தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வெள்ளி செப்டம்பர் 10, 2021

லெப்.கேணல்

கலையழகன் (லுஜின்)

சித்திரவேல் கெங்காதரன்

திருகோணமலை

வீரச்சாவு: 10.09.2008

 

2ம் லெப்டினன்ட்

தமிழ்ச்சுடர்

சிவானந்தன் ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2008

 

கப்டன்

கலைப்புலி

சிறீதரன் துசாந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 10.09.2008

 

லெப்டினன்ட்

கண்ணகி (பூவிழி)

சண்முகலிங்கம் சுதர்சினி

திருகோணமலை

வீரச்சாவு: 10.09.2008

 

லெப்டினன்ட்

கதிராளன்

விஜேந்திரன் நிரோசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2008

 

லெப்டினன்ட்

களநெஞ்சன்

கந்தசாமி மயூரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.2008

 

லெப்.கேணல்

கபிலன் (எரிமலை)

கணபதிப்பிள்ளை கிருபா

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.2007

 

லெப்.கேணல்

சிறிகாந்

பரமானந்தராசா

திருகோணமலை

வீரச்சாவு: 10.09.2007

 

லெப்.கேணல்

செணபகச்செல்வன்

யோகரெட்ணம் அன்ரனிகுமார்

மன்னார்

வீரச்சாவு: 10.09.2007

 

லெப்.கேணல்

முல்லைமாறன் (சோபிதன்)

லோகேஸ்வரன் சிறிகாந்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.2007

 

லெப்.கேணல்

வீமன் (ஜீது)

கணேசலிங்கம் கஜேந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2007

 

வீரவேங்கை

அகவேங்கை

பாலசிங்கம் ரதிகரன்

புலோப்பளை, கிழக்கு, பளை, கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.2007

 

2ம் லெப்டினன்ட்

மதியரசி

நாகராசா சிந்துஜா

வவுனியா

வீரச்சாவு: 10.09.2007

 

கப்டன்

கலைவாணன்

குணசிங்கம் டெனிஸ்வரன்

சுதுமலை, தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2006

 

மேஜர்

வினோத்

சிதம்பரப்பிள்ளை விவாகரன்

எருவில், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.2001

 

கப்டன்

விழுதீபன்

அல்லிசிங்கம் சிவகுமார்

கோரலங்கேணி, கருவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.2001

 

கரும்புலி கப்டன்

தமிழ்க்குமரன்

சின்னக்குட்டி சதீஸ்வரராஜா

4ம் வட்டாரம், ஊறணி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

கப்டன்

கலையரசன்

வேலாயுதம் பிரபாகர்

திருநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.2000

 

லெப்டினன்ட்

அரவிந்தன்

கனகராசா விவேகா

வேளாதோப்பு, கட்டைப்பிராய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

மேஜர்

நக்கீரன்

கந்தசாமி சுதாகரன்

வள்ளுவர்புரம், றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.2000

 

லெப்டினன்ட்

சதானந்தன்

அருளானந்தன் அருள்நாதன்

சம்பூர், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 10.09.2000

 

2ம் லெப்டினன்ட்

மலரினி

எதிர்மனசிங்கம் பிறேமலதா

2ம் வட்டாரம், அம்மான்நகர், கட்டைப்பறிச்சான், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 10.09.2000

 

சிறப்பு எல்லைப்படை கப்டன்

சிவலோஜன்

தவராஜா இராசரத்தினம்

மண்டூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.2000

 

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

முகுந்தன்

சாமிஜயா ஒளிநிலவன்

மட்டுவில் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

சசிக்குமார்

நாகராசா சசிக்குமார்

தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

அப்பன்

சிவன் சிவகுமார்

இடைக்கட்டு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.2000

 

எல்லைப்படை வீரவேங்கை

தவக்கிளி

சம்பந்தராசா தவச்செல்வன்

வண்ணாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.2000

 

2ம் லெப்டினன்ட்

கதிர்ச்செல்வி

நடேசமூர்த்தி கவிதா

தாளையடி, மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

மேஜர்

கண்ணகி

நடராசா கோகிலராணி

காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

லெப்டினன்ட்

குழல்

புளோரன்ஸ் ஜோசப் ஜின்நிசானி

குருநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

மேஜர்

செல்வமலர்

நடராசா உமா

நாரந்தனை வடக்கு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

வீரவேங்கை

மது

இராசையா யோகராணி

உதயநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.2000

 

வீரவேங்கை

கோமகள்

சிங்கராசா பரிமளா

கரவெட்டி தெற்கு, நெல்லியடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

வீரவேங்கை

நவநந்தினி

சிவஞானசுந்தரம் பத்மினி

கொக்குத்தொடுவாய், மணலாறு

வீரச்சாவு: 10.09.2000

 

