தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

சனி நவம்பர் 20, 2021லெப்டினன்ட்

சுதாமதி

இராசமணி புவனேஸ்வரி

மன்னார்

வீரச்சாவு: 20.11.2008

 

வீரவேங்கை

நந்தன்

யோகராசா தவரூபன்

வவுனியா

வீரச்சாவு: 20.11.2008

 

காவல்துறை தலைமைக் காவலர்

கிருசாந்

உதயகுமார் கிருசாந்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.2008

 

கப்டன்

தூயவன்

செல்வம் செல்வகீதன்

திருநகர்

வீரச்சாவு: 20.11.2008

 

லெப்.கேணல்

நிலவழகன் (ஸ்ராலின்)

இராசையா சிவானந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.11.2008

 

கப்டன்

தமிழ்மறவன்

சிவயோகநாதன் சசிதரன்

5ம் யுனிட், இராமநாதபுரம், வட்டக்கச்சி

வீரச்சாவு: 20.11.2008

 

கப்டன்

நவரூபினி (செந்தாளினி)

சிவநாதன் பிரியதாரணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.2008

 

2ம் லெப்டினன்ட்

வீரவாணி (தமிழ்விழி)

புலேந்திரன் சாராகேசி

பெரியகுளம், கண்டாவளை

வீரச்சாவு: 20.11.2008

 

வீரவேங்கை

கலையரசி (வளர்குறிஞ்சி)

பாலந்திரதாஸ் சாரண்யா

முள்ளியான், வெற்றிலைக்கேணி

வீரச்சாவு: 20.11.2008

 

வீரவேங்கை

பாசஅழகி

சகாயநாதன் சுஜாந்தினி

கள்ளப்பாடு

வீரச்சாவு: 20.11.2008

 

2ம் லெப்டினன்ட்

இளையவீரன்

பரமானந்தன் சசிஜீவாகரன்

தட்டுவன்கொட்டி, கண்டாவளை

வீரச்சாவு: 20.11.2008

 

வீரவேங்கை

பகலவன்

டில்வின் டிலக்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.2008

 

2ம் லெப்டினன்ட்

தமிழ்முகிலன்

மதனகோபால் நிதர்சனன்

1ம் வட்டாரம், முள்ளியவளை

வீரச்சாவு: 20.11.2008

 

வீரவேங்கை

நிலாமதி (அகமொழி)

கந்தசாமி துளசிகலா

அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன்

வீரச்சாவு: 20.11.2005

 

வீரவேங்கை

கானகவேங்கை (வேங்கை)

கனகலிங்கம் நிர்மலன்

இராமநாதபுரம் வட்டக்கச்சி, கிளிநொச்சி

வீரச்சாவு: 20.11.2001

 

எல்லைப்படை வீரவேங்கை

தெய்வானை

சிவராசா தெய்வானை

குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 20.11.2000

 

மேஜர்

சாகரன் (பவான்)

யோகராசா சிறீகரன்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.1999

 

2ம் லெப்டினன்ட்

அருவாளன்

கணேசமூர்த்தி பிரதீபன்

வந்தாறுமூலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.11.1999

 

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

கண்ணன்

கிருஸ்ணசாமி சிவகுமார்

வசந்தபுரம், கெருடமடு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 20.11.1999

 

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

ரகு

நவரட்ணம் ரஜிதரன்

7ம் வட்டாரம், சிவநகர், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 20.11.1999

 

2ம் லெப்டினன்ட்

அமுதரசி

சிவலிங்கம் சித்திரகுமாரி

சேனைப்புலவு, நெடுங்கேணி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 20.11.1998

 

லெப்டினன்ட்

கலைவாணன்

மாகலிங்கம் சிறிசுதன்

வெளிப்புலம், சுண்ணாகம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.1997

 

லெப்டினன்ட்

அருள்தரன்

இராசையா நவரட்ணம்

பாலைமுனை, மண்டூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.11.1997

 

