தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

செவ்வாய் அக்டோபர் 19, 2021

 வீரவேங்கை

பொழிலின்பன்

புஸ்பராசா கனிஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2008

 

கப்டன்

நிமலன்

வேலுச்சாமி ஜெயராம்

மாத்தளை, சிறிலங்கா

வீரச்சாவு: 19.10.2001

 

லெப்டினன்ட்

தமிழினியன் (இனியவன்)

திருச்செல்வன் சதீஸ்

செக்கடிப்புலவு, பம்பமடு, வவுனியா

வீரச்சாவு: 19.10.2001

 

லெப்டினன்ட்

சோர்மலன்

தங்கவேல் ஜெயராசா

தம்புலுவில், அம்பாறை

வீரச்சாவு: 19.10.2000

 

2ம் லெப்டினன்ட்

அன்பரசன்

தெய்வேந்திரன் சசிதரன்

புதூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.2000

 

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

வசந்தன்

சிவசோதி அரசகுமாரன்

புதியகொலனி, மாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

 

லெப்டினன்ட்

தேவமதி

குணம் மதாஜினி

தாமரைக்குளம், அடம்பன், மன்னார்

வீரச்சாவு: 19.10.2000

 

லெப்டினன்ட்

புரட்சி

கிட்ணன் ரவிச்சந்திரன்

குரவயல், உடையார்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

 

மேஜர்

சதீஸ் (இலங்கேஸ்வரன்)

பெருமாள் விசுவலிங்கம்

கோயில்குளம், வவுனியா

வீரச்சாவு: 19.10.2000

 

கப்டன்

பொன்மாலை

வீரப்பன் அழகுராஜ்

கேகாலை, சிறிலங்கா

வீரச்சாவு: 19.10.2000

 

லெப்டினன்ட்

சிட்டு

நாகேந்திரம் நவநீதன்

கிடாச்சூரி, சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா

வீரச்சாவு: 19.10.2000

 

லெப்டினன்ட்

இன்கவி

உதயகுமார் சுமதி

குறிகட்டுவான், 3ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

 

2ம் லெப்டினன்ட்

செந்தமிழ்

தர்மலிங்கம் பிரியதர்சினி

இணுவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

 

2ம் லெப்டினன்ட்

ஒளியன்

தவராசா பிரதீபன்

மருதநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

கவியரசன்

புஸ்பராசா முகுந்தன்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

மோகவர்மன்

மரியதாஸ் நிசாந்தன்

கட்டுடை, மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

திகழ்வேந்தன்

குமாரசாமி சிறீகுகன்

நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

செங்கதிர்

ஆறுமுகம் சிவானந்தம்

அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

தமிழ்மாறன்

அப்துல் ரகுமான் நிமால்

ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

அறிவு

சேதுபதி ரமணன்

யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

அறிவுநம்பி

அழகன் வசந்தன்

1ம் வட்டாரம், நாவற்காடு, முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

சுடர்

சண்முகராசா ரவிக்குலன்

செல்வபுரம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

தீபன் (கம்பன்)

பொன்னம்பலம் ராசன்

சிலாவத்தை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

இளம்புலி (விடுதலை)

கந்தசாமி குகேந்திரன்

வெளிக்கண்டல், கண்டாவளை, கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

பொன்செழியன்

தவராசா புஸ்பராசா

கொக்குதொடுவாய், மணலாறு

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

தென்றல்

அந்திரேஸ் பிரான்சிஸ்

8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

மணிவேந்தன்

இராமையா இராமகிருஸ்ணன்

பாரதிபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

கரிகாலன்

பாலச்சந்திரன் குகனேஸ்வரன்

வட்டுக்கோட்டை தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

 

லெப்டினன்ட்

வர்ணன்

பேரின்பநாயகம் யோகேஸ்வரன்

மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

 

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

தம்பி

குருநாதன் குபேந்திரன்

அரியாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

 

எல்லைப்படை வீரவேங்கை

ராசன்

சிவலிங்கம் விக்னேஸ்வரன்

கெற்பலி மத்தி, மிருசுவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

 

