தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

வியாழன் செப்டம்பர் 02, 2021

லெப்.கேணல்

நிலவன் (லவன்) (லீமா)

பத்மநாதன் சந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.09.2008

 

2ம் லெப்டினன்ட்

பொன்னிலா (அருள்வெற்றி)

சுப்பிரமணியம் கிரிஜாந்தி

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.09.2008

 

2ம் லெப்டினன்ட்

முகிலரசி

கெளரியல் சாந்தினி

திருகோணமலை

வீரச்சாவு: 02.09.2008

 

கப்டன்

சேரமலர்

வைரையா சிவானந்தி

புத்தளம்

வீரச்சாவு: 02.09.2008

 

மேஜர்

தனுசன்

கணபதி ஜெயசுவீந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.09.2008

 

லெப்டினன்ட்

இதயவேந்தன்

சதாசிவம் விமல்ராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.09.2008

 

லெப்டினன்ட்

தமிழ்ப்பாண்டி

சிவஞானசுந்தரம் திலீபன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.09.2008

 

லெப்டினன்ட்

பவித்திரா

கந்தமுத்து விஜிதா

திருகோணமலை

வீரச்சாவு: 02.09.2008

 

லெப்டினன்ட்

புதியவன்

கனகசபை நவதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.09.2008

 

வீரவேங்கை

அனல்வீரன்

இரத்தினம் பிரிந்தாபன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.09.2008

 

வீரவேங்கை

சிலம்பன்

இராசநாயகம் சுஜந்தன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.09.2008

 

லெப்டினன்ட்

கவிப்பிரியன்

செல்லையா நிருசன்

சோரன்பற்று, பளை, கிளிநொச்சி

வீரச்சாவு: 02.09.2007

 

லெப்டினன்ட்

வர்ணகுலம்

வேலாயுதம் சண்முகநாதன்

ராஜாபுரம், கரடியனாறு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.09.1998

 

மேஜர்

சிவமலர்

செல்வராசா கிருஸ்ணமதி

பம்பமடு, வவுனியா

வீரச்சாவு: 02.09.1998

 

வீரவேங்கை

இனியவள்

நடராசா கலாவதி

கரவெட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.09.1998

 

வீரவேங்கை

அன்புமலர்

சிதம்பரப்பிள்ளை யோகேஸ்வரி

4ம் குறிச்சி, சித்தாண்டி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.09.1997

 

2ம் லெப்டினன்ட்

கேந்திரன் (அனுராஜ்)

விநாயகமூர்த்தி சந்திரமோகன்

ஆரையம்பதி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.09.1997

 

2ம் லெப்டினன்ட்

முயலவன்

திருமால் புஸ்பராஜா

முனையூர், தம்பிலுவில், அம்பாறை

வீரச்சாவு: 02.09.1997

 

2ம் லெப்டினன்ட்

தட்சனன்

சிறிகானந்தராசா சசிக்குமார்

அம்பாந்தனாவெளி, கட்டுமுறிவு, வாகரை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.09.1997

 

கப்டன்

சுகுமார்

நடராசா முரளிதரன்

பொத்துவில், அம்பாறை

வீரச்சாவு: 02.09.1996

 

2ம் லெப்டினன்ட்

லோகானந்தன்

வீமாப்போடி ஜெயசுந்தரம்

விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறை

வீரச்சாவு: 02.09.1996

 

வீரவேங்கை

தம்பி

கைலாசப்பிள்ளை தேவநாதன்

சொறுவில், மன்னம்பிட்டி, பொலநறுவை

வீரச்சாவு: 02.09.1996

 

கப்டன்

கண்ணன்

தங்கசாமி கேசவன்

ஆண்டான்குளம், அடம்பன், மன்னார்

வீரச்சாவு: 02.09.1991

 

லெப்டினன்ட்

இந்திரன்

மரியதாஸ் மரியலூயிஸ்

08ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 02.09.1991

 

லெப்டினன்ட்

கனகன்

நாகலிங்கம் பாலேந்திரன்

உருத்திரபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 02.09.1991

 

2ம் லெப்டினன்ட்

விஸ்வம்

வீரசிங்கம் சிவராஜ்

கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.09.1991

 

2ம் லெப்டினன்ட்

டெனி (கண்ணன்)

செல்வராசா சுதர்சன்

வாகையடி, மீசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.09.1991

 

வீரவேங்கை

கவாஸ்கர்

கனகசபை சுபேந்திரன்

சிறுப்பிட்டிமத்தி, நீர்வேலி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.09.1991

 

வீரவேங்கை

நடேசதேவன்

தம்பிராசா ஏரம்பமூர்த்தி

காஞ்சிபுரம், திருப்பழுகாமம், மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.09.1991

 

வீரவேங்கை

செந்தூரன்

முருகேசு சுபாஸ்கரன்

அன்புவழிபுரம், திருகோணமலை

வீரச்சாவு: 02.09.1991

 

வீரவேங்கை

பரணி

பரஞ்சோதி புவனேஸ்வரன்

கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை

வீரச்சாவு: 02.09.1991

 

