தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

செவ்வாய் நவம்பர் 23, 2021லெப்டினன்ட்

இசைவேந்தன்

ஜோன் றீகன்

குமரபுரம், பரந்தன்

வீரச்சாவு: 23.11.2008

 

2ம் லெப்டினன்ட்

ஈகைமைந்தன்

நடராசா சிவன்ராஜ்

வவுனியா

வீரச்சாவு: 23.11.2008

 

லெப்டினன்ட்

செந்தேவி

சரவணமுத்து பற்றிமாராணி

மல்லாவி

வீரச்சாவு: 23.11.2008

 

மேஜர்

நேரியன்

பத்மநாதன் மைக்கேல்ராஜ்

திருகோணமலை

வீரச்சாவு: 23.11.2008

 

கப்டன்

கானச்சேரன்

ஆனந்தன் மயூரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.2008

 

லெப்டினன்ட்

அகத்தென்றல்

கோவிந்தன் செல்வராஜ்

புதுக்காடு, இராமநாதபுரம்

வீரச்சாவு: 23.11.2008

 

லெப்டினன்ட்

வானிசை (பசுமகள்)

மாசிலாமணி சுவிற்சலா

முள்ளியான், வெற்றிலைக்கேணி

வீரச்சாவு: 23.11.2008

 

வீரவேங்கை

முத்துவீரன்

சிவலிங்கம் யோகலிங்கம்

கண்டி

வீரச்சாவு: 23.11.2008

 

2ம் லெப்டினன்ட்

நாவேந்திரன்

சின்னத்தம்பி துசிகாந்தன்

முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.2003

 

எல்லைப்படை வீரவேங்கை

குஞ்சன்

மகேந்திரன் கேதீஸ்வரன்

1ம் கட்டை, பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 23.11.2000

 

மேஜர்

செங்கோட்டையன்

வேலாயுதம் கதிர்காமநாதன்

விளாங்குளம், திருகோணமலை

வீரச்சாவு: 23.11.1999

 

கப்டன்

கரன்

இராசரத்தினம் குணசேகரம்

கோண்டாவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1999

 

வீரவேங்கை

சுடர்விழி

குணசீலன் சுகிர்தா

கனகராயன்குளம், வவுனியா

வீரச்சாவு: 23.11.1999

 

லெப்டினன்ட்

கருவிழி

கணபதிப்பிள்ளை கிருஸ்ணவேணி

நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1999

 

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

வள்ளுவன் (பாஸ்கரன்)

கணபதிப்பிள்ளை பாஸ்கரன்

யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.11.1999

 

வீரவேங்கை

சாத்தான் (காந்தன்)

பொன்னம்பலம் வன்னியசீலன்

9ம் கொலனி, ஆயித்தியமலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.1997

 

2ம் லெப்டினன்ட்

சுகந்தன்

ஸ்ரனிஸ்லாஸ் அன்ரனிதாஸ்

கல்லடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.1996

 

லெப்டினன்ட்

வதணன்

தங்கராசா காண்டீபன்

7, வட்டாரம், குமுழமுனை, முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.11.1996

 

லெப்டினன்ட்

புலிக்குட்டி (கஜித்)

கந்தையா ரவீந்திரா

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1996

 

லெப்டினன்ட்

இளையதம்பி

தவராசா இராஜேந்திரகுமார்

கரவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1996

 

கப்டன்

முடியரசி

நரசிங்கமூர்த்தி நாகசுந்தரி

வோட்டடி, மாங்குளம், கிளிநொச்சி

வீரச்சாவு: 23.11.1995

 

லெப்டினன்ட்

கருங்குழலி

அல்போன்ஸ் லிகோரிபொபின்சியா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.11.1995

 

லெப்டினன்ட்

அன்பழகி

சிறிதரன் இந்திரகலா

தருமபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 23.11.1995

 

வீரவேங்கை

கோணேஸ்வரி

முருகையா சாந்தகுமாரி

இயற்றாலை, வரணி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

 

மேஜர்

மணியரசன் (சுதாஸ்)

பொன்னம்பலம் புஸ்பநாதன்

ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 23.11.1995

 

மேஜர்

பொழிலன் (விக்ரம்)

விக்ரர் சண்

பாசையூர், கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

 

கப்டன்

திருமால்

சிவகுரு தில்லையம்பலம்

சுழிபுரம் மேற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

 

கப்டன்

அன்பழகன்

சின்னத்துரை பாலசிங்கம்

தாளையடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

 

லெப்டினன்ட்

மணவாளன் (அஸ்கான்)

முத்தையா பிரதீபன்

இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி

வீரச்சாவு: 23.11.1995

 

2ம் லெப்டினன்ட்

அம்பிகைபாலன் (செலஸ்ரின்)

செபஸ்ரியான் ஜோன்

பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.1995

 

2ம் லெப்டினன்ட்

காதாம்பரி

பரமசாமி கலாவதி

மீசாலை வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

 

2ம் லெப்டினன்ட்

வீரக்கோன்

கதிரேசன் கணேந்திரன்

கட்டுவன் மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

 

வீரவேங்கை

இளம்பிறை

பெர்னாண்டோப்பிள்ளை பிரான்சிஸ்வோல்ரர்

சில்லாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

 

வீரவேங்கை

மணிவண்ணன்

குணபாலச்சந்திரன் ரமேஸ்

வசாவிளன், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

 

