தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

வெள்ளி டிசம்பர் 03, 2021

 

வீரவேங்கை

கவிமதி (இனிதா)

கேதிஸ்வரன் தர்சினி

உதயநகர் கிழக்கு

வீரச்சாவு: 03.12.2008

 

கப்டன்

ஜனனி

கந்தசாமி அழகேஸ்வரி

வள்ளிபுரம், புதுக்குடியிருப்பு

வீரச்சாவு: 03.12.2008

 

மேஜர்

தேசநிலா

மார்க்கண்டு விஜயராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.12.2008

 

வீரவேங்கை

அகவேந்தன்

விஜயதேவன் சுஜீவன்

மூங்கிலாறு வடக்கு, உடையார்கட்டு

வீரச்சாவு: 03.12.2008

 

கப்டன்

எழில்வேந்தன் (தர்சன்)

சிவஞ்சனசுந்தரம் பத்மசிறி

தண்ணீரூற்று, கரைத்துறைப்பற்று

வீரச்சாவு: 03.12.2008

 

வீரவேங்கை

மாவிழி

அந்தோனிப்பிள்ளை திரேஸ்அம்மாள்

பூநாகரி

வீரச்சாவு: 03.12.2008

 

வீரவேங்கை

மாவிழி

அந்தோனிப்பிள்ளை திரேஸ்அம்மாள்

பூநகரி

வீரச்சாவு: 03.12.2008

 

லெப்.கேணல்

வரதன் (றொனி) (சாமி)

சிங்காரவேல் சிவலிங்கம்

திருகோணமலை

வீரச்சாவு: 03.12.2007

 

2ம் லெப்டினன்ட்

தமிழ்செழியன்

கந்தசாமி தனஞ்செயன்

01ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.12.2002

 

கப்டன்

கேசவன்

குலதிலகராசா சிறீதரன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.12.1999

 

சிறப்பு எல்லைப்படை கப்டன்

வில்லவன் (யூட்)

பாலகிருஸ்ணன் கிஸ்ணகுமார்

கோணாவளை, வசாவிளான், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.12.1999

 

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

ஈசன் (தங்கேஸ்வரன்)

உருத்திரன் நவநீதன்

சிவபுரம், வவுனிக்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.12.1999

 

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

ரவிராஜ்

சிவராசா ரவீந்திரன்

புலுமச்சிநாதகுளம், மாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.12.1999

 

எல்லைப்படை வீரவேங்கை

மகிந்தன்

வல்லிபுரம் மகிந்தன்

புலுமச்சிநாதகுளம், மாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.12.1999

 

எல்லைப்படை வீரவேங்கை

பத்மவேலரசன்

சின்னத்துரை பத்மவேலரசன்

பொருதானை, மாதகல், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.12.1999

 

கப்டன்

மன்னொளி

நாகராசா துஸ்யந்தன்

இயக்கச்சி, முகாவில், கிளிநொச்சி

வீரச்சாவு: 03.12.1999

 

மேஜர்

உலகப்பன் (தனிநேசன்)

சிவன் அரிச்சந்திரன்

திரியாய், திருகோணமலை

வீரச்சாவு: 03.12.1999

 

மேஜர்

இசைவாணன் (சொக்கன்)

சின்னத்தம்பி சிவநேசன்

முகாவில், இயக்கச்சி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.12.1999

 

லெப்டினன்ட்

தமிழ்ப்பருதி

சதாசிவம் மகேந்திரம்

உதயநகர் கிழக்கு, கிளிநொச்சி

வீரச்சாவு: 03.12.1999

 

கப்டன்

நெடுஞ்செழியன் (செழியன்)

பரசுராமன் பிரபாகரன்

பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 03.12.1998

 

2ம் லெப்டினன்ட்

நகைமொழி

ஞானபண்டிதர் வைதேகி

கட்டுடை, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 03.12.1998

 

வீரவேங்கை

திவாகரன்

மகாலிங்கம் உதயகுமார்

முனைக்காடு, கொக்ககொட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.12.1998

 

வீரவேங்கை

அருச்சுனா

சங்கரலிங்கம் வாசுகி

அரியாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.12.1997

 

வீரவேங்கை

கஜேந்தினி

செல்வம் மங்கலிக்கா

தியோநகர், திருகோணமலை

வீரச்சாவு: 03.12.1995

 

கப்டன்

துரையரசன் (நகுலேஸ்)

தர்மலிங்கம் அரவிந்தன்

சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா

வீரச்சாவு: 03.12.1994

 

2ம் லெப்டினன்ட்

திலகன்

கோபாலசிங்கம் உதயகுமார்

2ம் வட்டராம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.12.1994

 

கப்டன்

வில்லவன்

வடிவேலு பிரதீபன்

கொக்குவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.12.1993

 

கப்டன்

பாவலன் (ஜிம்மால்)

பூபாலசிங்கம் ஜெகதீஸ்

புதுக்குடியிருப்பு, செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.12.1991

 

லெப்டினன்ட்

மங்களன் (ரஞ்சித்)

சின்னத்துரை நிமலேஸ்வரன்

சித்துள், கரடியனாறு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.12.1991

 

லெப்டினன்ட்

அருள் (யோகம்)

நவரட்ணம் அருட்செல்வம்

நாவற்குழி தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 03.12.1988

 

வீரவேங்கை

இராசமணி

நடராசா இராசநாயகம்

கண்ணகிபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 03.12.1986

 

வீரவேங்கை

இராஜசெல்வம்

இராஜசெல்வம்

அமிர்தகழி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 03.12.1986

 

வீரவேங்கை

கேசவன்

நல்லையா அருள்நேசன்

வண்ணாங்கேணி, பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.12.1985

 

ஈரோஸ் மாவீரர்

சுந்தரி

வீரசிங்கம் சுந்தரராஜன்

இயக்கச்சி, பளை, கிளிநொச்சி

வீரச்சாவு: 03.12.1985

 

வீரவேங்கை

நிசாம்

சின்னத்தம்பி குமார்

பொத்துவில், அம்பாறை.

வீரச்சாவு: 03.12.1984