தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

வியாழன் டிசம்பர் 02, 2021லெப்டினன்ட்

சுடர்விழி

தர்மலிங்கம் சுபாசினி

நட்டாங்கண்டல் மாங்குளம்

வீரச்சாவு: 02.12.2008

 

லெப்டினன்ட்

பேரின்பன் (ஜிம்போ)

முனியாண்டி கண்ணன்

04ம்வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 02.12.1996

 

2ம் லெப்டினன்ட்

செவ்வாணன்

மனோகரன் ராஜ்குமார்

வந்தாறுமூலை, செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.12.1996

 

வீரவேங்கை

சுந்தரர்

நாவரட்னம் விக்கினேஸ்வரன்

ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 02.12.1996

 

2ம் லெப்டினன்ட்

நாதன்

முத்துக்குமாரசாமி சசிக்குமார்

08ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.12.1995

 

லெப்டினன்ட்

பெரியதம்பி (றெஜினோல்ட்)

மரியதாஸ் றெயினோல்ட் தருமகுலதாஸ்

நாவாந்துறை, ஊற்காவற்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.12.1994

 

வீரவேங்கை

ராஜன்

சேனைக்குடியிருப்பு, கல்முனை, அம்பாறை.

வீரச்சாவு: 02.12.1990

 

வீரவேங்கை

ஆனந்த்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 02.12.1988

 

வீரவேங்கை

கர்ணன்

செல்வநாயகம் மகாதேவன்

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 02.12.1988

 

கப்டன்

றெஜி

சுப்பிரமணியம் மகேஸ்வரன்

ஆலடி, காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.12.1985

 

ஈரோஸ் மாவீரர்

சீலன்

(இயற்பெயர் அறியப்படவில்லை)

முன்னம்போடிவெட்டை, திருகோணமலை

வீரச்சாவு: 02.12.1984

 

ஈரோஸ் மாவீரர்

மதுரவால்

நகுலேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 02.12.1984