வீரவேங்கை

சுமித்திரா

தர்சினி நடராசா

திருகோணமலை

வீரச்சாவு: 02.09.1991

 

வீரவேங்கை

கோவிந்தன்

சிவலிங்கம் தெய்வேந்திரன்

விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை

வீரச்சாவு: 02.09.1991

 

வீரவேங்கை

றோகின்ராஜ்

சின்னத்தம்பி புஸ்பராசா

தும்பங்கேணி, திருக்கோடை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.09.1991

 

வீரவேங்கை

அமுதன்

இராசதுரை சிவகுமார்

பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி

வீரச்சாவு: 02.09.1991

 

வீரவேங்கை

குமுழன்

ஞானமனோகரன் கிருஸ்ணரூபன்

ஏழாலை வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.09.1991

 

வீரவேங்கை

சுந்தரேஸ்

சின்னத்தம்பி சபாரத்தினம்

முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.09.1991

 

வீரவேங்கை

அமல்

கந்தசாமி ராஜ்குமார்

வாச்சிக்குடா, அக்கரைப்பற்று, அம்பாறை

வீரச்சாவு: 02.09.1991

 

வீரவேங்கை

மாதுளா (மஞ்சுளா)

நல்லதம்பி கலாதேவி

வன்னேரிக்குளம், கிளிநொச்சி

வீரச்சாவு: 02.09.1991

 

கப்டன்

மோகன் (மேத்திரி)

காசிநாதன் நகுலேஸ்வரன்

நகுலேஸ்வரன் வீதி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.09.1990

 

வீரவேங்கை

கபில்

வாசுதேவன் பரமேஸ்வரன்

தம்பலகாமம், திருகோணமலை

வீரச்சாவு: 02.09.1990

 

லெப்டினன்ட்

அன்ரன் (சிவா)

கனகசபாபதி கனகராஜ்

விநாயகபுரம், துணுக்காய், முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.09.1990

 

2ம் லெப்டினன்ட்

வசி

சுபபிரமணியம் கணேஸ்வரன்

பாலையடி, விநாயகபுரம், துணுக்காய், முல்லைத்தீவு.

வீரச்சாவு: 02.09.1990

 

2ம் லெப்டினன்ட்

சாரதி

இரத்தினம் கேதீஸ்வரன்

2ம் படிவம், வவுனிக்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.09.1990

 

வீரவேங்கை

மிரேஸ்

சிவலிங்கநாதன் சிவசங்கர்

கொத்தன்கலட்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.09.1990

 

வீரவேங்கை

மிரேஸ் (நிரேஸ்)

செல்வராசா சிறீதரன்

கொக்கிளாய், மணலாறு.

வீரச்சாவு: 02.09.1990

 

வீரவேங்கை

ஆப்தீன்

பாலசிங்கம் மோகனதாஸ்

மந்திப்புலம், கொக்குவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.09.1990

 

வீரவேங்கை

துஸ்யந்தன்

சின்னராசா உதயராசா

சிறீமுருகன் குடியேற்றம், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.09.1990

 

வீரவேங்கை

கில்மன்

அரியரத்தினம் ஜீவரத்தினம்

பன்றிக்கெய்தகுளம், ஓமந்தை, வவுனியா.

வீரச்சாவு: 02.09.1990

 

வீரவேங்கை

நித்தி

சுப்பிரமணியம் சிவகுமார்

காந்திகிராமம், கோணாவில், கிளிநொச்சி

வீரச்சாவு: 02.09.1990

 

வீரவேங்கை

பாலேஸ்

புளியங்குளம், வவுனியா.

வீரச்சாவு: 02.09.1990

 

வீரவேங்கை

சுமிந்தன்

விஜயபாகு விஜயகுமார்

வர்ணமேடு, தம்பலகாமம், திருகோணமலை.

வீரச்சாவு: 02.09.1990

 

லெப்டினன்ட்

பொஸ்ரின்

காளியப்பன் கந்தராஜ்

9ம் கட்டை, பரப்பங்கண்டல், மன்னார்.

வீரச்சாவு: 02.09.1990

 

வீரவேங்கை

சஞ்சீவி

சிவலிங்கநாதன் சிவசங்கர்

சுருவில், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.09.1990

 

கப்டன்

ரவி

மாசிலாமணி ரவிச்சந்திரன்

தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.09.1990

 

வீரவேங்கை

சின்னஅக்காச்சி

பஞ்சலிங்கம் தயானந்தன்

தயானந்தன் வீதி, நீர்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.09.1990

 

லெப்டினன்ட்

சூரன்

அருணாசலம் சுரேந்திரதேவர்

யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.09.1989

 

வீரவேங்கை

டென்சில்

சூசைமனுவேல் மிக்கேல்

தெட்சணாமருதமடு, மடுக்கோவில், மன்னார்.

வீரச்சாவு: 02.09.1987

 

ஈரோஸ் மாவீரர்

குழந்தை

இராமசாமி

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 02.09.1985