தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

சனி மார்ச் 06, 2021

லெப்.கேணல் பாலேந்திரா,லெப்.கேணல் மதனா உட்பட ஏனைய மாவீரகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பகுதியில் 06.03.1997 அன்று சிறிலங்கா படைமுகாம் மற்றும் கட்டளைத் தலைமையகம் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் பாலேந்திரா மற்றும்‘அன்பரசி படையணியின் சிறப்புத் தளபதி’லெப்.கேணல் மதனா உட்பட 84 மாவீரகளின் 24ம்.ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

111

லெப்.கேணல் பாலேந்திரா
வேல்முருகு ரவி
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

111

லெப்.கேணல் மதனா
நாகேந்திரம் கருணாதேவி
வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

                                                {+}{+}{+}{+}{+}{+}{+}{+}{+}

லெப்.கேணல் ஈழவன்
ஞானசேகரம் ஞானகுமார்
வீரச்சாவு: 06.03.2009

111

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த லெப்டினன் கேணல் ஈழவனின் நினைவு நாள் இன்றாகும்.

கிளிநொச்சி கணேசபுரத்தை பிறப்பிடமாக கொண்ட ஈழவன் தனது ஆரம்ப கல்வியை கிளிநொச்சி இந்து கல்லூரியில் தனது கல்வி பயணத்தை தொடர்ந்தான். கல்வியில் பெரும் ஆர்வத்தோடும் விளையாட்டில் திறமையோடும் சக மாணவர்களோடு அன்பாக இருந்தவனின் வாழ்கையில் ஓர் சிறு திருப்பம் உண்டாகியது.

போர் காரணமாக மக்கள் இடம் பெயர்வதும் சிங்கள வான் படையின் குண்டு வீச்சினால் மக்கள் துன்பப்படுவதை நாள் தோறும் கண்டு வந்த ஈழவன் காடையரின் கொடுமை பொறுக்க முடியாமல்  பொங்கி எழுந்தான்.

1999 விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்ததை அடுத்து ராத வான்காப்பு படையணியில் சிறந்து விளங்கினான்.

போராட்ட காலத்தில் தன்னுடைய திறமையினால் போராளிகளையும் பொறுப்பாளர்களின் பாரட்டையும் புகழையும் பெற்று.

111

இறுதி கட்டத்தில் நடந்த கடும் மோதலில் கண்ணில் விழுப்புண் அடைந்து மாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

மாலை நேரம் எதிரி வீசிய எறிகணைக்கு இரையானான் நம் ஈழவன் .
ஈழவன் எம்மை விட்டு பிரிந்தாலும் அவனின் கனவும் இலட்சியமும் எம்மோடுதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.

                                              {+}{+}{+}{+}{+}{+}{+}{+}{+}

111

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

2ம் லெப்டினன்ட் கலைத்தென்றல்
சந்திரன் சுகுணஜெனாத்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.03.2008

கப்டன் கரிகாலன்
நித்தியானந்தம் விக்னேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.03.2008

கப்டன் கலைத்தமிழ்
சிற்றம்பலம் சிவரூபன்
1ம் யூனிட், யோகபுரம், மல்லாவி
வீரச்சாவு: 06.03.2008

லெப்டினன்ட் இன்பவேலன்
பிலேந்திரன் தயாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.03.2008

லெப்டினன்ட் கலையொளி
ஜேசுதாசன் றிசானா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.03.2008

லெப்டினன்ட் திருத்தோழன்
சிவராசா நிர்மலதாஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.03.2008

வீரவேங்கை தாயகி
அமலநாதன் நிசாந்தினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.03.2008

2ம் லெப்டினன்ட் அருட்சோழன்
செல்லத்துரை உதயகரன்
5ம் வாய்க்கால், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 06.03.2007

லெப்டினன்ட் செந்தமிழ்நம்பி
செல்வராசா சத்தியராஜ்
ஒலுமடு, நெடுங்கேணி வவுனியா
வீரச்சாவு: 06.03.2007

மேஜர் வினோதரன்
பாலசுந்தரம் அஜந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.03.2007

லெப்டினன்ட் கணபதிராஜ் (லீவண்ணன்)
சிவராசா ஜெகன்
தேவாபுரம், வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.2001

மேஜர் அறிவுச்செல்வன் (டென்சன்)
சுப்பிரமணியம் ஆனந்தராசா
குமரப்பாநகர், இரணையிலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 06.03.2001

வீரவேங்கை இலக்கியாள்
தங்கவேலு டிலானி
களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.03.2001

எல்லைப்படை வீரவேங்கை அன்ரன்
இராசகோபால் அன்ரன்
திருகோணமலை
வீரச்சாவு: 06.03.2000

லெப்டினன்ட் பரணிகாந்தன்
கணபதிப்பிள்ளை சிவகுமார்
மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1999

மேஜர் தருமன்
கதிர்காமநாதன் குமாரதேவன்
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.03.1999

கப்டன் அருள்வேந்தன்
விநாயகமூர்த்தி லோகேஸ்வரன்
கணேசபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 06.03.1999