வீரவேங்கை

திராவிடன்

கதிர்காமத்தம்பி சாந்தலிங்கம்

சங்குவேலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

 

நாட்டுப்பற்றாளர்

புண்ணியமூர்த்தி

துரைராசசிங்கம் புண்ணியமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.1995

 

கப்டன்

கதிரவன்

மருததீனுப்பிள்ளை கிறிஸ்ரியன்பெர்னாண்டோ

4ம் வட்டாரம், எழுவைதீவு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.1992

 

வீரவேங்கை

புனிதன் (குளியா)

பாலசிங்கம் சிவானந்தன்

சேனையூர் மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 23.11.1991

 

வீரவேங்கை

புவனன்

சி.புவனேந்திரன்

கோயில்போராதீவு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.1991

 

2ம் லெப்டினன்ட்

குமரன்

பொன்னையா சிவசத்தி

நெளுக்குளம், வவுனியா.

வீரச்சாவு: 23.11.1990

 

2ம் லெப்டினன்ட்

மாரியாச்சி

அருள்மொழி குலசிங்கம்

பாரதி ஒழுங்கை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.11.1990

 

மேஜர்

கரன்

நல்லதம்பி நடராசா

செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.11.1990

 

மேஜர்

பிரபா

தியாகராசா தேவகிருஸ்ணகுமார்

செட்டிகுளம், வவுனியா.

வீரச்சாவு: 23.11.1990

 

கப்டன்

ரசாத் (ரசாக்)

சிவசுப்பிரமணியம் சுரேஸ்குமார்

கணேசபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 23.11.1990

 

கப்டன்

எழில்

தர்மலிங்கம் செல்வராசா

உருத்திரபுரம் கிழக்கு, கிளிநொச்சி.

வீரச்சாவு: 23.11.1990

 

லெப்டினன்ட்

வர்ணன்

இராசரத்தினம் இராமலிங்கம்

நெட்டாங்கண்டல், உயிலங்குளம், மன்னார்.

வீரச்சாவு: 23.11.1990

 

லெப்டினன்ட்

கோபு

மரியநாயகம் கிறீஸ்குமார்

பெரியதம்பனை, வவுனியா.

வீரச்சாவு: 23.11.1990

 

லெப்டினன்ட்

தில்லை

பொன்னுத்துரை பத்மநாதன்

வேப்பங்குளம், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 23.11.1990

 

லெப்டினன்ட்

றொபேட்

சம்பூரணம் ஜெயசிங்கம் அன்ரன்

முருங்கன்பிட்டி, முருங்கன், மன்னார்.

வீரச்சாவு: 23.11.1990

 

2ம் லெப்டினன்ட்

யேசு

முருகேசு மகேந்திரன்

அராலி வடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.11.1990

 

2ம் லெப்டினன்ட்

தும்பன்

துரைராசா பாலராசா

தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.11.1990

 

2ம் லெப்டினன்ட்

ரஞ்சன்

திரவியம் சேவியர் செல்வம்

பனங்கட்டிக்கொட்டு, மன்னார்.

வீரச்சாவு: 23.11.1990

 

வீரவேங்கை

நியூட்டன்

குணசேகரம் ஜெயரட்ணம்

வட்டக்கச்சி, கிளிநொச்சி.

வீரச்சாவு: 23.11.1990

 

வீரவேங்கை

விஜி

நவரத்தினம் நிக்சன் மதனராஜ்

ஜெயந்திநகர், கிளிநொச்சி.

வீரச்சாவு: 23.11.1990

 

வீரவேங்கை

சுதா

செல்வரட்ணம் சுதர்மினா

மாமூலை, முள்ளியவளை, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 23.11.1990

 

வீரவேங்கை

ரம்சின்

சக்திவேல் தமிழ்ச்செல்வன்

பூவரசங்குளம், வவுனியா.

வீரச்சாவு: 23.11.1990

 

வீரவேங்கை

லிங்கராஜ்

சுப்பிரமணியம் கதிர்காமநாதன்

மதகுவைத்தகுளம், வவுனியா.

வீரச்சாவு: 23.11.1990

 

வீரவேங்கை

ஆனந்தராஜ்

நாகராசா தம்பிராசா

சின்னச்சாலம்பன், ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு.

வீரச்சாவு: 23.11.1990

 

வீரவேங்கை

இம்ரான்

வேலுப்பிள்ளை குணதர்மன்

முத்தையன்கட்டு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 23.11.1990

 

வீரவேங்கை

லோறன்ஸ்

தவனேஸ்வரன்

ஒளியமடு, புளியங்குளம், ஓமந்தை, வவுனியா.

வீரச்சாவு: 23.11.1990

 

வீரவேங்கை

கோணேஸ்

சூசைப்பிள்ளை ஜெயசீலன்

நெளுக்குளம், வவுனியா.

வீரச்சாவு: 23.11.1990

 

கரும்புலி லெப்.கேணல்

போர்க்

மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம்

ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை, வவுனியா.

வீரச்சாவு: 23.11.1990

 

வீரவேங்கை

கமல்

பாலச்சாமி சிவகுமார்

கணேசபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 23.11.1989

 

வீரவேங்கை

பில்லா

கஸ்பர் இராசவின்சன்ற் பெனடிக்ற்

வெற்றிலைக்கேணி, முள்ளியான், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.11.1986

 

வீரவேங்கை

தருமன்

விஜயநாதன் சத்தியநாதன்

அன்புவழிபுரம், திருகோணமலை.

வீரச்சாவு: 23.11.1985