தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

ஞாயிறு செப்டம்பர் 12, 2021

லெப்டினன்ட்

இசையரசன்

இராசரத்தினம் சிவசிறி

வவுனியா

வீரச்சாவு: 12.09.2008

 

லெப்.கேணல்

சிவகாமி

சின்னத்துரை நிசாந்தினி

கதிரவெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.2001

 

கப்டன்

கலைவிழி

சங்கரப்பிள்ளை பவளக்கொடி

9ம் வட்டாரம், குரும்பன்வெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.2001

 

லெப்டினன்ட்

அருமைநாயகி

கந்தப்போடி தனலட்சுமி

வெல்லாவெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.2001

 

2ம் லெப்டினன்ட்

தீசனா

கிருஸ்ணபிள்ளை கலைவாணி

13ம் கிராமம், சங்கர்புரம், மண்டூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.2001

 

2ம் லெப்டினன்ட்

அகநிலா

காசுபதி ஜெயா

பனிச்சங்கேணி, வாகரை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.2001

 

வீரவேங்கை

சந்திரமதி

செல்லத்தம்பி வனிதா

சுங்கங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.2001

 

எல்லைப்படை வீரவேங்கை

பஞ்சராசா

ஆறுமுகம் பஞ்சராசா

காரைநகர் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.2001

 

கப்டன்

நிசாந்தினி

மாணிக்கம் தவமலர்

சுழிபுரம் மேற்கு, தொல்புரம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.2001

 

கப்டன்

முகில்வண்ணன்

வைரமுத்து சுதாகரன்

களுதாவளை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.2001

 

லெப்டினன்ட்

திருக்கோதை

குமாரன் சிறீவள்ளி

செந்தில்நகர், பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.2000

 

2ம் லெப்டினன்ட்

சிவநாதன்

சுப்பையா யோகேஸ்வரன்

பூம்புகார், கல்மடு, வவுனியா

வீரச்சாவு: 12.09.2000

 

லெப்டினன்ட்

யாழோன்(யாழவன்)

அர்ச்சுனன் ஜெயரூபன்

மருதங்குளம், ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 12.09.2000

 

கப்டன்

இளங்கதிர்

முத்துலிங்கம் முகுந்தன்

2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை

வீரச்சாவு: 12.09.1999

 

மேஜர்

கஜேந்தி (அருந்ததி)

பத்மநாதன் அகிலா

மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1999

 

கப்டன்

நந்தா

சின்னையா விஜி

திருகோணமலை

வீரச்சாவு: 12.09.1999

 

கப்டன்

மனோ

தங்கசாமி செல்வநாயகி

ஆனந்தபுரம், கிளிநொச்சி,

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்டினன்ட்

வஞ்சிமயில்

சங்கர் இந்திராணி

தட்டுவான், நெடுங்கேணி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்டினன்ட்

சாந்தினி (இசை)

சின்னராசா சுகந்தி

கட்டுவன் தெற்கு, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்டினன்ட்

சுடர்புகழன்

பொன்னம்பலம் தவலோகநாதன்

வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்டினன்ட்

சேதுவாணன் (சேதுராமன்)

கந்தசாமி யோகநாதன்

இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில், அம்பாறை

வீரச்சாவு: 12.09.1999

 

வீரவேங்கை

மலையரசி

சின்னையா சாவித்திரி

உடையார்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1999

 

வீரவேங்கை

இயலிசை

நமசிவாயம் தர்சினி

தம்பிராய், பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 12.09.1999

 

வீரவேங்கை

கானகக்கீரன்

தேவராசா மதிகரன்

அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1999

 

வீரவேங்கை

ஈழமின்னல்

சந்தனம் ஈஸ்வரநாதன்

குருநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1999

 

மேஜர்

வேணுதரன்

சிவஞானம் புவனேந்திரன்

களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1999

 

கப்டன்

செந்தா

செல்லத்துரை தயந்தினிதேவி

1ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்டினன்ட்

சேந்தனன்

சாமித்தம்பி புவனேந்திரன்

மாலையார்கட்டு, மண்டூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்டினன்ட்

குமரழகன்

வேலாச்சி தேவதாசன்

தும்பங்கேணி, திக்கோடை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்டினன்ட்

நெடுங்குமரன்

இரத்தினம் பத்மரஞ்சன்

சுண்ணாகம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்டினன்ட்

சோழன்

ஆச்சிப்பிள்ளை உதயகுமார்

1ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்டினன்ட்

சாந்தனா

விககினேஸ்வரன் வேணுகா

மல்லந்தரை, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்டினன்ட்

தேன்னிலா (செந்நிலா)

வையாபுரி மனோன்மணி

சேந்தாங்குளம், கீரிமலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்டினன்ட்

முல்லைநிலா

பாலசிங்கம் கிருஸ்ணகுமாரி

தந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1999

 

2ம் லெப்டினன்ட்

பிறேமகஜன்

சித்திரவேல் தியாகராஜா

ஊரியான்கட்டு, வாகரை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1999

 

2ம் லெப்டினன்ட்

விஜயசூரியன்

பொன்னையா சிவக்கொழுந்து

கொம்மந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1999

 

2ம் லெப்டினன்ட்

பொன்கீதன்

புலேந்திரன் காந்தன்

திக்கோடை, பெரியபோரதீவு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்டினன்ட்

கரிமனு

இராசமாணிக்கம் செல்வநாயகம்

துறைநீலாவணை, அம்பாறை

வீரச்சாவு: 12.09.1999

 

