தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 

வியாழன் அக்டோபர் 07, 2021

 

கப்டன்

உயிர்க்கடல்

செல்லையான ஜனந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.2008

 

2ம் லெப்டினன்ட்

குட்டியன்பன்

தர்மரத்தினம் ஜீவிதன்

ஐயனார்புரம், வன்னேரிக்குளம்

வீரச்சாவு: 07.10.2008

 

லெப்டினன்ட்

செவ்வரசன்

சூசைமுத்து விமலேஸ்வரன்

பன்னங்கண்டி

வீரச்சாவு: 07.10.2008

 

லெப்.கேணல்

அண்ணாமறவன்

தருமலிங்கம் யாசோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.2007

 

லெப்.கேணல்

கபிலன்

முத்துமாணிக்கம் ஞானேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.2007

 

லெப்.கேணல்

அக்பர் (வழுதி)

வீரபத்திரன் பேரின்பராசா

கதிரவெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.10.2006

 

லெப்டினன்ட்

வரதகுமார்

தங்கராசா சந்திரகாந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 07.10.2006

 

வீரவேங்கை

காந்தசீலன்

பொன்னம்பலம் கமல்

திருகோணமலை

வீரச்சாவு: 07.10.2006

 

2ம் லெப்டினன்ட்

ரவி

கந்தசாமி ரவிச்சந்திரன்

அனுராதபுரம், சிறிலங்கா

வீரச்சாவு: 07.10.2000

 

லெப்டினன்ட்

எல்லாளன்

பெருமாள் வேணுகோபால்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 07.10.2000

 

மேஜர்

மாறன் (உடையப்பா)

கோபால் விமலராஜன்

அராலி வடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.2000

 

வீரவேங்கை

கனிமதி

சின்னத்துரை கல்ப்பனாதேவி

அளவெட்டி வடக்கு, அளவெட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.2000

 

லெப்.கேணல்

நிரோயன்

பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன்

புளியங்கூடல் தெற்கு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1999

 

மேஜர்

காமினி (ஜெயராஜ்)

குப்புசாமி அருணாசலம்

கதிரவெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.10.1999

 

மேஜர்

நகுலன்

சண்முகலிங்கம் லோகேஸ்வரன்

மாரீசன்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1999

 

மேஜர்

குகன் (செல்லையா)

யோசப் நியூட்டன்

நானாட்டான், மன்னார்

வீரச்சாவு: 07.10.1999

 

மேஜர்

சோழன்

சேவியர் யோசப்பற்றிக்

சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1999

 

கப்டன்

இளநிலவன்

டேவிற் அன்ரன் அருள்தாஸ்

குடத்தனை, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1999

 

லெப்டினன்ட்

நாகமணி

கோபால் முருகவேல்

தென்னியங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு

வீரச்சாவு: 07.10.1999

 

லெப்டினன்ட்

பாவேந்தன்

இராசதுரை ஜோன்கலின்

உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1999

 

லெப்டினன்ட்

சொற்கோ

இராமலிங்கம் ரவி

முருங்கன்பிட்டி, மன்னார்

வீரச்சாவு: 07.10.1999

 

லெப்டினன்ட்

தமிழ்நம்பி

அருள்யோகநாதன் சுரேஸ்குமார்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1999

 

2ம் லெப்டினன்ட்

மாறன்

கிருபாகரன் றமணன்

கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1999

 

2ம் லெப்டினன்ட்

இசைவாணன்

பொன்னுத்துரை தவசீலன்

நீதிபுரம், மாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 07.10.1999

 

வீரவேங்கை

முதல்வன்

சிவபாலசுந்தரம் விஜயராஜ்

6ம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1999

 

வீரவேங்கை

செம்பியன்

முத்துக்கறுப்பன் நிமலேந்திரன்

மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1999

 

வீரவேங்கை

இனியவன்

இராசரத்தினம் சசிராஜ்

7ம் கட்டையடி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1999

 

வீரவேங்கை

இசையமுது

பிரபாகரன் பிரியந்தி

நாவற்குழி, கைதடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1999

 

வீரவேங்கை

வேணுகாந்தன்

நடராசா சுதாகரன்

2ம் யூனிட், கல்மடு, வவுனியா

வீரச்சாவு: 07.10.1998

 

2ம் லெப்டினன்ட்

அறிவுக்கரசன்

அரியநாயகம் தவரூபன்

கணேசபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 07.10.1998

 

வீரவேங்கை

அன்புக்கதிர்

சூரியகுமாரன் சிவபாலன்

உதயநகர் மேற்கு, கிளிநொச்சி

வீரச்சாவு: 07.10.1998

 

வீரவேங்கை

நக்கீரன்

நிக்லஸ் யூட்செல்வகுமார்

மிருசுவில் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1998

 

லெப்டினன்ட்

இளவரசி (நீலாம்பரி)

பூவிலிங்கம் இந்திராதேவி

மாலிகை, ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 07.10.1997

 

