தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 

புதன் அக்டோபர் 06, 2021

லெப்.கேணல்

புனிதா

வீரமுத்து சுசீலா (அழகுராணி)

முழங்காவில், கிளிநொச்சி

வீரச்சாவு: 06.10.2006

 

லெப்டினன்ட்

திரவன்

சின்னராசா சாந்தநேசன்

அக்கராயன், கிளிநொச்சி

வீரச்சாவு: 06.10.2000

 

லெப்டினன்ட்

கதிரெழிலன்

அந்தோனிப்பிள்ளை லங்கரூபன்

யோகபுரம், மல்லாவி

வீரச்சாவு: 06.10.2000

 

கப்டன்

நிலவன்

ஆறுமுகம் சுரேஸ்

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.2000

 

வீரவேங்கை

இளங்குமணன்

தர்மகுலசிங்கம் றஜீவன்

புத்தூர், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.2000

 

லெப்.கேணல்

சாந்தகுமாரி (ஜேசுதா)

சூசைப்பமொராயஸ் ரமணி

1ம் வட்டாரம், இரத்தினபுரி, வங்காலை, மன்னார்

வீரச்சாவு: 06.10.2000

 

மேஜர்

வேழினி

முருகையா சந்தானலட்சுமி

கோவில்புதுக்களம், வவுனியா

வீரச்சாவு: 06.10.2000

 

கப்டன்

அறிவொளி

தேவசகாயம் கமலதாஸ்

பனிக்கநீராவி, புளியங்குளம், வவுனியா

வீரச்சாவு: 06.10.2000

 

லெப்டினன்ட்

களத்தேவி

செபமாலை மரியான் நிர்மலா

நாராந்தனை தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.2000

 

லெப்டினன்ட்

பனிநிலா

இரத்தினம் திலகவதி

சாயுடை, மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.2000

 

லெப்டினன்ட்

ஈகைவேங்கை

தங்கவேல் பக்தகௌரி

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 06.10.2000

 

2ம் லெப்டினன்ட்

அருளரசி

உதயகுமார் தவமணிதேவி

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 06.10.2000

 

2ம் லெப்டினன்ட்

எழிலரசி

தங்கவேல் ஜெயசிறி

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 06.10.2000

 

2ம் லெப்டினன்ட்

இளையதர்சினி

மாணிக்கம் பவானி

1ம் கட்டை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.2000

 

2ம் லெப்டினன்ட்

குட்டிவேங்கை

சகாயநாதன் சிறேஸ்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 06.10.2000

 

2ம் லெப்டினன்ட்

யாழ்மதி

அருளப்பு வசந்தகுமாரி

சுந்தரபுரம், சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா

வீரச்சாவு: 06.10.2000

 

2ம் லெப்டினன்ட்

கானரசி

சண்முகநாதன் சுபாஜினி

மீசாலை வடக்கு, மீசாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.2000

 

2ம் லெப்டினன்ட்

தேன்விழி

இரத்தினம் ஜெனிதா

கற்சிலைமடு ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.10.2000

 

2ம் லெப்டினன்ட்

அகல்யா

இராஜேஸ்வரன் கலையரசி

கைதடி மேற்கு, கைதடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.2000

 

வீரவேங்கை

குயிற்செல்வி

பதுமநிதி முகுந்தா

பழையகமம், முரசுமேட்டை, கிளிநொச்சி

வீரச்சாவு: 06.10.2000

 

வீரவேங்கை

மதனா

ஆறுமுகம் தனலட்சுமி

வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.2000

 

வீரவேங்கை

அறிவரசி

மாணிக்கம் யோகராணி

சந்திபுரம், ஊற்றங்கரை, முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.10.2000

 

வீரவேங்கை

தமிழ்மொழி

தேவராசா சிறிரஞ்சினி

உதயநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 06.10.2000

 

வீரவேங்கை

கலைச்சுடர்

நல்லதம்பி விஜயலட்சுமி

நல்லூர், பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 06.10.2000

 

வீரவேங்கை

பைந்தமிழ்

இலட்சுமன் லீலாதேவி

கரடிப்பிலவு, நெடுங்கேணி, வவுனியா

வீரச்சாவு: 06.10.2000

 

