் செல்வம்
கோப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.2000

லெப்டினன்ட் தீசன்
கனகராசா சந்திரகுமார்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.2000

லெப்டினன்ட் மலையரசி
கோதாண்டி சுகந்தினி
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.2000

2ம் லெப்டினன்ட் கீரன்
கனகலிங்கம் உதயகுமார்
தேவிபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.2000

வீரவேங்கை கடலரசன்
இலட்சுமணன் யோகேஸ்வரன்
கரம்பன் கிழக்கு, ஊர்காவத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.2000

வீரவேங்கை தமிழ்மாறன்
இராஜகோபால் இராசா
தருமபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.02.2000

வீரவேங்கை புலிக்குட்டி
எட்வேட் அலோசியஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.2000

வீரவேங்கை மிதுனன்
பரமு சதீஸ்குமார்
வலதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.2000

வீரவேங்கை செல்வமாறன்
தங்கவேல் சோமசுந்தரம்
மருதநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.02.2000

வீரவேங்கை குட்டி
யோன்பீற்றர் விமல்ராஜ்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.02.2000

வீரவேங்கை பிரதாபன்
தம்பிராஜ் செல்வசுதன்
தீருவில், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.2000

வீரவேங்கை சுபேசன்
மகேந்திரராசா தனேஸ்வரன்
அம்பலவன்பொக்கணை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.2000

வீரவேங்கை உதயன்
தம்பிராசா வசந்தகுமார்
கண்ணகிகிராமம், அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 16.02.2000

லெப்டினன்ட் குமரன்
மார்க்கண்டு தனீஸ்குமார்
மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.2000

மேஜர் சங்கர்
மாமாங்கம் மனோகரன்
உன்னிச்சை, சிப்பிமடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.02.2000

வீரவேங்கை ஈழவேங்கை
பாலசுப்பிரமணியம் கரிகரன்
நவாலி தொற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.2000

2ம் லெப்டினன்ட் தூயவன்
நசரேனு றொபட்கெனடி
புன்னைநீராவி, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.02.2000

வீரவேங்கை துசானி
சுப்பிரமணியம் புவனேஸ்வரி
மாங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.02.1999

வீரவேங்கை லதாதேவி (தமயா)
கோபாலப்பிள்ளை கதாநாயகி
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.02.1999

வீரவேங்கை புகழ்நிலா
பாலசிங்கம் ஜெயந்தினி
குளவிசுட்டான், நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.1999

வீரவேங்கை அருந்ததி
குணநாயகம் தெய்வம்
ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.02.1999

கப்டன் எழிற்செல்வி
சிவலிங்கம் ஜெயலட்சுமி
பறநாட்டாங்கண்டல், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 16.02.1999

வீரவேங்கை கீர்த்தனா (அருள்மொழி)
ஆவுடையப்பன் நாகேஸ்வரி
நைநாமடு, புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 16.02.1999

வீரவேங்கை அருள்மதி
இராசா கமலாம்பிகை
12ம் கட்டை, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.1999

2ம் லெப்டினன்ட் நிலாவதனி
குமாரசாமி திருச்செல்வி
2ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.1999

மேஜர் மணிவண்ணன் (மிரேஸ்)
கதிரவேலு சிவகுமார்
மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.02.1998

கப்டன் கண்ணன்
நடராசா பிறேமதாஸ்
மீசாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.02.1998

மேஜர் கலியுகன்
வேலாயுதம் அண்ணாத்துரை
கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 16.02.1998

லெப்டினன்ட் வேளவேந்தன்
தட்சணாமூர்த்தி மகேஸ்வரன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.1998

லெப்டினன்ட் கமலரூபன் (செந்தமிழன்)
கிருஸ்ணபிள்ளை சதானந்தன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.02.1997

லெப்டினன்ட் விபுலானந்தன்
சிங்காரவேல் செந்தில்குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 16.02.1997

லெப்டினன்ட் மலையப்பன் (ஈசன்)
தியாகராசா மனோகரன்
கெருடாவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.1997

லெப்டினன்ட் கங்கையரசன்
கந்தசாமி ஞானசீலன்
கெற்பலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.1997

2ம் லெப்டினன்ட் நாவண்ணன்
அருணாசலம் சபேசன்
கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.1997

2ம் லெப்டினன்ட் சதீஸ்குமார் (கபிலன்)
தாமோதரம்பிள்ளை உதயணன்
மாசார், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.1997

2ம் லெப்டினன்ட் இளஞ்செழியன்
கணேசமூர்த்தி மதனமௌலி
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.1997

கப்டன் சிவா
சண்முகநாதன் காண்டீபன்
வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.02.1997

கப்டன் சிவச்சந்திரன் (தீசன்)
தங்கராசா மகேந்திரன்
முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.02.1994

வீரவேங்கை சுனில்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.02.1987

ஈரோஸ் மாவீரர் விக்ரம்
சிற்றம்பலம் பெனடிக்ற்
இருதயபுரம் மூதூர் திருமலை
வீரச்சாவு: 16.02.1987

ஈரோஸ் மாவீரர் இராசா
தர்மலிங்கம் இராசா
இருதயபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.02.1987

ஈரோஸ் மாவீரர் மோகன்
(இயற்பெயர் அறியப்படவில்லை)
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.02.1987

ஈரோஸ் மாவீரர் சாந்தகுமார
இ.சாந்தகுமார்
பட்டிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.02.1985

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111