தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம்!

வெள்ளி மே 17, 2019

இடம்: முத்துரங்கன் சாலை, தி.நகர், சென்னை
நேரம்: மே 19, 2019 ஞாயிறு மாலை 5 மணி

தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம் என்று உறுதிமொழி ஏற்போம்!

சென்னை தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில், வரும் ஞாயிறு (19-05-2019) மாலை குடும்பத்துடன் பங்கேற்போம் .

1

https://www.youtube.com/watch?v=nO4NTIRN2eo