வீரவேங்கை

சேரமான்

கிருஸ்ணசாமி சிவரூபன்

மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1998

 

வீரவேங்கை

ரூபன்

அருந்தவநாதன் அருந்தவராஜ்

வள்ளுவர்புரம், ரெட்பானா, விசுவமடு, கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.1998

 

லெப்டினன்ட்

இன்பமுதன்

முத்துக்குமார் கலைஞானச்செல்வன்

ஆழியவளை, தாழையடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1998

 

கடற்கரும்புலி மேஜர்

சிறி (திருமாறன்)

கணேசபிள்ளை ரவிச்சந்திரன்

சிவன் கோவிலடி, காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1997

 

மேஜர்

வீரமணி

காத்தமுத்து நகுலேஸ்வரன்

நெல்லிக்காடு, ஆயித்தியமலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.1997

 

கடற்கரும்புலி கப்டன்

சின்னவன்

நந்தகோபாலன் சுரேஸ்

கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1997

 

கப்டன்

பரமு

கந்தையா சுதாகரன்

8ம் வட்டாரம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1997

 

கப்டன்

நவநீதன் (மதிவதனன்)

தங்கவேலாயுதம் சிவானந்தம்

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1997

 

2ம் லெப்டினன்ட்

விற்கொடி

சந்திரகுமார் கதிரோன்

மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1997

 

மேஜர்

குட்டித்தம்பி (சுஜாத்)

கனகரத்தினம் கமல்ராஜ்

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1996

 

லெப்டினன்ட்

பாண்டியன் (பிரபா)

மலையப்பன் குமார்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 19.10.1996

 

லெப்டினன்ட்

நீலவண்ணன் (நிருபன்)

துரைச்செல்வம் ஜீனத்

விசுவமடு, கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.1995

 

லெப்டினன்ட்

பாலன் (பாலகன்)

அரியகுட்டி கிருபாகரன்

இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1995

 

லெப்டினன்ட்

சங்கிலி

சந்தாப்பிள்ளை சூசைதாசன்

கற்கடந்தகுளம், முருங்கன், மன்னார்

வீரச்சாவு: 19.10.1995

 

லெப்டினன்ட்

நவநீதன் (சயந்தன்)

கந்தையா சதீஸ்கரன்

பெரியமடு,மன்னார்

வீரச்சாவு: 19.10.1995

 

லெப்டினன்ட்

சத்தியவாணன் (குணம்)

சுப்பிரமணியம் பரமானந்தம்

முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.1995

 

லெப்டினன்ட்

கானகீதன் (விஜே)

நாகமணி புவனேந்திரன்

8ம் குறிச்சி, அக்கரைப்பற்று, அம்பாறை

வீரச்சாவு: 19.10.1995

 

வீரவேங்கை

முயலவன்

பாலகப்போடி ஆறுமுகம்

அம்பிலாந்துறை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.1995

 

வீரவேங்கை

அருந்தவபாலன்

கணபதிப்பிள்ளை ஜெமினி

பறங்கியாமடு, கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.1995

 

வீரவேங்கை

சிவநேசச்செல்வன்

இரத்தினசபாபதி முகுந்தன்

இரணைஇலுப்பைக்குளம், வவுனியா

வீரச்சாவு: 19.10.1995

 

வீரவேங்கை

ஈழவேந்தன் (அதிரவன்)

ஆனந்தராஜா யுவராசா

வேலணை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1995

 

வீரவேங்கை

தவச்செல்வன்

சோமசுந்தரம் ரகுநாதன்

வேரவில், பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.1995

 

வீரவேங்கை

கோகிலன்

சடாச்சரமூர்த்தி ஜசோதரன்

பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.1995

 

வீரவேங்கை

வெற்றிச்செல்வி

வேலுப்பிள்ளை சுதா

திகிலிவெட்டை, சந்திவெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.1995

 

வீரவேங்கை

ராஜ்குயின்

நல்லையா சிவகுமார்

கண்ணாபுரம், கொட்டடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1995

 