கப்டன் விஜயராசா (கரிகாலன்)
சுப்பையா ரவிக்குமார்
தென்னியங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.03.1999

கப்டன் சீலன்
சுப்பிரமணியம் ஜெயகாந்தன்
விநாயகபுரம், முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 06.03.1999

2ம் லெப்டினன்ட் அகிலன்
ஜெயராசா நாகராசா
செல்வபுரம், வவுனிக்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.03.1999

கப்டன் மணிமொழி (இலக்கியன்)
செல்லையா சசிகரன்
கந்தரோடை, சுன்னாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.03.1998

லெப்டினன்ட் கொள்கைமாறன்
பரமானந்தம் பாக்கியராசா
கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் நித்திலன்
மயில்வாகனம் தர்மலிங்கம்
வெருகல்முகத்துவாரம், திருகோணமலை
வீரச்சாவு: 06.03.1997

மேஜர் மணிமாறன் (றம்போ)
சிவராஜா சிவநீதன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

மேஜர் தேவக்குமார்
நல்லரத்தினம் பரமானந்தராஜா
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

மேஜர் சிறீஸ்கந்தராஜா (விமல்)
இராஜசுந்தரம் விமலநாதன்
தம்பிலுவில், அம்பாறை.
வீரச்சாவு: 06.03.1997

மேஜர் கீர்த்தியபாலன் (சைலன்)
ராசப்பு சிவஞானம்
பாலையடிவெட்டை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

கப்டன் ஈழன்
வேலுப்பிள்ளை நிரஞ்சன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

கப்டன் கவிவாணன் (சங்கமன்)
முத்துலிங்கம் லிங்கேஸ்வரன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

கப்டன் பத்மன்
முருகேஸ் சுரேஸ்குமார்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

கப்டன் கீசராஜா (தயா)
கந்தையா பரஞ்சோதி
3ம் கிராமம், வைக்கலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

கப்டன் வித்தியா
கோபாலகிருஸ்ணன் சரளா
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

கப்டன் கலைமதி
முத்தையா சந்திராதேவி
பாலையடித்தோனா, சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் சபசீலன் (சபேசன்)
சின்னத்தம்பி தேவராஜ்
பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் சந்திரபவான் (சந்திரகாந்)
சின்னத்தம்பி நவரவி
4ம் குறிச்சி, இருதயபுரம் மேற்கு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் இசைலிங்கம் (தேவகுமார்)
பெரியான் சுந்தரராஜன்
கண்ணகிபுரம் வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் மணிவேல் (புவனேந்திரன்)
கிருஸ்ணபிள்ளை ராஜு
பறங்கியாமடு, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் தர்மதேவன் (சிவராஜ்)
துரைராசசிங்கம் சத்தியநாதன்
கொடுவாமடு, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் சுதாகரன் (சுதாகர்)
அழகிப்பேடி கோபாலசிங்கம்
காக்காச்சிவெட்டை, வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் விகடகவி
யேசுதாசன் மரியதாஸ்
திருகோணமலை வீதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் நாகாஸ்திரன் (பால்ராஜ்)
தங்கராசா மோகன்
சின்னமுகத்துவாரம், அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் லவனராஜ்
மயில்வாகனம் பிரபாகரன்
கணபதிபுரம், மல்வத்தை, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் தயா (நிருபன்)
முருகப்பர் தெய்வேந்திரன்
தும்பங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் வர்ணன்
குணசேகரம் யோகராஜா
களுதாவளை, களவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் மாலதி
யோகராசா மலர்
மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் விஸ்வரூபன் (தர்சன்)
சின்னத்தம்பி சிறீதரன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் விஜே
அமரசிங்கம் ரவீந்திரன்
தேவபுரம், மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் முத்தரசன்
பாலசுப்பிரமணியம் யோகதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் சாயினிராஜ் (ஜெயக்குமார்)
மயில்வாகனம் தியாகராஜா
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் நவமாவி
நடராசா மனோகரன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் சயந்தவன்
குமாரசாமி குணநேசன்
2ம் குறிச்சி, காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் அகர்த்தனன் (தமிழ்ச்செல்வன்)
பாக்கியராசா முருகமூர்த்தி
களுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் செல்வராஜன்
அரியரத்தினம் சபாரத்தினம்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் கைலாசபதி (வித்துவான்)
பங்கையநாதன் முகுந்தன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் காந்தமணி
அரசரத்தினம் ஜெயக்குமார்
மகிளூர், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் விஜயதர்சன்
கந்தசாமி புஸ்பராஜா
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் பேரவன்
சங்கரப்பிள்ளை பிரபாகரன்
மதுரநகரம், மல்வத்தை, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் கவிகீதன்
நல்லதம்பி தவராசா
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் இசைவாணன்
லிங்கநாதன் கோணேஸ்வரன்
கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் காந்திமதி
கணபதிப்பிள்ளை கோமதி
கண்ணங்கிராமம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் சாமந்தி
சிதம்பரப்பிள்ளை சந்தியா
களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் குமுதா
மாணிக்கப்போடி புவனேஸ்வரி
40ம் கிராமம், திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் மலைமதி
இராசதுரை வசந்தமலர்
தளவாய், செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

