தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

ஞாயிறு பெப்ரவரி 28, 2021

சிறப்பு வேவுப்போராளி” லெப்கேணல்இசைவேந்தன்‬(மன்னாரில் சிங்கள இராணுவத்துடன் இடம் பெற்ற நேரடி மோதலின் வீரச்சாவை தழுவிக்கொண்டார் 

லெப்.கேணல் இசைவேந்தன்
சபாபதி திருக்குமரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2008

                                                        {+}{+}{+}{+}{+}

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

லெப்.கேணல் அஞ்சில்வேந்தன் (அஞ்சில்தேவன்)
அழகு வரதராஜன்
வீரச்சாவு: 28.02.2007

லெப்.கேணல் இமையவன் (தனேந்திரன்)
ஜோசப் யூட்இளங்கோ
வீரச்சாவு: 28.02.2007

லெப்.கேணல் இளமுருகன்
பாலசுந்தரம் பாலராமன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2007

லெப்.கேணல் குமணன்
சிவனு மகிந்தன்
வீரச்சாவு: 28.02.2007

லெப்.கேணல் கோகுலன்
கோபாலகிருஸ்ணன் சிவனேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2007

லெப்.கேணல் தென்னவன்
பரமேலழகர் சிவானந்தன்
செம்பியன்பற்று தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2007

போருதவிப்படை வீரர் சிறிதரன்
துரைராசா சுகந்தராஜ்
ஜெயந்திநகர்
வீரச்சாவு: 28.02.2009

2ம் லெப்டினன்ட் அகிலன்
சிவபாதம் சுரேஸ்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.02.2008

2ம் லெப்டினன்ட் ஈழநெறி
அந்தோனிப்பிள்ளை கேதீஸ்வரி
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.02.2008

2ம் லெப்டினன்ட் செந்தமிழ்மகன்
நகுலராசா வசீகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 28.02.2008

2ம் லெப்டினன்ட் மதியரசி
இராசதுரை சுகந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2008

2ம் லெப்டினன்ட் மாமருதன்
தங்கவடிவேல் கவிதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2008

கப்டன் விழியன்
விவேகானந்தன் ரகுநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2008

கப்டன் வைகையருவி
பிரான்சிஸ் சாள்ஸ்தெமிசியஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2008

மேஜர் யுவப்பிரியன்
சிதம்பரப்பிள்ளை பிரசாத்
அம்பாறை
வீரச்சாவு: 28.02.2008

லெப்டினன்ட் கதிர்ப்பெரியன்
புவனேந்திரன் துசியன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2008

லெப்டினன்ட் வீரவள்ளல்
இரவீந்திரக்குமார் ரஜீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2008

போருதவிப்படை வீரர் குமார்
பாலசுந்தரம் கனகரத்தினம்
கண்டி
வீரச்சாவு: 28.02.2008

கப்டன் இசைரூபன்
மயில்வாகனம் சிவரங்கன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.02.2007

மேஜர் தேனழகன் (செந்தமிழ்ச்செல்வன்)
கதிரமலை கமலேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.02.2007

கடற்புலி மேஜர் சுடர்மணி
செல்லத்துரை சுகந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2007

கடற்புலி மேஜர் தேவன் (அமலன்)
தெய்வேந்திரம் சிவபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2007

கடற்புலி கப்டன் கருமாறன்
லிங்கசாமி சுரேஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.02.2007

கடற்புலி கப்டன் தென்றல்மாறன் (சங்கர்)
பரராஜசிங்கம் சிவகுமாரன்
முகாவில், இயக்கச்சி, பளை
வீரச்சாவு: 28.02.2007

கப்டன் தமிழ்நெஞ்சன்
பிலிப் பற்றிக்காந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2007

லெப்டினன்ட் ஈழப்பிரியா (நிலாவிழி)
சின்னராசா ராதிகா
எள்ளுக்காடு, உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.02.2001

2ம் லெப்டினன்ட் திலகா
மாணிக்கம் விஜயலட்சுமி
4ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.02.2000

வீரவேங்கை கீர்த்தனா
கோவிந்தசாமி நிர்மலாதேவி
கரடிப்போக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.02.2000

வீரவேங்கை பொய்கை
இராசலிங்கம் சரோஜினிதேவி
வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2000

வீரவேங்கை கபிலா
பரமசாமி புஸ்பராணி
விளானை, களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2000

லெப்டினன்ட் தீபன் (அப்பா)
பொன்னுத்துரை குமார்
இரணைஇலுப்பைக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 28.02.1998

வீரவேங்கை கவிதன்
சிவக்கொழுந்து அன்புசிவம்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.02.1998

மேஜர் கலாநேசன் (யோகதாஸ்)
கந்தையா ரவிநாதன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.02.1996

லெப்டினன்ட் அஸ்தாகரன்
செல்லத்துரை நாகராஜா
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.02.1996

மேஜர் சசிரூபன் (சசி)
மத்தியமுகாம், அம்பாறை.
வீரச்சாவு: 28.02.1993

வீரவேங்கை கவிஞர்
கணபதிப்பிள்ளை முருகமூர்த்தி
கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 28.02.1993

கடற்புலி கப்டன் தமிழரசன் (சியாப்)
பரமகுரு உதயகுமார்
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.1992

கடற்புலி 2ம் லெப்டினன்ட் சிவலோகநாதன் (லோகன்)
வேலாயுதபிள்ளை விக்னேஸ்வரன்
தாளையடி, உடுத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.1992

கடற்புலி 2ம் லெப்டினன்ட் ஆனந்தன்
அழகன் அண்ணாத்துரை
புனிதநகர், உடுத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.1992

கடற்புலி லெப்டினன்ட் சஞ்சீவன்
வைரமுத்து ஜெயேந்திரன்
மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.02.1992

கடற்புலி வீரவேங்கை மயிலினி
ஜீவராணி சின்னத்தம்பி
சிறுபிட்டி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.1992

லெப்டினன்ட் கபில் (வீரபாண்டியன்)
இராசரத்தினம் ராஜபாண்டியன்
பாண்டியன்தாழ்வு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.1991

வீரவேங்கை மோகன்
சுப்பையா பாலமோகன்
சந்திரபுரம், மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.02.1987

வீரவேங்கை நெல்சன்
கணபதிப்பிள்ளை பாலகுமார்
சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.02.1987

வீரவேங்கை தேவானந்
வேலும்மயிலும் கேதீஸ்வரன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.02.1987

வீரவேங்கை சிவசிறி
செந்தூரபாண்டியன் ஹரிகரமூர்த்தி
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.02.1987

லெப்டினன்ட் கௌதமன்
வேலாப்போடி திருச்செல்வம் கருணைநாயகம்
அம்பிளாந்துறை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 28.02.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111