வீரவேங்கை

குகதா

கறுப்பல் ராணி

நிலாவெளி, திருகோணமலை

வீரச்சாவு: 06.10.2000

 

வீரவேங்கை

இலக்கனா

ஜீவரட்ணம் பாலசிலோஜினி

4ம் கண்டம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.10.2000

 

வீரவேங்கை

விழிக்கதிர்

இரத்தினசிங்கம் மலர்விழி

பிரான்பற்று, பன்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.2000

 

2ம் லெப்டினன்ட்

கொடைமதி

செல்வம் தேவன்

தவசிகுளம், கொடிகாமம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1999

 

லெப்டினன்ட்

கனைத்தேவன்

ஜயாத்துரை சுஜீபன்

மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1998

 

மேஜர்

கலாநிதி

இராசேந்திரம் நந்தினி

ஆழியவளை, தாழையடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1998

 

கப்டன்

சாம்பவி

இராசலிங்கம் ஈஸ்வரி

நெல்லியான், சுழிபுரம் யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1998

 

2ம் லெப்டினன்ட்

இசைமகள்

தயினேஸ் அன்ரனிநிரோசா

அக்கராயன்குளம், கிளிநொச்சி

வீரச்சாவு: 06.10.1998

 

2ம் லெப்டினன்ட்

சாளி

வேல்சாமி ஜெயந்தி

தட்டாதெருச்சந்தி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1998

 

வீரவேங்கை

அறமலர்

சண்முகலிங்கம் மதிவதனி

சங்கரத்தை, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1998

 

வீரவேங்கை

கனிமகள்

தம்பிராசா சுதாயினி

3ம் கண்டம், இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.10.1998

 

லெப்டினன்ட்

தேனிசை (சந்தியா)

யோசப் இராஜேஸ்வரி

ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1998

 

வீரவேங்கை

பட்டு

குமாரசாமி மஞ்சுளா

வேரவில், பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 06.10.1998

 

வீரவேங்கை

வேல்விழி

தர்மகுலராசா பிறேமலதா

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1998

 

மேஜர்

எழிலமுதன் (இம்ரான்)

சிவப்பிரகாசம் மோகனராசா

கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 06.10.1998

 

லெப்டினன்ட்

சபேசன்

கணபதிப்பிள்ளை கரிதரன்

முன்னம்போடிவெட்டை, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 06.10.1998

 

லெப்டினன்ட்

சுதந்திரதீபன்

முருகேசு லோகநாதன்

சேனைக்குடியிருப்பு, அம்பாறை

வீரச்சாவு: 06.10.1998

 

லெப்டினன்ட்

பவசிவன்

சோமசுந்தரம் குணசுந்தரம்

8ம் வட்டாரம், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1998

 

கப்டன்

இலக்கியன்

லீனஸ்பொன்னுக்கோன் ஜெறோம் எட்வின்

மாதகல், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1998

 

கப்டன்

மதர்சகுமார் (கோகுலன்)

நாகலிங்கம் சிவநேசன்

இருள்நேசபுரம், குருக்கள்மடம், மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1998

 

லெப்டினன்ட்

தமிழ்மணி (யோதி)

கோபாலப்பிள்ளை நமசிவாயம்

படையாண்டவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1998

 

லெப்டினன்ட்

புதியவன்

தில்லையம்பலம் குமார்

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1998

 

2ம் லெப்டினன்ட்

நிவசங்கர்

தேவசகாயம் பகீரதன்

மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1998

 

வீரவேங்கை

பிரியன்

தம்பிப்பிள்ளை பேரின்பநாயகம்

நாவிதன்வெளி, மண்டூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1998

 

வீரவேங்கை

தர்மன்

ஞானப்பிரகாசம் தேவன்

திருக்கோயில், அம்பாறை

வீரச்சாவு: 06.10.1998

 

வீரவேங்கை

முத்தனன் (முக்கண்ணன்)

அருள்நேசலிங்கம் அமலன்

நெல்லிக்காடு, ஆயித்தியமலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1998

 

வீரவேங்கை

சத்தியாகரன்

வெள்ளைத்தம்பி விஜயந்தராசா

தாழங்குடா, ஆரையம்பதி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1998

 

