தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

ஞாயிறு நவம்பர் 28, 2021வீரவேங்கை

புதுநெறி

திலகராசா ரகுதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2008

 

தேசிய துணைப்படை வீரர் கப்டன்

சசிக்குமார்

துரைராசா சசிக்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 28.11.2008

 

கப்டன்

செல்வன் (இளம்நிலவன்)

செல்வராசா புவனதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.2008

 

கப்டன்

அகச்சுடர்

சந்திரபாலன் கலாரஞ்சினி

ராஜபுரம் முழங்காவில்

வீரச்சாவு: 28.11.2008

 

கப்டன்

கடல்வேந்தன்

ஜெயசேனா தீசன் (காமினி)

ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2004

 

லெப்டினன்ட்

ஆழிச்செல்வன்

சிறிபத்மநாதன் லம்போதரன்

மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2001

 

துணைப்படை வீரர் வீரவேங்கை

யோகன்

சிவலிங்கம் மோகன்

வந்தாறுமூலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.2001

 

கப்டன்

இளங்கதிர்

யோகேந்திரன் அருட்குமரன்

காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2001

 

துணைப்படை வீரர் வீரவேங்கை

சீலன்

விநாயகமூர்த்தி குணசேகரம்

பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 28.11.2001

 

2ம் லெப்டினன்ட்

இயலரசி

இராமன் ஜெயசுதா

கந்தளாய், திருகோணமலை

வீரச்சாவு: 28.11.2000

 

லெப்டினன்ட்

திருவருட்செல்வன்

பஞசாட்சரம் மதியழகன்

5ம் வட்டாரம், துறைநீலாவணை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.2000

 

வீரவேங்கை

சுவிணன்

சவுந்தரராசா கோகிலன்

கரடித்தோட்டம், காரைதீவு, அம்பாறை

வீரச்சாவு: 28.11.2000

 

வீரவேங்கை

ரவிசங்கர்

காந்தி நிமால்

பனங்கட்டிக்கொட்டு, மன்னார்

வீரச்சாவு: 28.11.2000

 

லெப்டினன்ட்

சாந்திகா

தில்லையம்பலம் சந்திராதேவி

கரையக்கன்தீவு, கன்னங்குடா, மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.1999

 

வீரவேங்கை

விவேகானந்தி

அருணதாஸ் தீபா

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.1999

 

மேஜர்

வேங்கை (அருளானந்தம்)

வல்லிபுரம் வித்தியானந்தன்

சொந்தக்காரன்குளம், ஒமந்தை, வவுனியா.

வீரச்சாவு: 28.11.1998

 

லெப்டினன்ட்

யாழ்தேவன் (தாசன்)

கணபதிப்பிள்ளை சிவதாஸ்

எழுதுமட்டுவாள் தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1998

 

மேஜர்

ராஜீவ் (இராவணன்)

மகாதேவன் உமாசங்கர்

சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

 

கப்டன்

உயிரவன்

செல்வநாயகம தவநேசன்

கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

 

மேஜர்

நெடுமாறன்

ஆறுமுகம் சர்வேஸ்வரன்

நவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

 

மேஜர்

இளவழுதி

செபமாலை அன்ரனிஜெயின்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1996

 

லெப்டினன்ட்

விவேகன்

கந்தசாமி கலைச்செல்வன்

செட்டியகுறிச்சி, பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 28.11.1995

 

கப்டன்

வனிதா

கந்தையா சகுந்தலாதேவி

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

 

லெப்டினன்ட்

கேசவன்

திருநாமம் தேவரஞ்சன்

உடுத்துறை, தாழையடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

 

2ம் லெப்டினன்ட்

இந்திரன்

ஆழ்வார்ப்பிள்ளை பாலச்சந்திரன்

பழைய வாய்க்கால், மிருசுவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

 

2ம் லெப்டினன்ட்

கஜன் (வீணைக்கொடியோன்)

செல்வரத்தினம் உதயன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

 

வீரவேங்கை

காங்கேசன்

முத்தையா தர்மராஜா

வாழ்க்கைப்பெற்றாங்கண்டல், முருங்கன், மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

 

வீரவேங்கை

மணாளன்

மரியதாஸ் அல்பிரட்

2ம் வட்டாரம், பேசாலை, மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

 

வீரவேங்கை

முரளிதரன்

இராசதுரை ஜெயகாந்தன்

மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

 

வீரவேங்கை

சின்ன அயுர்தன்

பொன்னுத்துரை ஜெயகரன்

நாவற்குழி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

 

வீரவேங்கை

வதனன்

கார்த்திகேசு பாலேந்திரன்

கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1990

 

வீரவேங்கை

சிறி

முத்தையா மகேந்திரராசா

புளியங்கூடல், சுருவில், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1990

 

லெப்டினன்ட்

வின்சன்

கெங்காதரன் மகிழ்தன்

சரசாலை வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1987

 

கப்டன்

கருணா

முத்துக்குமாரு யுகராஜா

சாம்பல்த்தீவு, திருகோணமலை.

வீரச்சாவு: 28.11.1986

 

வீரவேங்கை

ஜனகராஜ்

சபாரத்தினம் செல்வசோதி

அல்வாய் வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1986

 

வீரவேங்கை

கரன்

தர்மலிங்கம் பிரபாகரன்

கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1986


 

மாவீரர் வரலாறுகள்

இறுதியாக பதிவு செய்யப்பட்ட மாவீரர் வரலாறுகள்

லெப்.கேணல் ஜெரி

லெப்.கேணல் ஜெரி
கார்த்திகேசு விஜயபாலன்
கெருடாவில் வடக்கு, யாழ்ப்பாணம்

மேஜர் சுருளி

கந்தசாமி சிறிதரன்
சுதுமலை வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்