வீரவேங்கை

இளநிலா

சண்முகராசா காயத்திரிதேவி

ஆலடி, காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

வீரவேங்கை

இயலினி (அமர்வானம்)

இராசகோபால் துசாந்தினி

ஐயன்குளம், புத்துவெட்டுவான், மல்லாவி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.2000

 

வீரவேங்கை

முடியழகி (ஆனந்தி)

அமிர்தலிங்கம் விஜிதா

வண்ணாங்கேணி, பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

வீரவேங்கை

சுடர்

நடேசபிள்ளை சுலோசனா

1ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

லெப்டினன்ட்

துர்க்கா

வேதநாயகம் துஸ்யந்தினி

கச்சேரி வீதி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

2ம் லெப்டினன்ட்

குயில்

தனபாலசிங்கம் சுவர்ணா

முள்ளிவாய்க்கால் மேற்கு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.2000

 

வீரவேங்கை

அன்புமகள் (சுடர்விழி)

யோகராசா சுமதி

உருத்திரபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.2000

 

வீரவேங்கை

பைந்தமிழ்

மகேஸ்வரன் ரதீஸ்வரி

2ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

 

லெப்.கேணல்

சிவம்

கந்தையா குலராசலிங்கம்

ஆனந்தர்புளியங்குளம், வவுனியா

வீரச்சாவு: 10.09.2000

 

கப்டன்

தமிழ்ச்செல்வன்

நாகராசா ஜெயசீலன்

நாவற்குழி, கைதடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1999

 

கப்டன்

குணறீகன் (றீகன்)

கிருபரட்ணம் சுரேந்திரன்

ஆரையம்பதி 2, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1998

 

வீரவேங்கை

மனோ

குமாரசாமி சசிக்குமார்

கொம்மாந்துறை, செங்கலடி வடக்கு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1998

 

வீரவேங்கை

உதயன்

தங்கவேல் தமிழ்ச்செல்வன்

ஆனந்தபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.1998

 

கப்டன்

தீசன்

புவனேந்திரன் விஜேந்திரன்

அராலி தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

 

கப்டன்

தேவகலா

ஆறுமுகம் பவானி

ஜெயந்திநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.1997

 

கப்டன்

ஆந்திரா

இராமன் பரமேஸ்வரி

கட்டுடை, மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

 

கப்டன்

பிரதீபா

ஆறுமுகம உமாவதி

2ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.1997

 

கப்டன்

கானகப்பிரியா

நடராசா சசிகலா

ஒலுமடு, மாங்குளம, முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.1997

 

லெப்டினன்ட்

கோகுலராஜன் (கோபுராஜ்)

கோபாலப்பிள்ளை பாஸ்கரன்

குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

 

லெப்டினன்ட்

தேசியதீபன் (தேசியன்)

சுந்தரலிங்கம சுதாகரன்

பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

 

லெப்டினன்ட்

தனம்

செல்வராசா நேசராசா

ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை

வீரச்சாவு: 10.09.1997

 

லெப்டினன்ட்

விற்கரன்

முத்தையாப்போடி ஐங்கரன்

தாளங்குடா, சவேரியர்புரம், ஆரையம்பதி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

 

லெப்டினன்ட்

சிராப்தன்

தம்பிப்பிள்ளை நவரத்தினம்

துறைநீலாவணை, அம்பாறை

வீரச்சாவு: 10.09.1997

 

லெப்டினன்ட்

தயா

சம்சோன் அனற்றா

பள்ளிமுனை, மன்னார்

வீரச்சாவு: 10.09.1997

 

லெப்டினன்ட்

கலைப்பிரியா

பாலசுப்பிரமணியம் உசாந்தி

சுதுமலை வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

 

லெப்டினன்ட்

விபுலன்

சிவக்கொழுந்து தேவராசா

கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 10.09.1997

 

2ம் லெப்டினன்ட்

அறிவுக்கரசன்

காசிப்பிள்ளை தர்மலிஙகம்

மலையார்கட்டு, மண்டூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

 

2ம் லெப்டினன்ட்

கணேஸ்

மோகனதாஸ் ரவிக்குமார்

இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

 

2ம் லெப்டினன்ட்

மாதவன்

கணபதிப்பிளளை வின்சன்

களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

 

2ம் லெப்டினன்ட்

ரவிலோஜன்

முருகையா கனகலக்ஸ்மன்

கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

 

2ம் லெப்டினன்ட்

இந்திரமணி

அருட்சிவம் மகேசானந்தன்

முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

 

2ம் லெப்டினன்ட்

நேதாயன்

கந்தசாமி ஜீவராசா

மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

 

2ம் லெப்டினன்ட்

சுதர்சினி

கதிரவேலு ஜெயலலிதா

கொடிகாமம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

 

2ம் லெப்டினன்ட்

யசோ (மீன்மகள்)

