தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

திங்கள் அக்டோபர் 11, 2021

 

லெப்டினன்ட்

அன்புத்தேவன்

ரதீஸ்குமார் பிரதாப்

திருகோணமலை

வீரச்சாவு: 11.10.2008

 

லெப்.கேணல்

துருபதன்

இராசதுரை சிறிதரன்

சித்தாண்டி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.10.2006

 

லெப்டினன்ட்

நிதன்

கணபதிப்பிள்ளை மகேந்திரன்

திகிலிவெட்டை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.10.2006

 

வீரவேங்கை

பிறையழகன்

குமாரசாமி ஐயப்பன்

வீரச்சாவு: 11.10.2006

 

மேஜர்

திலகா (திருவிழி)

கோபாலசிங்கம் ஜெயராணி

வீரச்சாவு: 11.10.2006

 

லெப்டினன்ட்

சர்மினி

வைரமுத்து சுயந்தா

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.10.2006

 

லெப்டினன்ட்

இனியவள்

றங்காநாதன் டிலானி

திருகோணமலை

வீரச்சாவு: 11.10.2006

 

லெப்டினன்ட்

வான்மகள்

ஜெயராஜ் கமலினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.10.2006

 

கப்டன்

இசைச்செல்வி

செல்லத்துரை சியாமளா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.10.2006

 

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

சிந்து

நாகரத்தினம் பிரியரஞ்சினி

பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 11.10.2000

 

வீரவேங்கை

கவியழகி

குமாரசாமி சுஜித்தா

தர்மபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 11.10.2000

 

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

இராசு

பொன்னையா இராசு

03ம் யூனிற், தர்மபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 11.10.2000

 

2ம் லெப்டினன்ட்

அருமைநல்லன்

அருளானந்தன் சுதர்சன்

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.10.2000

 

கப்டன்

ஐங்கரன்

கோபாலப்பிள்ளை தில்லைநாயகம்

முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.10.1998

 

கப்டன்

திருலிங்கன் (புனிதன்)

சதாசிவம் நவசீலன்

7ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை

வீரச்சாவு: 11.10.1998

 

லெப்டினன்ட்

மோட்சன்

யோகராசா யோகேஸ்வரன்

சிவப்புக்கேணி, களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.10.1998

 

2ம் லெப்டினன்ட்

உதயபாண்டியன்

சுந்தரலிங்கம் சந்திரகாந்தன்

களுதாவளை, அரசடித்தீவு, மெறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.10.1998

 

வீரவேங்கை

சீர்விழி (இசைவிழி)

சந்திரசேகரம் ராகினி

சிவத்தவேம்பு, கரடியனாறு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.10.1998

 

வீரவேங்கை

கருவிழி

ஆறுமுகம் இந்துமதி

சித்தாண்டி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.10.1998

 

வீரவேங்கை

நாவேந்தன்

முருகுப்பிள்ளை சரவணகுமார்

சேனைத்தெரு, கருவேப்பங்கேணி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.10.1998

 

வீரவேங்கை

சேகரன்

விஸ்வலிங்கம் சுபாஸ்சந்திரபோஸ்

கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை

வீரச்சாவு: 11.10.1998

 

வீரவேங்கை

வான்சுடர்

மகாராசா கோமளேஸ்வரி

மாவடிமுன்மாரி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.10.1998

 

லெப்டினன்ட்

தணிகைவேலன் (அச்சுதன்)

துரைசிங்கம் ஜெகரூபன்

அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.10.1997

 

2ம் லெப்டினன்ட்

சுரேந்திரா

விநாயகமூர்த்தி விமலாதேவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.10.1997

 

வீரவேங்கை

சுடரொளி

மயில்வாகனம் சங்கர்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.10.1997

 

வீரவேங்கை

நித்திலன்

தாமோதரம் சுதாகரன்

4ம் கொலனி, மத்திய முகாம், அம்பாறை

வீரச்சாவு: 11.10.1997

 

கப்டன்

மணிமகன்

பஞ்சலிங்கம் திருநிறைச்செல்வன்

வண்ணார்பண்னை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.10.1996

 

2ம் லெப்டினன்ட்

நவச்சந்திரன்

நோரிஸ் சின்னையா குட்டி

சொறிவில், மன்னம்பிட்டி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.10.1995

 

கப்டன்

மெய்யறிவு (ரஜீவன்)

சண்முகநாதன் சங்கர்

7ம்வட்டாரம், சேனையூர், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 11.10.1994

 

வீரவேங்கை

சுதாகர்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 11.10.1990

 

வீரவேங்கை

கெஞ்சன்

வடிவேலு சிறீகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.10.1990

 

2ம் லெப்டினன்ட்

விஜயன் (பொடியன்)

நடனசிகாமணி வில்வராஜ்

தெனியம்பை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 11.10.1989

 

வீரவேங்கை

அன்பு

இராசநாயகம் ஜெயரத்தினம்

பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை.

வீரச்சாவு: 11.10.1988

 

வீரவேங்கை

விஸ்ணு

சுப்பையா விஸ்ணுமோகன்

மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 11.10.1987

 

2ம் லெப்டினன்ட்

குணம்

செபஸ்தியாம்பிள்ளை கமலன் ரவிச்சந்திரன்

விடத்தல்தீவு, மன்னார்

வீரச்சாவு: 11.10.1987

 

வீரவேங்கை

மாணிக்கம்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 11.10.1986