லெப்.கேணல்

தீபராஜ் (டயஸ்)

சுப்பிரமணியம் வரதச்சந்திரன்

தம்பிலுவில், கோணமலை, அம்பாறை

வீரச்சாவு: 06.10.1998

 

வீரவேங்கை

லோகிதா

விநாயகமூர்த்தி குணவதி

1ம் வட்டாரம், கன்னங்குடா, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1998

 

கப்டன்

கெங்காதரன்

சிவசுப்பிரமணியம் பகீரதன்

நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1998

 

மேஜர்

மாறன்

செல்லத்தம்பி சுதாகரன்

ஆரையம்பதி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1997

 

மேஜர்

மீனா (மீனாட்சி)

நாராயணன் மல்லிகா

பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல், மன்னார்

வீரச்சாவு: 06.10.1997

 

கப்டன்

வெற்றிதரன்

வடிவேல்கரசு உமாபதிசிவம்

பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை

வீரச்சாவு: 06.10.1997

 

கப்டன்

விஜயகுலன்

பழனித்தம்பி பிரபாகரன்

14ம் கிராமம், மண்டூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1997

 

லெப்டினன்ட்

ஜெயசங்கர்

இளையதம்பி தங்கவடிவேல்

கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1997

 

லெப்டினன்ட்

கோபிமாறன் (மதி)

முருகேசப்பிள்ளை மகேஸ்வரன்

10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

கவிநாயகன் (ரசியன்)

வன்னியசிங்கம் விஸ்ணுவர்த்தன்

களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

தகையன்

யோகநாதன் நேந்திரகுமார்

மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

ராஜகுமாரன்

வீரசிங்கம் ரமேஸ்

களுதாவளை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

கதிரொளி

விஸ்வலிங்கம் வரதராஜா

பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

வேதா

லோகநாதன் சுதன்

இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில், அம்பாறை

வீரச்சாவு: 06.10.1997

 

வீரவேங்கை

பரமேஸ்வரன்

பீதாம்பரம் நிமல்ராஜ்

சொருவில், மன்னம்பிட்டி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1997

 

வீரவேங்கை

பிரியாகரன்

நல்லரத்தினம் சண்முகநாதன்

கரவெட்டி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1997

 

வீரவேங்கை

கர்ணசீலன்

சிவராசா லோகேந்திரன்

4ம் குறிச்சி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1997

 

லெப்டினன்ட்

தமிழரசன்

கிருஸ்ணன் குணராஜா

சுதுமலை மேற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

லெப்டினன்ட்

செல்வராமன்

கனகசபை நீக்கிலஸ்

கல்மடு, புளியங்குளம், வவுனியா

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

காண்டீபன்

குருகுலசிங்கம் கணேசரத்தினம்

ஆசிக்குளம், வவுனியா

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

இளங்குமரன்

சாமிநாதர் சந்திரசேகர்

5ம் வட்டாரம், குமுழமுனை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

இசைவாணன்

விஜயரட்ணம் அன்ரன்நிறோசன்

ஜெயந்திநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 06.10.1997

 

வீரவேங்கை

அகிலா

அருளப்பு மேரியூக்கலிஸ்ரா

கல்மடு, இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி

வீரச்சாவு: 06.10.1997

 

வீரவேங்கை

அறிவழகன்

இரத்தினம் ஞானரூபன்

அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

வீரவேங்கை

அம்பிமாறன்

அருள் அருமைராசா

புன்னாலைக்கட்டுவான், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

கப்டன்

வளர்பிறை

கனகரட்ணம் மோகனாம்பிகை

தாவடி மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

கப்டன்

வளர்மதி

இராமப்பிள்ளை தங்கரத்தினம்

கோழியாக்குளம், ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 06.10.1997

 

லெப்டினன்ட்

அஜந்தா

தம்பிராசா நேசமணி

மண்டூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1997

 

லெப்டினன்ட்

மதியழகி (கோமதி)

