தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

வெள்ளி பெப்ரவரி 26, 2021

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

லெப்டினன்ட் சென்நிலா
ராஜரட்ணம் சுஜித்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.02.2008
லெப்டினன்ட் சென்நிலா

2ம் லெப்டினன்ட் இளந்தேவன்
கேசவப்போடி கரிகரன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 26.02.2000

2ம் லெப்டினன்ட் ரமேஸ்காந்
யோகராசா கிருஸ்ணமூர்த்தி
5ம் வட்டாரம், துறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 26.02.2000

வீரவேங்கை சுகிர்தன்
ஜெயராசா லவக்குமார்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 26.02.2000


லெப்டினன்ட் சந்திரன்
செல்வராசா பத்மநாதன்
பண்டாரியவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.2000
லெப்டினன்ட் சந்திரன்

கப்டன் கோணேஸ்
தங்கராசா கஜேந்திரன்
கரவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.02.2000
கப்டன் கோணேஸ்

வீரவேங்கை அமுதப்பிரியா
கோவிந்தசாமி நிர்மலாதேவி
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 26.02.2000
வீரவேங்கை அமுதப்பிரியா

லெப்டினன்ட் வசந்தி (வேணி)
மகேஸ்வரன் சர்மிலா
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1999
லெப்டினன்ட் வசந்தி (வேணி)

2ம் லெப்டினன்ட் மன்மதா
பிள்ளையான் சுதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1999

வீரவேங்கை அன்பழகன்
அழகன் சிவபாலன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.02.1998

லெப்டினன்ட் தர்சன் (வரகுணம்)
வல்லிபுரம் தட்சணாமூர்த்தி
5ம் வட்டாரம், வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1998

2ம் லெப்டினன்ட் குசலேன் (உதயகுமார்)
கந்தசாமி தாசன்
மாமங்கம் மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1998

2ம் லெப்டினன்ட் இசையமுதன்
இரத்தினம் செல்வராசா
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1997

2ம் லெப்டினன்ட் வசந்தராஜன் (றீகானந்தன்)
சோமசுந்தரம் விமலேந்திரன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1997

வீரவேங்கை சுரையன்
இராசதுரை சிவகுமார்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1997

வீரவேங்கை துமிலா
சப்பிரமணியம் நகுலேஸ்வரி
சோலைநகர், புதுமுறிப்பு, கிளிநொச்சி
வீரச்சாவு: 26.02.1996

2ம் லெப்டினன்ட் பவனராஜ் (தவநேசன்)
இராமன் சங்கர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1995

2ம் லெப்டினன்ட் ரகுவரன்
கிருபைராஜா நடராஜா
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 26.02.1995

வீரவேங்கை வசந்தராஜ்
சின்னையா நாகேந்திரன்
கணேசபுரம், வவுனியா
வீரச்சாவு: 26.02.1992

லெப்டினன்ட் ராதா
சட்டநாதபிள்ளை கேதீஸ்வரன்
5ம் வட்டாரம், திரியாய் திருகோணமலை
வீரச்சாவு: 26.02.1992

வீரவேங்கை பாலேந்திரன்
குமாரசாமி பாலசுப்பிரமணியம்
நாவற்காடு, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.02.1991

லெப்டினன்ட் சரத் லேஞ்சியூஸ் பீற்றர் கெனடி
தாளையடி, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.02.1989

வீரவேங்கை கில்பேட் (கிட்லர்)
கந்தசாமி நடராசா
கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.02.1987

வீரவேங்கை லொயிட்
மணியம் விமலசேகர்
சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 26.02.1987

வீரவேங்கை பாலா
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 26.02.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111