2ம் லெப்டினன்ட்

அஜிந்தன்

சண்முகம் ரவீந்திரன்

2ம் குறிச்சி, கழுவங்கேணி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1999

 

லெப்.கேணல்

செந்தமிழ்ச்செல்வன்

சிவபாக்கியநாதன் பிரபாகரன்

வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1999

 

வீரவேங்கை

புனிதன்

இமானுவேல் டெனிசியன்

செல்வபுரம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1999

 

2ம் லெப்டினன்ட்

ஈழமகள்

சுப்பிரமணியம் செல்வராணி

வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1998

 

2ம் லெப்டினன்ட்

இளங்கோவன்

சுப்பிரமணியம் புஸ்பராசா

1ம் கட்டை, கிளிநொச்சி

வீரச்சாவு: 12.09.1997

 

2ம் லெப்டினன்ட்

இசைத்தம்பி

றியாட் புஸ்பராசா

ஆனந்தபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 12.09.1997

 

வீரவேங்கை

திருமகள்

பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரி

மாவடிவேம்பு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1997

 

லெப்டினன்ட்

சோழமணி

வேலும்மயிலும் செல்லக்குமார்

கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1996

 

லெப்டினன்ட்

வேந்தன்

முருகையா விஜயகுமார்

செட்டிகுளம், வவுனியா

வீரச்சாவு: 12.09.1996

 

கப்டன்

வாணி (ஜோதி)

பங்கிர்தாஸ் டொறின் றொசிற்றா

குருநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1995

 

2ம் லெப்டினன்ட்

செங்குட்டுவன் (அகிலன்)

நல்லதம்பி அருளானந்தம்

கட்டுமுறிவு, கதிரவெளி, வாகரை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1995

 

கப்டன்

கிருஸ்ணன் (கோபால்)

மாணிக்கம் சிவகிருஸ்ணன்

ஆவரங்கால் புத்தூர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1995

 

லெப்டினன்ட்

விற்கொடியன் (லிங்கம்)

சிவஞானம் ஜெயசங்கர்

சாம்பல்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 12.09.1993

 

லெப்டினன்ட்

வாசன்

கந்தசாமி முரளிதரன்

தம்பலகாமம், திருகோணமலை

வீரச்சாவு: 12.09.1993

 

வீரவேங்கை

கரிகாலன் (பதுமன்)

வீரையா வீரபூரணகுமார்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1992

 

2ம் லெப்டினன்ட்

தங்கன்

சிவபாதம் பரமேஸ்வரி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1992

 

வீரவேங்கை

வாமன்

கனகசபை தேவா

காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

பிறேம்குமார்

விநாயகமூர்த்தி ரவிச்சந்திரன்

விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

ஜெயகணேஸ்

நமசிவாயம் ரஜனிகாந்

06ம் வட்டாரம், கல்முனை, அம்பாறை

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

மதன்

சோமசுந்தரம்

மகிழூர்முனை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

சுந்தரம்

கந்தையா யோகராசா

கோரக்கல்லிமடு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

வில்லியம்

கணபதிப்பிள்ளை செல்வராசா

அம்பிளாந்துறை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1991

 

மேஜர்

விசு

சாந்தன் அன்ரன்

மாளிகைத்திடல், திருக்கேதீஸ்வரம், மன்னார்

வீரச்சாவு: 12.09.1991

 

கப்டன்

பகீர் (பகீரதன்)

பாக்கியநாதன் அன்ரனிநிமால்

போயிட்டி, இளவாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1991

 

லெப்டினன்ட்

வசி

அண்ணாமலை செல்வயோகன்

03ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1991

 

லெப்டினன்ட்

சிங்கர்

கந்தசாமி ஓவியராஜ்

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1991

 

2ம் லெப்டினன்ட்

பிரபு (நெல்சன்)

தர்மலிங்கம் ராஜ்குமார்

குமுழமுனை, மணலாறு

வீரச்சாவு: 12.09.1991

 

2ம் லெப்டினன்ட்

நிரஞ்சன்

கனகசபை இராஜேந்திரன்

இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1991

 

2ம் லெப்டினன்ட்

மாலினி

வாசுகி சிவானந்தன்

03ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

ரகுநாத்

ஆறுமுகம் பேரின்பராசா

தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

மதி

மாரிமுத்து ஜீவகுமார்

வசந்தபுரம், கெருடமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

மாறன்

துரைரட்ணம் ராஜரகுநாத்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

வினோத் (அமிர்தநாதன்)

குமார் பாலசுந்தரம்

தண்ணீரூற்று, முள்ளிவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

சேனாதி

அழகு இரவீந்திரன்

முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

பாலு

சாமித்தம்பி திவ்வியராஜா

புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

சியோ

நந்தினி தர்மலிங்கம்

மலையந்தோட்டம், கரணவாய்தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

ஏஞ்சல்

செல்வி சுப்பிரமணியம்

பனங்கட்டிக்கொட்டு, மன்னார்

வீரச்சாவு: 12.09.1991

 

வீரவேங்கை

கலாபரன்

மனோஜ்குமார்

சேனைத்தெரு, கருவேப்பங்கேணி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 12.09.1990

 

வீரவேங்கை

நேரு

கணபதிப்பிள்ளை அழகரட்ணம்

கட்டுக்குளம், திருகோணமலை.

வீரச்சாவு: 12.09.1989

 

2ம் லெப்டினன்ட்

ராமு

மாரிமுத்து இராமசாமி

குச்சவெளி, திருகோணமலை.

வீரச்சாவு: 12.09.1988

 

வீரவேங்கை

ராஜேந்தர்

ஜெகதீசன் பகீரதன்

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.09.1987