வீரவேங்கை

கலா

கிருஸ்ணசாமி தயானி

புளியம்பொக்கணை, பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 07.10.1997

 

வீரவேங்கை

வஞ்சி

கந்தப்பு சிறிபத்மலோயினி

வட்டக்கச்சி, கிளிநொச்சி

வீரச்சாவு: 07.10.1997

 

வீரவேங்கை

மதனா

இராதாகிருஸ்ணன் யாழினி

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1997

 

கப்டன்

கார்நீலன்

சிவநாயகம் சிவகுமாரன்

திருப்பெருந்துறை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.10.1997

 

கப்டன்

மீனா

கிருஸ்ணமூர்த்தி காயத்திரி

பண்ணாகம் தெற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1997

 

லெப்டினன்ட்

அமர்நாத் (ஜெகன்)

பெருமாள் ஜெகசோதிநாதன்

சின்னத்தோட்டம், கள்ளியந்தீவு, அம்பாறை

வீரச்சாவு: 07.10.1997

 

லெப்டினன்ட்

நாகவேந்தன்

கனகரத்தினம் உதயராசா

குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.10.1997

 

லெப்டினன்ட்

சுதாகரன்

கோபாலப்பிள்ளை ஜீவராசா

5ம் வட்டாரம், துறைநீலாவணை, அம்பாறை

வீரச்சாவு: 07.10.1997

 

லெப்டினன்ட்

கோபிநாத்

இராசமணிக்கம் இராமச்சந்திரன்

பொலநறுவை, மன்னம்பிட்டி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.10.1997

 

லெப்டினன்ட்

அஜித்தா

சின்னத்தம்பி வதனா (வனஜா)

தாவடி வடக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1997

 

லெப்டினன்ட்

சஞ்சிகா

இராசன் பஞ்சலட்சுமி

கோப்பாய் தெற்கு, உரும்பிராய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1997

 

2ம் லெப்டினன்ட்

நேசன்

சிறில் விஜயராசா

9ம் குறிச்சி, அக்கரைப்பற்று, அம்பாறை

வீரச்சாவு: 07.10.1997

 

2ம் லெப்டினன்ட்

கிரிகரன்

தம்பிப்பிள்ளை பிறேமகுமார்

ஏறாவூர், செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.10.1997

 

2ம் லெப்டினன்ட்

குமாரி

தனபாலன் றோகினி

வட்டக்கச்சி, கிளிநொச்சி

வீரச்சாவு: 07.10.1997

 

வீரவேங்கை

பிரியா

வைரமுத்து கோகிலா

பால்ச்சேனை, கதிரவெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.10.1997

 

லெப்டினன்ட்

கேடயன்

வெலிச்சேகர் அருள்ராஜ்

மாந்தை, திருக்கேதீஸ்வரம், மன்னார்

வீரச்சாவு: 07.10.1997

 

லெப்டினன்ட்

நதி

கந்தையா வினிதா

தோப்புக்காடு, காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1997

 

வீரவேங்கை

பாரதி

தியாகராசா ஜெயலட்சுமி

கரும்புள்ளியான், மல்லாவி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 07.10.1997

 

லெப்டினன்ட்

வடிவழகி (ராம்கி)

ஐயாத்துரை மஞ்சுளா

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1997

 

2ம் லெப்டினன்ட்

அன்பனா

அருளானந்தம அருள்நேசராணி

முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1997

 

வீரவேங்கை

தேன்நிலா (மாருதி) (வானவில்)

வையாபுரி சரஸ்வதி

கீரிமலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1997

 

மேஜர்

அருட்செல்வன் (பாபு)

கிருஸ்ணபிள்ளை ஜீவராசா

குச்சவெளி, திருகோணமலை

வீரச்சாவு: 07.10.1997

 

வீரவேங்கை

சூரியன்

அம்பலவாணன் சசிக்குமார்

செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.10.1995

 

லெப்டினன்ட்

போர்வாள்

சாமித்துரை செல்வநாதன்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 07.10.1995

 

2ம் லெப்டினன்ட்

குலேந்திரன் (காந்தரூபன்)

செல்வராசா தவனேசன்

கொட்டடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1994

 

வீரவேங்கை

வின்சன்

பஞ்சலிங்கம் சிவரஞ்சன்

உரும்பிராய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.10.1991

 

வீரவேங்கை

மிதுனன்

காசியன் ரெலா

மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 07.10.1990

 

வீரவேங்கை

ரோகி

அ.விஜயகுமார்

கரடியானாறு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 07.10.1989

 

வீரவேங்கை

பாபு

பழனி சிவகுமார்

சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா.

வீரச்சாவு: 07.10.1987

 

கப்டன்

றொபின்

செல்வரத்தினம் ராஜ்பகவான்

திருகோணமலை

வீரச்சாவு: 07.10.1986

 

ஈரோஸ் மாவீரர்

இராசா

தேவசகாயம் அமலதாஸ்

இருதயபுரம், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 07.10.1986