தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

சனி டிசம்பர் 04, 2021லெப்.கேணல்

காந்தன் (விடுதலை) (மாஸ்ரர்)

நாகராசா செல்வேந்திரன்

மல்லாகம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.2006

 

2ம் லெப்டினன்ட்

லதீபன்

தங்கராசா மோகனக்குமார்

கன்னங்குடா, மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.12.2003

 

மேஜர்

ராகவேந்தன்

மயில்வாகனம் சுதாகரன்

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.12.2001

 

வீரவேங்கை

கதிரொளி

முத்தையா நாகலட்சுமி

பூந்தோட்டம், வவுனியா

வீரச்சாவு: 04.12.2000

 

வீரவேங்கை

கிருபா

பெருமாள் சாந்தி

திருவையாறு, கிளிநொச்சி

வீரச்சாவு: 04.12.2000

 

வீரவேங்கை

பாரதி

பெர்னாண்டோ செரின்

இரத்தினபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 04.12.2000

 

2ம் லெப்டினன்ட்

கிசோ

சற்குணம் சபேந்திரன்

அரசடித்தீவு தெற்கு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.12.1999

 

எல்லைப்படை வீரவேங்கை

சிங்காரம்

முருகேசு சிங்காரம்

சின்னத்தம்பனை, வவுனியா

வீரச்சாவு: 04.12.1999

 

எல்லைப்படை வீரவேங்கை

கணேஸ்

பெருமாள் கணேஸ்

கனகரத்தினபுரம், முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.12.1999

 

வீரவேங்கை

சியாமளா

இராமச்சந்திரன் சுமணலதா

ஒதியமலை, நெடுங்கேணி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.12.1999

 

வீரவேங்கை

இன்மொழி

பாலகிருஸ்ணன் பாலரஜனி

இணுவில் தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1999

 

வீரவேங்கை

நிலானி

நாகையா தேவநந்தினி

மயில்வாகனபுரம், பிரமந்தனாறு, விசுவமடு, கிளிநொச்சி

வீரச்சாவு: 04.12.1999

 

2ம் லெப்டினன்ட்

மாயவன் (சஞ்சயன்)

துரைராசசிங்கம் சந்திரசேகர்

புதூர், சேத்துக்குடா, மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.12.1998

 

வீரவேங்கை

சிவரதி

வடிவேல் புவனேஸ்வரி

காயமடு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.12.1997

 

2ம் லெப்டினன்ட்

குணக்குன்றன் (பிறேம்குமார்)

தாமோதிரம் அகிலன்

ஆரையம்பதி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.12.1997

 

மேஜர்

பல்லவன்

மாரிமுத்து சண்முகராஜா

அடம்பன், மன்னார்

வீரச்சாவு: 04.12.1997

 

மேஜர்

பாலா (ஒளிநிலா)

பாலசுப்ரமணியம் ரஜனி

அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

கப்டன்

சேதுசா

பொன்னையா வேதநாயகி

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.12.1997

 

மேஜர்

சிவராமன்

முத்தையா கிருஸ்ணசாமி

அனுராதபுரம், சிறிலங்கா

வீரச்சாவு: 04.12.1997

 

லெப்டினன்ட்

பற்குணம்

செல்வராசா சசிக்குமார்

தாவடி தெற்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

லெப்டினன்ட்

பொன்னம்பலம்

கோணமலை செல்வராசா

வாழைத்தோட்டம், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 04.12.1997

 

லெப்டினன்ட்

ஆதி

சிவராசா உசாமலர்

வேலணை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

லெப்டினன்ட்

சாமந்தி

தணிகாசலம் செல்வமலர்

கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

லெப்டினன்ட்

இசையழகன்

மகாலிங்கம் கஜேந்திரன்

நல்லூர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

லெப்டினன்ட்

ஒளியன்

சிங்காரம் உதயகுமார்

மருதநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 04.12.1997

 

லெப்டினன்ட்

பூவழகன்

சிலம்பு விக்னேஸ்வரன்

எழுதுமட்டுவாள் தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

2ம் லெப்டினன்ட்

நேசராசா

சாமித்தம்பி கிருபநாதன்

சந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.12.1997

 

2ம் லெப்டினன்ட்

மின்னல் (மாலவன்)

கிருஸ்ணசாமி உதயகுமார்

விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறை

வீரச்சாவு: 04.12.1997

 

2ம் லெப்டினன்ட்

பொற்பதன்

சிவலிங்கம் சிவனேந்திரலிங்கம்

பழுகாமம், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.12.1997

 

2ம் லெப்டினன்ட்

வல்லவன்

நாகரட்ணம் தவராசா

பள்ளிக்குடியிருப்பு, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 04.12.1997

 

2ம் லெப்டினன்ட்

சிவப்பிரியன்

தங்கவேல் செந்தமிழ்நாதன்

மரையடித்தகுளம், ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 04.12.1997

 