செல்லத்துரை கனகேஸ்வரி

முதிரம்பிட்டி, நெடுங்கேணி, வவுனியா

வீரச்சாவு: 10.09.1997

 

2ம் லெப்டினன்ட்

தமிழ்மகன்

மைக்கல் மரியதாஸ்

பனிக்கர்புளியங்குளம், ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 10.09.1997

 

வீரவேங்கை

சண்முகா

சின்னராசா நகுலகிரி

மயிலணி வடக்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

 

வீரவேங்கை

உதயகுமார்

பொன்னுத்துரை சண்முகானந்தராசா

கொடிகாமம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

 

வீரவேங்கை

அறிவழகி

பொன்னம்பலம் யோகேஸ்வரி

பன்குளம், திருகோணமலை

வீரச்சாவு: 10.09.1997

 

லெப்.கேணல்

பாவரசன் (பைப்)

சின்னத்துரை ஆனந்தகுமார்

சிறுபிட்டி வடக்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

 

வீரவேங்கை

தீகரன்

வீரக்குட்டி கனகரட்ணம்

வேப்பவெட்டுவான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

 

2ம் லெப்டினன்ட்

கடல்மாறன்

பழனிவேல் சிறிதரன்

12ம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1996

 

2ம் லெப்டினன்ட்

குலோத்துங்கன்

வில்மட்குருஸ் டிக்கோணிகுருஸ்

7ம் வட்டாரம் மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 10.09.1996

 

2ம் லெப்டினன்ட்

ரகுவரன்

கணபதிப்பிள்ளை கலையரசன்

வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.1996

 

கப்டன்

ராம்குமார்

தங்கராசா தங்கேஸ்வரன்

அம்பன் குடத்தனை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1995

 

மேஜர்

மோகன் (நம்பி)

தளையசிங்கம் சுதானேசன்

செம்பியன்பற்று, தாழையடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1995

 

கடற்கரும்புலி கப்டன்

அருள்ஜோதி

முத்துலிங்கம் சியாமளா

காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1995

 

கப்டன்

கதிரவன் (றோகான்)

வீரப்பன் சந்திரன்

2ம் யூனிற், சேமமடு, வவுனியா

வீரச்சாவு: 10.09.1993

 

வீரவேங்கை

கோகிலதாசன் (கோகிலன்)

திருகேசு பேரின்பம்

செட்டிபாளை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1992

 

வீரவேங்கை

ஊர்மிலன் (செல்வராஜ்)

பேரானந்தன் சிறிகுகன்

பெரியபோரதீவு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1992

 

வீரவேங்கை

பிரியாவதி (தயாநிதி)

கைலாயப்பிள்ளை தயாநிதி

வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1992

 

மேஜர்

மேகன்

ஜெகநாதன் நிர்மலநாதன்

தொண்டமானாறு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1991

 

கப்டன்

கார்த்திக்

சிவஞானம் சிவகுமார்

வன்னிவிளாங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.1991

 

2ம் லெப்டினன்ட்

ஜான்

திருநாவுக்கரசு சாந்தகுமார்

மயிலியதனை, தொண்டமானாறு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1991

 

2ம் லெப்டினன்ட்

சிவராமன் (நாச்சியப்பன்)

பரராசசிங்கம் சந்திரசேகரன்

செட்டிகுளம், வவுனியா

வீரச்சாவு: 10.09.1991

 

வீரவேங்கை

வாசு

இராசலிங்கம் ஜெராட்ஞானரஞ்சித்

நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1991

 

வீரவேங்கை

ஜெகதீஸ்

பெருமாள் சிங்கராசா

ஊற்றுக்குளம், கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.1991

 

வீரவேங்கை

வாகீசன்

செல்லையா தயாளன்

கரணவாய் கிழக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1991

 

வீரவேங்கை

விவேகன்

சீன் அரசரட்ணம்

எல்லை வீதி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1991

 

வீரவேங்கை

ரவாஸ்

யேசுரத்தினம் புனிதராசா

பலாலி தெற்கு, வசாவிளான், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 10.09.1990

 

வீரவேங்கை

ஜனாத்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 10.09.1990

 

மேஜர்

சந்திரன் (வள்ளுவன்)

காத்தமுத்து சிவஜெயம்

அமிர்தகழி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 10.09.1988

 

லெப்டினன்ட்

சிறி (ரைகர்தேவன்)

தம்பிப்பிள்ளை செந்தில்நாதன்

புதூர், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 10.09.1988

 

வீரவேங்கை

டட்லி

க.கருணாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1988

 

வீரவேங்கை

குட்டி

து.கிருபாமூர்த்தி

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 10.09.1988

 

லெப்டினன்ட்

எட்வின்

இரத்தினசபாபதி திலீபன்

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 10.09.1984