2ம் லெப்டினன்ட் வனப்பிரியா
மயில்வாகனம் சசிகலா
விசங்கேணி, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை வனிதா
அழகப்போடி சரஸ்வதி
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை ஜெயந்தா
வைரமுத்து குணலட்சுமி
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை கிரிசாந்தா
முத்துலிங்கம் பூபதி
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை சிவலேகா
கிருஸ்ணபிள்ளை கோகிலநாயகி
ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை சாந்தினி
சின்னத்தம்பி உதயகலா
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை குருமூர்த்தி (வரதன்)
அருணாசலம் குலசேகரம்
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை உதயகுமார்
சித்திரவேல் சிவகுமார்
2ம் குறிச்சி, பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை ஜெயரதன் (ஜெயதீபன்)
கந்தையா முரசொலிக்குமார்
6ம் வட்டாரம், துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை சசிமோகன்
அருளம்பலம் ரஞ்சுதன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை நிமாஸ்கரன்
சிவசம்பு தில்லைநாதன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை கணேஜன்
யோகராசா கவிதாசன்
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை செந்தாளம் (அகிலன்)
தர்மலிங்கம் லிங்கநாயகம்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை தேவசீலன்
அழகையா சின்னத்துரை
பாலமுனை, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை நிந்துஜன்
சிறில் லலித்
காயங்கேணி, மாங்கேணி
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை தூயமோகன்
செல்வராஜா யோகராஜா
மயிலம்பாவெளி, தன்னாமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை மண்மோகன்
வெள்ளத்தம்பி பாலசுந்தரம்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை வளவன் (பாலமுதன்)
நவரட்ணம் நித்தியராஜ்
தன்னாமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை துஸ்மன்
முத்துலிங்கம் சுவேந்திரராஜா
சேனைக்குடியிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை கட்சீலன்
தங்கராசா ரவிச்சந்திரன்
புதுநகர், மல்வத்தை, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை பைந்தமிழன்
சின்னத்தம்பி கிருபாகரன்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை அரியகாந்தன்
சாமித்தம்பி நடேஸ்வரன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை யுகனேஸ்
செல்லத்தம்பி ஜெயகரன்
மாங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை பாரிதேவன்
நல்லதம்பி நாகராசா
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை லிங்கஜோதி
தர்மலிங்கம் விஜயகுமார்
பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை சுவர்ணராஜன்
கந்தலிங்கம் சந்திரமோகன்
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை மனோபதி
கந்தப்போடி நித்தியானந்தம்
கன்னன்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை விஸ்வாகரன் (விசுவாகரன்)
முத்துலிங்கம் கமலேஸ்வரன்
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை திரையுகன்
சந்திரலிங்கம் மயூரன்
களுத்தாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை விஜயக்கண்ணன்
கந்தன் துவிச்சந்திரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை சிவதாஸ்
பொன்னம்பலம் ரவிஜேந்திரன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை பிருந்தன்
முத்துலிங்கம் விஜயன்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை ராமதீசன்
அடைக்கன் சுப்பிரமணியம்
மயிலம்பாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை வான்முகிலன்
குழந்தைவேல் மேகநாதன்
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை விசித்திரன்
முருகேசமூர்த்தி விஜயராஜ்
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை பிரியங்கன்
வீரன் விபுலநாதன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை துசாந்தன்
கோபாலப்பிள்ளை சுவேந்திரன்
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை வரகுணம்
ஞானச்செல்வம் ரவி
களுவாஞ்சிக்கடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை சுவந்தவாசன்
கம்மாட்டி ரவி
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை சற்குணம்
இராசபுத்திரன் லிங்கேஸ்வரன்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை சுகிர்தா
விநாயகமூர்த்தி அரசம்மா
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

வீரவேங்கை சசிகலா
சின்னத்தம்பி சந்திரகலா
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997

லெப்டினன்ட் இந்திரன் (சிறீதர்)
பசுபதி நந்தமோகன்
புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.03.1994

2ம் லெப்டினன்ட் சுபேசன் (சுபி)
முத்துக்கறுப்பன் கண்ணன்
வேடர்சின்னக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 06.03.1994

வீரவேங்கை ஜீவா
காஞ்சியப்பா ஜெயக்குமார் நிர்மலகுமார்
தொண்டமானாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.03.1991

2ம் லெப்டினன்ட் அசோக்
சோலையப்பதேவர் நாகராசா
ஆண்டாங்குளம், பிள்ளையார்பிட்டி, அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 06.03.1987

வீரவேங்கை ரதன்
உருத்திரா டினேந்திரா
கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.03.1987

கப்டன் நிக்சன்
கனகசபை முருகதாஸ்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.03.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

1111