வீரவேங்கை

இளம்புலி

எட்வேட் எட்லின் சந்திரகாந்தன்

பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1995

 

2ம் லெப்டினன்ட்

கதிரவன் (திருச்செல்வன்)

துரைச்சாமி சத்தியநாரயணன்

கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1995

 

2ம் லெப்டினன்ட்

இளவேந்தன்

கிருஸ்ணானந்தன் ஜீவானந்தம்

ஒளவையார் வீதி, திருகோணமலை

வீரச்சாவு: 19.10.1993

 

2ம் லெப்டினன்ட்

கண்ணன்

கந்தசாமி கோபால்

பாரதிபுரம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 19.10.1993

 

வீரவேங்கை

தவசீலன்

நாகராசா பாலகிருஸ்ணன்

கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 19.10.1993

 

வீரவேங்கை

அருளயன்

செல்லப்பா உதயராசா

கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 19.10.1993

 

வீரவேங்கை

ஆர்த்தி

கோமதி தம்பாப்பிள்ளை

ஆரையம்பதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 19.10.1990

 

வீரவேங்கை

மூவின்

இராசரத்தினம் மோகானந்தன்

சித்திரமேழி, இளவாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.10.1990

 

2ம் லெப்டினன்ட்

ரதீஸ் (சதீஸ்)

வேலும்மயிலும் குணசீலன்

நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.10.1990

 

வீரவேங்கை

பற்றீசியா

தெய்வமொழி குணம்

முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.1990

 

வீரவேங்கை

சேந்தன் (அப்பன்)

நாகமுத்து யோகராசா

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.10.1990

 

வீரவேங்கை

ரகு

கந்தசாமி முருகானந்தரகு

பத்தாளை, அளவெட்டி மத்தி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.10.1990

 

கப்டன்

குட்டி(அலெக்ஸ்)

அம்மைப்பிள்ளை கிருஸ்ணராஜா

கிருஷ்ணராஜா வீதி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.10.1990

 

லெப்டினன்ட்

பேனாட்

அல்பிரட் கலியுகக்கண்ணன்

நாகர்கோயில், வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.10.1990

 

2ம் லெப்டினன்ட்

சீனன்

சற்குரு சதீஸ்

சதீஸ் வீதி, நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.10.1990

 

வீரவேங்கை

அனுசன்

கிருஸ்ணன் தங்கவேலு

குரும்பசிட்டி, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.10.1990

 

வீரவேங்கை

சின்னமணி

ஏகாம்பரம் ஜெயந்தன்

செல்வபுரம், உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.10.1990

 

வீரவேங்கை

அமுதன்

கதிரவேலு துரைராசா

அன்னங்கை, உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.10.1990

 

வீரவேங்கை

அகஸ்.ரீன்

திரவியம் சிவகுமார்

கருவேலங்கண்டல், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு.

வீரச்சாவு: 19.10.1990

 

வீரவேங்கை

பாலு

அருளம்பலம் ரவிச்சந்திரன்

கருநாட்டுக்கேணி, மணலாறு.

வீரச்சாவு: 19.10.1990

 

மேஜர்

அன்ரனி

கனகசூரியம் சிறீதரன்

கல்முனை, அம்பாறை

வீரச்சாவு: 19.10.1990

 

2ம் லெப்டினன்ட்

சுகந்தன்

இராசரட்ணம் சிவனேந்திரராசா

கள்ளப்பாடு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 19.10.1990

 

வீரவேங்கை

பாஸ்கரன்

மார்க்கண்டு இலங்கேஸ்வரன்

நடுப்பிரப்பந்திடல், தம்பலகாமம், திருகோணமலை.

வீரச்சாவு: 19.10.1987

 

வீரவேங்கை

சசி

பொன்னுச்சாமி பாலசிங்கம்

கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.10.1987

 

ஈரோஸ் மாவீரர்

மகேந்திரன்

சின்னையா மகேந்திரன்

கதிரவெளி, வாகரை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.1987