2ம் லெப்டினன்ட்

இளந்தளிர்

நாகேஸ் மேகலதா

புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

2ம் லெப்டினன்ட்

ராதை

வேலுப்பிள்ளை ஈஸ்வரி

நாகபுரம், கைதடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

2ம் லெப்டினன்ட்

ஜெயந்தா

முத்தையா முத்துலட்சுமி

மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 04.12.1997

 

2ம் லெப்டினன்ட்

இசையமுதன் (கலியுகன்)

மாசிலாமணி ரகுராம்

அக்கரைப்பற்று, அம்பாறை

வீரச்சாவு: 04.12.1997

 

வீரவேங்கை

மதிநிலவன்

கரப்பியான் சந்திரகுமார்

மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 04.12.1997

 

வீரவேங்கை

குலச்சந்திரன்

அழகையா விஜயகுமார்

மகிளூர், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.12.1997

 

வீரவேங்கை

அவுசலன்

பாக்கியராஜா யோகேஸ்வரன்

சின்னப்புல்லுமலை, கோப்பாவெளி, கரடியனாறு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.12.1997

 

வீரவேங்கை

இமையாளன்

சண்முகநாதன் துரைராஜ்

நுவரெலியா, சிறிலங்கா

வீரச்சாவு: 04.12.1997

 

வீரவேங்கை

செல்வி

பூபாலசிங்கம் தர்சினி

பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 04.12.1997

 

வீரவேங்கை

மணிநிலா

அன்னராசா பிறேமறஜனி

மல்லாகம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

வீரவேங்கை

இன்பன் (மதி)

நாகராசா அரிகரசேகரன்

பலாலி மத்தி, வசாவிளான், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

வீரவேங்கை

இன்பன் (அன்னக்கிளி)

கறுப்பையா கனகராசா

தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.12.1997

 

வீரவேங்கை

வரதன்

செல்வம் பிரதீபன்

முதன்மைச் சாலை, திருகோணமலை

வீரச்சாவு: 04.12.1997

 

வீரவேங்கை

ஊரெழிலன்

கணபதிப்பள்ளை செல்வக்குமார்

அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

கப்டன்

சுதா

நடேசன் பாக்கியவதி

கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

கப்டன்

வண்ணன் (வள்ளுவன்)

சுந்தரம் பாலகேஸ்வரன்

உருத்திரபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 04.12.1997

 

கப்டன்

சாண்டில்யன் (எழிற்சியன்)

யேசுதாசன் அன்ரன்டினேஸ்

பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

கப்டன்

எழிலரசன் (வினோத்)

நாகரத்தினம் விஜயகுமார்

வேலணை கிழக்கு, சரவணை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

லெப்டினன்ட்

ரகுவரன்

சோமசுந்தரம் சிவகுமரன்

ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 04.12.1997

 

லெப்டினன்ட்

திலகன்

சித்திரவேல் லவன்

கடடைபறிச்சான், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 04.12.1997

 

லெப்டினன்ட்

மோகன்

கந்தசாமி சியாம்

3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1997

 

மேஜர்

குலசங்கர்

சிவப்பிரகாசம் குவேரன்

முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 04.12.1996

 

மேஜர்

இசைத்தம்பி

கந்தசாமி கிருபாகரன்

தோணிக்கல், வவுனியா

வீரச்சாவு: 04.12.1996

 

கப்டன்

அகிலன் (செழியன்)

அழகநாதன் ரகு

குப்பிலான்தெற்கு, மயிலங்காடு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1996

 

கப்டன்

கண்ணதாசன்

காளிமுத்து ரஜீவன்

08ம்வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.12.1996

 

2ம் லெப்டினன்ட்

கவிதரூபன்

வல்லிபுரம் லவேந்திரராசா

பட்டித்திடல் தோப்பூர், திருகோணமலை

வீரச்சாவு: 04.12.1996

 

2ம் லெப்டினன்ட்

சோழன்

மரியநாயகம் அனோலிஜ்

நாரந்தனை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1995

 

வீரவேங்கை

சம்பந்தன்

தங்கராசா யுவதாஸ்

அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.12.1993

 

வீரவேங்கை

அமுதரசன்

இராசரத்தினம் கணேசலிங்கம்

அரியாலை, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.12.1992

 

வீரவேங்கை

தீசன்

சுபமாலை மேகராசா

கண்ணகிபுரம், அக்கரைப்பற்று, அம்பாறை.

வீரச்சாவு: 04.12.1989

 

வீரவேங்கை

றோகான் (வெள்ளை)

சோமசுந்தரம் விஸ்ணுபாலன்

காக்கியவளவு, புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 04.12.1987

 

வீரவேங்கை

கண்ணன்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 04.12.1987