பரராசசிங்கம் வசுதாரணி

தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

லெப்டினன்ட்

செவ்வந்தி

இமானுவேல் வேதநாயகம் வெல்சியா

சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

லெப்டினன்ட்

பொற்கொடி

ஆறுமுகம் ஜெயசுதா

இடைக்குறிச்சி, வரணி மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

லெப்டினன்ட்

தேசப்பிரியா

சூரியகுமார் ஜெயகுமாரி

கபுரம், மல்லாவி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.10.1997

 

லெப்டினன்ட்

குட்டியா

செல்லையா சாந்தினிதேவி

புத்தூர் மேற்கு, நவக்கிரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

லெப்டினன்ட்

வானிலா

சுப்பு ஜெயராணி

கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 06.10.1997

 

லெப்டினன்ட்

கலாதரா

அன்ரனி வசந்தநிறோயினி

சுப்பர்மடம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

விடுதலை

விவேகானந்தம் வசுமதி

கொற்றாவத்தை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

கீதாஞ்சலி

அழகுமுத்து ஜெயசுதா

சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

ரகுபதி

நாகலிங்கம் அனுசா

உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

பல்லவி

சிவப்பிரகாசம் கவிதா

சூடுகண்டான், நெடுங்கேணி, வவுனியா

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

பாரதி (மதுவந்தி)

சின்னராசா சதீஸ்கலா

மாறஇலுப்பை, நெடுங்கேணி, வவுனியா

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

மதிவதனா

உதயகுமார் பரமேஸ்வரி

சுப்பர்மடம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

குழலினி (குயிலினி)

கிருஸ்ணசாமி துஸ்யந்தினி

ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

தர்சினி

அடைக்கலம் கிருசாந்தினி

சிவன் கோவிலடி, ஆவரங்கால், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

இன்மொழி

கந்தசாமி லட்சுமி

உடப்பு, புத்தளம்

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

நிதி

செல்வராஜா மேரியூலியா

மாதகல், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

வீரவேங்கை

சபாரட்ணம்

ஆறுமுகம் கலைச்செல்வன்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 06.10.1997

 

வீரவேங்கை

நாவண்ணன்

பூபாலசிங்கம் சாந்தகுமார்

உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

வீரவேங்கை

செல்வன்

வேலு பரந்தாமன்

வள்ளிபுனம், உடையார்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.10.1997

 

வீரவேங்கை

உழவுத்தேவன்

சுப்பிரமணியம் மோகனராஜ்

துவரங்காடு, திருகோணமலை

வீரச்சாவு: 06.10.1997

 

வீரவேங்கை

சுகிர்தா

வீரசிங்கம் ராஜினி

நவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1997

 

2ம் லெப்டினன்ட்

ரகுராமநாதன் (பாஸ்கரன்)

தேவராஜா வரதராஜா

விவேகானந்தபுரம், வெல்லாவெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.10.1995

 

கப்டன்

அருள்மொழி (கெட்மன்)

சுப்பிரமணியம் கணேசலிங்கம்

பாலமோட்டை, ஒமந்தை, வவுனியா

வீரச்சாவு: 06.10.1995

 

கப்டன்

அழகரசன் (சுமந்திரன்)

சந்திரன் தயாபரன்

திருகோணமலை

வீரச்சாவு: 06.10.1994

 

மேஜர்

மறைவண்ணன் (கெனடி)

ஏரம்பு சிவலோகநாதன்

3ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 06.10.1994

 

வீரவேங்கை

நிரோசா

ஐயாத்துரை நளாயினி

தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1994

 

மேஜர்

கார்வண்ணன் (பீற்றர்)

சிவஞானசுந்தரம் சிவஜோதி

மிருசிவில் வடக்கு, மிருசுவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.10.1992

 

வீரவேங்கை

ரூபன்

அம்பாறை

வீரச்சாவு: 06.10.1991

 

வீரவேங்கை

ரகு

நவரத்தினம் நடனசிகாமணி

உருத்திரபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 06.10.1989

 

கப்டன்

ரகுவப்பா

இராஜமாணிக்கம் ரகுமான்

பொலிகண்டி, வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 06.10.1987

 

லெப்டினன்ட்

சாம்

துரைரட்ணம் ஜெயரூபன்

ஏழாரை தெற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 06.10.1985