தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

செவ்வாய் ஓகஸ்ட் 31, 2021

2ம் லெப்டினன்ட்

இன்மகன் (வாசுகன்)

நாகரெத்தினம் மணிமாறன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.08.2007

 

2ம் லெப்டினன்ட்

வேங்கை (ரஜனி)

சின்னராசா வசந்தகுமாரி

கோப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.08.2000

 

2ம் லெப்டினன்ட்

மாலா

நாகராசா விஜிதா

அக்கராயன், கிளிநொச்சி

வீரச்சாவு: 31.08.2000

 

வீரவேங்கை

அன்பருதி

தேவதாசன் அன்ரனிஅனுலா

ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.08.2000

 

2ம் லெப்டினன்ட்

அகரக்கோதை

அந்தோனி பிறேமா

5ம் வாய்க்கால், பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 31.08.2000

 

வீரவேங்கை

நகைநிலா

சபாரத்தினம் சிவசுதா

நாகர்கோவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.08.1998

 

வீரவேங்கை

செல்வன்

சுப்பிரமணியம் சுதாகரன்

கல்லடி, உப்போடை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.08.1997

 

கப்டன்

துஸ்யந்தன்

நிலவராஜா பிரபாகரன்

சம்பூர், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 31.08.1997

 

வீரவேங்கை

இளமாறன்

நேசன் மாணிக்கம்

கணேசபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 31.08.1997

 

வீரவேங்கை

தினேஸ்ராஜ்

யோகன் ரவி

விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறை

வீரச்சாவு: 31.08.1997

 

வீரவேங்கை

பரிமளன்

சிதம்பரம் விஜயகுமார்

6ம் வட்டாரம், இலக்கந்தை, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 31.08.1994

 

கப்டன்

இரும்பொறை (ஆதி)

இராசையா ஜெகதீஸ்வரன்

கொக்குவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.08.1993

 

லெப்டினன்ட்

அன்பழகன்

கந்தையா சசிக்குமார்

திருநகர் கிளிநொச்சி

வீரச்சாவு: 31.08.1992

 

லெப்டினன்ட்

ராஜா

அமிர்தலிங்கம் சிவயோகநாதன்

கொக்குத்தொடுவாய், மணலாறு.

வீரச்சாவு: 31.08.1990

 

லெப்டினன்ட்

அன்பு

தியாகராசா சிறீகாந்தன்

முள்ளியவளை, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 31.08.1990

 

வீரவேங்கை

கவி

அந்தோனிப்பிள்ளை அருள்நாயகம்

ஆலையடி, திருநகர், கிளிநொச்சி.

வீரச்சாவு: 31.08.1990

 

வீரவேங்கை

சீனு

தோமாசிங் சேர்ச்சில்

4ம் வட்டாரம், நெடுந்தீவு மத்தி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 31.08.1990

 

வீரவேங்கை

ஆனந்தன்

முத்துகிருஸ்ணன் குணாளன்

புளியங்கூடல், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 31.08.1990

 

லெப்டினன்ட்

செந்தில்

பாலசுப்பிரமணியதேசிகர் செல்வச்செந்தில்

கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 31.08.1988

 

லெப்டினன்ட்

றமேஸ்

தம்பிராசா சோமசுந்தரம்

வேப்பவெட்டுவான், செங்கலடி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 31.08.1988