தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 

செவ்வாய் அக்டோபர் 12, 2021

2ம் லெப்டினன்ட்

புயலரசன்

அழகுதுரை சசிக்குமார்

பாணமைப்பற்று, கோமாரி, அம்பாறை

வீரச்சாவு: 12.10.2004

 

2ம் லெப்டினன்ட்

ஆழிவேந்தன்

கணபதிப்பிள்ளை ஈஸ்வரன்

கோதாண்டகுளம், சாஸ்த்திரிகூழாங்குளம், வவுனியா

வீரச்சாவு: 12.10.2003

 

2ம் லெப்டினன்ட்

தமிழொளி

பரமசாமி சுபாசினி

சண்டிலிப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.10.2001

 

2ம் லெப்டினன்ட்

கலையரசன்

நவரட்ணம் திருக்குமரன்

கச்சாய் யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.10.2001

 

லெப்டினன்ட்

மலர்க்கொடி (சிலம்புச்செல்வி)

ஆறுமுகம் தனலட்சுமி

சின்னச்சாளம்பன், முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.10.2001

 

கப்டன்

நாவேந்தன்

நேசமுத்து நேசதீபன்

ஊறணி, காங்கோசன்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.10.2000

 

மேஜர்

தவம் (அழகுநம்பி)

கண்டுமணி ஜெகநாதன்

3ம் கொலனி, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 12.10.1998

 

கப்டன்

மாவண்ணன்

பரஞ்சோதி சிவகரன்

வரணி வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.10.1998

 

லெப்டினன்ட்

கண்ணதாசன்

நாகசாமி சிவநேசன்

மல்லகாம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.10.1998

 

மேஜர்

நிலானி

கனகசிங்கம் விக்கினேஸ்வரி

மீசாலை வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.10.1997

 

கப்டன்

பத்மன்

பாக்கியநாதன் டெலின்

கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.10.1997

 

கப்டன்

ஈழச்செல்வன்

சுப்பிரமணியம் விஜயசிங்கம்

உடையார்கட்டு கிழக்கு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.10.1997

 

கப்டன்

நக்கீரன் (நவாஸ்)

பாக்கியநாதன் யோன்சன்

247, 2ம் யூனிற், பேராறு, கந்தளாய், திருகோணமலை

வீரச்சாவு: 12.10.1997

 

லெப்டினன்ட்

கலையரசி

தங்கவேல் சந்திரகலா

கொல்லர்புளியங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.10.1997

 

லெப்டினன்ட்

குமுதினி

யோகநாதன் கலைவாணி

குளவிசுட்டான், நெடுங்கேணி, வவுனியா

வீரச்சாவு: 12.10.1997

 

கப்டன்

நாகராசா

பொன்னையா ஞானகுமார்

வெருகல்முகத்துவாரம், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 12.10.1997

 

லெப்டினன்ட்

சமூத்திரன் (சபேசன்)

செபமாலை தயாபரன்

கல்மடு, கல்குடா, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.10.1996

 

லெப்டினன்ட்

தில்லைராஜ் (விகடன்)

பவளசிங்கம் பிறேமராஜன்

3ம் குறிச்சி, பெரியகல்லாறு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.10.1996

 

2ம் லெப்டினன்ட்

காந்தன் (திரு)

தருமகுலசிங்கம் பிரதீபன்

மாசார், பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.10.1993

 

2ம் லெப்டினன்ட்

கலைவாணன் (நேரு)

கானந்தராசா கோணேஸ்வரன்

கப்பூது, கரவெட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.10.1993

 

வீரவேங்கை

அகிலன்

கணேசன் மகேந்திரன்

அரியாலை, யாழ்ப்பாணம

வீரச்சாவு: 12.10.1987

 

வீரவேங்கை

பீலீக்ஸ் (மென்டிஸ்)

ஜீவரட்ணம் குருஸ்.ரீபன்

பலாலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 12.10.1987

 

வீரவேங்கை

ரஞ்சன் (வேப்பெண்ணெய்)

இராசரத்தினம் இராசசுவேந்திரன்

சுண்ணாகம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 12.10.1987

 

லெப்.கேணல்

விக்ரர்

மருசலின் பியூஸ்லஸ்

பனங்கட்டிக்கொட்டு, மன்னார்.

வீரச்சாவு: 12.10.1986

 

2ம் லெப்டினன்ட்

றோம்

செல்வராசா செல்வநாதன்

தாமரைக்குளம், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 12.10.1986

 

ஈரோஸ் மாவீரர்

சந்துரு

கணபதிப்பிள்ளை சந்திரன்

எருக்கலம்பிட்டி, மன்னார்

வீரச்சாவு: 12.10.1986

 

ஈரோஸ் மாவீரர்

இதயம் (ரொனி)

இ.பெனடிகற்

காத்தான்குளம், மன்னார்

வீரச்சாவு: 12.10.1986

 

ஈரோஸ் மாவீரர்

சேகர்

யோசப்

ஆலங்கேணி, கிண்ணியா, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 12.10.1986

 

வீரவேங்கை

பிறின்ஸ்சி

பஸ்ரியன்குரூஸ் சகாயநாதன்

அரிப்புத்துறை, முருங்கன், சிலாவத்துறை, மன்னார்

வீரச்சாவு: 12.10.1985

 

வீரவேங்கை

யேசுதாஸ்

தங்கவேல் ராமன்

அரிப்புத்துறை, முருங்கன், சிலாவத்துறை, மன்னார்.

வீரச்சாவு: 12.10.1985