2ம் லெப்டினன்ட்

சிறீமதன்

மார்க்கண்டு றஞ்சன்

சொரிக்கல்முனை, அம்பாறை

வீரச்சாவு: 20.11.1997

 

வீரவேங்கை

அருச்சுனா

குருநாதன் விஜயகுமார்

வசாவிளான், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.1997

 

கப்டன்

தமிழ்நெஞ்சன்

துரைசிங்கம் செல்வராஜ்

நாகர்கோயில் வடக்கு, நாகர்கோயில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.1995

 

2ம் லெப்டினன்ட்

அமுதராஜன்

செல்வநாயகம் கஜேந்திரகுமார்

விளக்குவைத்தகுளம், ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 20.11.1995

 

2ம் லெப்டினன்ட்

சமர்ப்பிரியன்

கந்தசாமி சிவாகரன்

வசந்தபுரம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.1995

 

வீரவேங்கை

இராசரட்ணம்

விசுவலிங்கம் குஞ்சன்

மீசாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.1995

 

வீரவேங்கை

காரமுதன்

பொன்னம்பலம் நகுலேஸ்வரன்

நாகர்கோயில் தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.1995

 

வீரவேங்கை

முத்தமிழன்

முருகையா ஜெயகாந்தன்

3ம் படிவம், கல்மடு, வவுனியா

வீரச்சாவு: 20.11.1993

 

கடற்புலி மேஜர்

சாம்பசிவம்

மகாலிங்கம் ரவிச்சந்திரன்

உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.1992

 

கடற்புலி கப்டன்

கோணேஸ்வரன்

குகதாசன் பாபு

திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை

வீரச்சாவு: 20.11.1992

 

கடற்புலி கப்டன்

தர்மன்

சோமசுந்தரம் தர்மராசான்

குச்சவெளி, திருகோணமலை

வீரச்சாவு: 20.11.1992

 

கடற்புலி கப்டன்

ஈழவேந்தன்

துரைராசன் குமரேசன்

தமிழ்நாடு, இந்தியா

வீரச்சாவு: 20.11.1992

 

கடற்புலி லெப்டினன்ட்

ரூபன்

வேலுப்பிள்ளை அருண்ராஜ்

மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.1992

 

கடற்புலி லெப்டினன்ட்

இசைவாணன்

பரமசிவம் பத்மராசா

நாவாலித்துறை, திருகோணமலை

வீரச்சாவு: 20.11.1992

 

கப்டன்

ரமேஸ்

புகழேந்திரன் சிறிரமணன்

அரியாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.1991

 

2ம் லெப்டினன்ட்

நாதன்

பாக்கியராசா சிவராஜ்

இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில், அம்பாறை

வீரச்சாவு: 20.11.1991

 

2ம் லெப்டினன்ட்

சாந்தன்

அழகலிங்கம் சாந்தலிங்கம்

கோயில்போராதீவு, பெரியபோராதீவு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.11.1991

 

வீரவேங்கை

ஜேக்கப் (அருணா)

சிவபாதசுந்தரம் சர்மிலன்

அத்தாய், பூநகரி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.11.1991

 

வீரவேங்கை

விக்னா

தனபாலசிங்கம் மகேந்திரகுமார்

அல்லாரை தெற்கு, மீசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.11.1990

 

வீரவேங்கை

சோபன்

கதிரன் ராஜ்குமார்

சரசாலை வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.11.1990

 

வீரவேங்கை

பூங்குயில்

சாந்தினி மாரிமுத்து

வட்டக்கச்சி, கிளிநொச்சி.

வீரச்சாவு: 20.11.1990

 

வீரவேங்கை

நேசன்

குலசேகரம் முரளிதரன்

மாசுவன், நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.11.1990

 

2ம் லெப்டினன்ட்

நிதிபாலன்

சிவலிங்கராஜா மேகேஸ்வரன்

கழுதாவளை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.11.1999

 

வீரவேங்கை

சிவா

முருகுப்பிள்ளை சிறிதரன்

ஆலடி ஓழுங்கை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.11.1986