தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

செவ்வாய் செப்டம்பர் 14, 2021லெப்.கேணல்

இளம்புலி

சிவானந்தன் கெங்கேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.2008

 

2ம் லெப்டினன்ட்

இசைப்பிரியன்

முனியாண்டி திருக்குமாரசெல்வம்

வவுனியா

வீரச்சாவு: 14.09.2008

 

2ம் லெப்டினன்ட்

திருவரசி

இராசேந்திரம் ராதிகா

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.09.2008

 

மேஜர்

பிரந்தாமன்

தர்மராசா நமேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.2008

 

லெப்டினன்ட்

இளம்புயல்

கந்தையா சூரியன்பன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.09.2008

 

லெப்டினன்ட்

சேகர்

ஆறுமுகம் அருட்செல்வன்

வவுனியா

வீரச்சாவு: 14.09.2008

 

லெப்டினன்ட்

தமிழருவி

தியாகு அன்ரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.09.2008

 

வீரவேங்கை

ஒளியரசன்

சுப்பையா சிவசங்கர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.09.2008

 

வீரவேங்கை

வாகைவீரன்

துரைசிங்கம் பிரதீபன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.09.2008

 

2ம் லெப்டினன்ட்

பகலவன்

அந்தோனிப்பிள்ளை பரலோகராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.2007

 

வீரவேங்கை

புலனாய்வன்

சிவகுமார் சிவரூபன்

நெடுந்தீவு கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.2007

 

2ம் லெப்டினன்ட்

புரட்சியரசன்

விக்கினேஸ்வரன் விமல்ராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.2007

 

வீரவேங்கை

அன்புச்சிட்டு

ஆனந்தராசா அரவிந்தா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.2004

 

லெப்டினன்ட்

முல்லைமதி

கோடீஸ்வரன் எழிலினி

குமுழமுனை, பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி

வீரச்சாவு: 14.09.2000

 

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

பஞ்சன்

செல்வராசா கேதீஸ்வரன்

பெரியபுளியங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.09.2000

 

மேஜர்

வேங்கைமாறன்

அந்தோனிப்பிள்ளை றெயிஸ்இராசநாயகம்

5ம் வட்டாரம், விடத்தல்தீவு, மன்னார்

வீரச்சாவு: 14.09.1999

 

2ம் லெப்டினன்ட்

இசைவேந்தன்

இரத்தினக்குருக்கள் கைலாயநாதசர்மா

திக்கம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1999

 

லெப்டினன்ட்

சுரேஸ்குமார்

பூபாலு சுதாகரன்

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1999

 

கப்டன்

பஞ்சவன்

செல்வநாயகம் பிரமானந்தன்

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.09.1999

 

வீரவேங்கை

அமுதிசை

தவராசா ராதிகா

இரத்தினபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 14.09.1999

 

வீரவேங்கை

இன்னரசி

ஏகாம்பரநாதன் தாரணி

நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1999

 

கப்டன்

விஸ்வநாதன்

சின்னராசா கனகராசா

2ம் வட்டாரம், ஆலங்கேணி, திருகோணமலை

வீரச்சாவு: 14.09.1999

 

கப்டன்

நாகேந்திரன் (கிங்ஸ்லி)

கேசவமூர்த்தி ஜெயராசா

கல்மடு, கற்குடா, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.09.1998

 

2ம் லெப்டினன்ட்

இலக்கியா

அந்தோனிப்பிள்ளை ஜெசிந்தா

இளவாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1997

 

கப்டன்

முக்கண்ணன் (அலெக்ஸ்)

சுப்பன் இன்பநாதன்

இரணைஇலுப்பைக்குளம், வவுனியா

வீரச்சாவு: 14.09.1997

 

2ம் லெப்டினன்ட்

சிவகுமார் (காவிரிநாடன்)

சிங்கராசா ரமேஸ்

இயற்றாலை, வரணி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1997

 

2ம் லெப்டினன்ட்

சொற்கோ (வில்வன்)

அருமைநாயகம் தேவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1997

 

கப்டன்

மதி

அன்ரனி அன்ரனிற்றா

பாசையூர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1997

 

லெப்டினன்ட்

திருமலர்

தேவசகாயம் அக்கினேஸ்மேரி

மட்டுவில்நாடு கிழக்கு, பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 14.09.1997

 

மேஜர்

மாவலன்

சீனித்தம்பி சிவபுண்ணியம்

8ம வட்டாரம், சாம்பல்த்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 14.09.1997

 

லெப்டினன்ட்

முல்லைச்செல்வன்

பூபாலப்பிள்ளை சிறிகானமுரளிதரன்

நுணாவில் மத்தி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1997

 

லெப்டினன்ட்

சுந்தர் (தவச்செல்வன்)

சிவகுரு பத்மநாதன்

மன்னம்பிட்டி, கரப்பளை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.09.1997

 

லெப்டினன்ட்

அலீபா

மாமுடி கிருஸ்ணகுமார்

ஆண்டான்குளம், அடம்பன், மன்னார்

வீரச்சாவு: 14.09.1991

 

வீரவேங்கை

ஜீனைதா

வசந்தி தங்கராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.09.1991

 

வீரவேங்கை

நியாஸ்

இராமநாதன் ஜெயானந்தராசா

காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1991

 

வீரவேங்கை

சுதா

ரஜனி பாலேந்திரன்

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1991

 

வீரவேங்கை

உமா

சித்திராதேவி ஆறுமுகம்

பூவரசங்குளம், வவுனியா

வீரச்சாவு: 14.09.1991

 

வீரவேங்கை

யூட்டி

ஜெயதேவி இராசரத்தினம்

உடுத்துறை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1991

 

வீரவேங்கை

செனித் (சோதிராசா)

இராசையா குமார்

வசந்தபுரம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.09.1991

 

வீரவேங்கை

ரவி (தயாளன்)

சின்னையா குமார்

கணேசபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 14.09.1991

 

வீரவேங்கை

ஜெகன்

ஜெகநாதன் ஜெரோம்

மடம் வீதி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1991

 

லெப்டினன்ட்

குலன்

வ.சபாபதி பார்த்தீபன்

கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.09.1991

 

2ம் லெப்டினன்ட்

நவாஸ்

அகஸ்.ரீன் அந்தோனிமுத்து சகாயசீலன்

முருங்கன்பிட்டி, முருங்கன், மன்னார்

வீரச்சாவு: 14.09.1990

 

வீரவேங்கை

ரகுபதி

மரியதாஸ் யூட் அமல்ராஜ்

மணல்குளம், உயிலங்குளம், மன்னார்

வீரச்சாவு: 14.09.1990

 

வீரவேங்கை

ரவி (அன்ரனி)

யேசுதாசன் மைக்கல்

சாவற்காடு, மன்னார்.

வீரச்சாவு: 14.09.1990

 

வீரவேங்கை

சிறீராம்

சபாரத்தினதேசிகர் நந்தகுமார்

சாம்பல்தீவு, திருகோணமலை.

வீரச்சாவு: 14.09.1990

 

கப்டன்

ரங்கன்

வினாசித்தம்பி ரங்கநாதன்

கிருவளை, களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.09.1989

 

2ம் லெப்டினன்ட்

கிளியன்

கிருஸ்ணராசா நடனகுமார்

கிளிநொச்சி.

வீரச்சாவு: 14.09.1989

 

வீரவேங்கை

லோகிதன்

கணபதிப்பிள்ளை யோகராசா

தம்பலகாமம், திருகோணமலை.

வீரச்சாவு: 14.09.1985