தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வெள்ளி நவம்பர் 26, 20212ம் லெப்டினன்ட்

புகழ்விழியன்

ஞானவேல் ஜெசிந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.2008

 

மேஜர்

சொர்ணசீலன்

சாமித்தம்பி விஜியரடணம்

அரசடித்தீவு வடக்கு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.11.2001

 

கப்டன்

தேவதாசன்

சித்திரவேல் ஜெயானந்தம்

கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.11.2001

 

வீரவேங்கை

நரேஸ்

குணசேகரம் சுரேஸ்குமார்

மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.2001

 

கப்டன்

இளையதம்பி

சிவசுப்பிரமணியம் சசிக்குமார்

உடுவில், மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.2001

 

லெப்டினன்ட்

புயல்மாறன்

கோவிந்தசாமி யோகராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 26.11.2001

 

லெப்டினன்ட்

இன்பக்குமரன்

முருகேசு சிறிகுமார்

பூம்புகார், அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.2000

 

மேஜர்

நல்லரசி

பாலசுப்பிரமணியம் விமலசிலோசினி

வலந்தலை, காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1999

 

2ம் லெப்டினன்ட்

அகரஎழில்

ஆனந்தமூர்த்தி தயாளினி

4ம் வட்டாரம், மண்கும்பான், வேலணை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1999

 

2ம் லெப்டினன்ட்

சமர்

சின்னையா சாந்தா

பூவரசங்குளம், வவுனியா

வீரச்சாவு: 26.11.1999

 

2ம் லெப்டினன்ட்

தாரகை

யோகராசா பிரஜீதா

ஆவரங்கால் கிழக்கு, புத்தூர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1999

 

கப்டன்

பத்மராஜா

கதிர்காமநாதன் சிறிகீர்த்தன்

செல்விபுரம், பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 26.11.1995

 

கப்டன்

சத்தியபாலன் (நியூட்டன்)

வாசுதேவன் ஜெகன்மோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1995

 

கப்டன்

இராமகிருஸ்ணன் (சடையன்)

இலட்சுமணன் சிவானந்தன்

பூந்தோட்டம், வவுனியா

வீரச்சாவு: 26.11.1995

 

கப்டன்

இரங்கநாதன்

சண்முகம் இராஜேந்திரகுமார்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 26.11.1995

 

கப்டன்

குருபவன்

வேலு பாலச்சந்திரன்

அனுராதபுரம், சிறிலங்கா

வீரச்சாவு: 26.11.1995

 

லெப்டினன்ட்

சீலன்

உலகசேகரம் இராஜேந்திரன்

பாரதிலேன், மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.11.1995

 

லெப்டினன்ட்

நவரெட்னம்

மகேந்திரன் தயாபரன்

156 ம் கட்டை, கொத்தான் நகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 26.11.1995

 

2ம் லெப்டினன்ட்

பாலேந்திரன்

ஆறுமுகம் கர்ணராசா

காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1995

 

2ம் லெப்டினன்ட்

இசைஞானி

கிருபாலன் சிவகுமார்

மல்லாகம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1995

 

வீரவேங்கை

எழுச்சியன்

முத்துராசா மகேந்திரன்

பிரமணாளங்குளம், வடகாடு, வவுனியா

வீரச்சாவு: 26.11.1995

 

வீரவேங்கை

ஜீவானந்தன்

துரைச்சாமி கிருணஸ்குமார்

முரசுமோட்டை, கிளிநொச்சி

வீரச்சாவு: 26.11.1995

 

வீரவேங்கை

இசையமுதன்

காளிமுத்து குமார்

புத்தூர் மேற்கு, நவக்கிரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1995

 

வீரவேங்கை

தூயமணி (கருணா)

காளிக்குட்டி யோகராசா

12ம் வட்டாரம் குருமன்வெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.11.1995

 

2ம் லெப்டினன்ட்

செங்கையன் (நிரஞ்சன்)

மகாதேவன் சுதாகரன்

ஊர்மலை, திருகோணமலை

வீரச்சாவு: 26.11.1993

 

லெப்டினன்ட்

செங்கதிர் (நிருபன்)

தம்பித்துரை மோகன்

காங்கேசன்துறை சாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1993

 

2ம் லெப்டினன்ட்

ஈழவேந்தன்

இராசரத்தினம் ராஜ்குமார்

மண்டைதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1993

 

வீரவேங்கை

தவபாலன்

கிருஸ்ணபிள்ளை சிவராசா

குருக்கள்மடம், மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.11.1993

 

லெப்டினன்ட்

செங்கண்ணன் (பூவரசன்)

புஸ்பன் இளங்கீரன்

4ம்வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1992

 

வீரவேங்கை

சுபாஸ்கரன் (சுபா)

கறுப்பன் கிருஸ்ணலிங்கம்

வினாசிகுளம், நெடுங்கேணி, மணலாறு

வீரச்சாவு: 26.11.1991

 

2ம் லெப்டினன்ட்

வெற்றி

டேவிட்மரியன் அல்பேட்வின்னர்

சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.11.1989

 

வீரவேங்கை

குமார்

சேதுதாவீது காசிம்

இரத்தினபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 26.11.1988

 

2ம் லெப்டினன்ட்

சூரி

மகாலிங்கம் சூரியகுமார்

தங்கோடை, சூரியர்வளவு, காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1988

 

வீரவேங்கை

பெனி

ஞானப்பிரகாசம் பெனி

யாழ்நகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.11.1988

 

ஈரோஸ் மாவீரர்

ராஜா

வின்சன்ட்

இருதயபுரம், மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.11.1985