தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

ஞாயிறு சனவரி 10, 2021

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

வீரவேங்கை ராதிகா
சௌந்தராஜன் ராதிகா
கொக்குத்தொடுவாய், மணலாறு.
வீரச்சாவு: 10.01.2002

கப்டன் தமிழவன்
இலட்சுமிகாந்தன் லிங்கேஸ்வரன்
1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.2000

வீரவேங்கை இளங்கோ
வீரசிங்கம் சாரங்கன்
இடைக்குறிச்சி, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.2000

2ம் லெப்டினன்ட் காவற்குமரன்
வைரமுத்து மன்மதராஜா
2ம் குறிச்சி, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1999

2ம் லெப்டினன்ட் திருவேல்
அழகுத்துரை சங்கரப்பிள்ளை
மகிழூர், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1999

லெப்டினன்ட் கர்ப்பிகன்
சபாரட்ணம் நவரட்ணராசா
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1999

வீரவேங்கை அன்புநேசன்
வைகுந்தவாசன் சுரேஸ்
நாவலப்பிட்டி, கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 10.01.1999

லெப்டினன்ட் பல்லவன்
சிவநாதப்பிள்ளை சதன்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.01.1999

வீரவேங்கை ஜீவக்குமார்
காளியப்பு சிவம்
பாட்டாளிபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 10.01.1999

லெப்டினன்ட் நீர்நாடன்
செல்லத்துரை கணேஸ்
அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.1999

வீரவேங்கை இசைமணி (அற்புதராணி)
லோறன்ஸ் சைதா
மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.1999

மேஜர் சுகு
அருணாசலம் மகேந்திரன்
கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1994

மேஜர் தவமோகன் (சதீஸ்)
தம்பிமுத்து குணராசா
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993

2ம் லெப்டினன்ட் சேரபாண்டியன் (சிவானந்தன்)
வீரசிங்கம் ரட்ணசிங்கம்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993

2ம் லெப்டினன்ட் குணதாஸ்
சதாசிவம் ஜெயக்குமார்
மயிலம்பாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993

2ம் லெப்டினன்ட் குருபரன் (கௌதமன்)
ஞானப்பிரகாசம் அந்தோனி
ஐயங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993

2ம் லெப்டினன்ட் தில்லேஸ்வரன்
சதாசிவம் திருலோகசாந்தன்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993

வீரவேங்கை துசரூபன்
தர்மராசா ஜீவதரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993

வீரவேங்கை ஜெயந்தன்
கனகசிங்கம் தங்கவடிவேல்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993

வீரவேங்கை உலகநாதன் (கோஸ்மன்)
சின்னத்தம்பி கிருஸ்ணமூர்த்தி
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993

வீரவேங்கை அனுராதன் (அலோசியஸ்)
சிவகுரு சிவகுமார்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993

வீரவேங்கை ஈழவேந்தன் (தயான்)
கோபாலகிருஸணன் திருஞானமூர்த்தி
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 10.01.1993

வீரவேங்கை மோகனகுமார் (மோகன்)
தெய்வநாயகம் ரவிச்சந்திரன்
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993

கப்டன் இராஜேந்திரன் (சேது)
சீனித்தம்பி பாபு
பெரியநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993

வீரவேங்கை பச்சமன்
விநாயகமூர்த்தி இளங்கோ
குருக்கள்மடம் மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993

துணைப்படை வீரர் வீரவேங்கை ரவி
சுப்பிரமணியம் ரவிந்திரன்
கல்லுவன், கரணவாய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.1992

லெப்டினன்ட் தீபன் (காஞ்சிலியன்)
வைத்தியலிங்கம் தங்கவேல்
35ம் கிராமம், பக்கியெல்ல, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1992

வீரவேங்கை சிவராஜா
அழகப்போல் சதகூந்தரம்
தாமரைகேணி, காக்காச்சிவெட்டை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1992

கப்டன் மெடின்மாஸ்ரர்
யோகநாதன் பிரதாபன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.1991

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111