தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

திங்கள் டிசம்பர் 06, 2021லெப்.கேணல்

அருளாளன்

தாமோதரம்பிள்ளை முருகநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.12.2008

 

லெப்டினன்ட்

நல்லதம்பி

கணபதி கனகராஜ்

வவுனியா

வீரச்சாவு: 06.12.2008

 

லெப்.கேணல்

ஞானசுதன் (மணி)

கந்தசாமி கணேசலிங்கம்

வவுனியா

வீரச்சாவு: 06.12.2007

  

வீரவேங்கை

நீலமயில்

செல்வராஜா கோகிலாதேவி

பெரியநீலாவணை, கல்முனை, அம்பாறை

வீரச்சாவு: 06.12.2001

 

லெப்.கேணல்

எழிலவன் (ஜீவன்)

பிள்ளையான் சந்திரமோகன்

மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.12.2001

 

கப்டன்

சேகரன்

சண்முகம் காந்தரூபன்

கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.12.2001

 

வீரவேங்கை

தயாகரன்

கிருஸ்ணபிள்ளை இராசு

இலுப்படிச்சேனை, பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.12.2001

 

வீரவேங்கை

குகராஜ்

நல்லரத்தினம் சிவராஜ்

சொறிக்கல்முனை, அம்பாறை

வீரச்சாவு: 06.12.2001

 

வீரவேங்கை

திருமகன்

வடிவேல் மதியன்

யானைகட்டுவெளி, மண்டூர் மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.12.2001

 

வீரவேங்கை

சுஜீவன்

நமசிவாயம் இராசா

நசுவன் தீவு, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.12.2001

 

வீரவேங்கை

சதானந்தன்

தங்கராசா ரவிக்குமார்

மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.12.2001

 

வீரவேங்கை

சங்கர்

அமிர்தலிங்கம் ராஜ்கரன்

மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.12.2001

 

கப்டன்

இளமாறன்

சதானந்தன் சுதாகர்

பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.12.2001

 

காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மாவீரர்

மோகனதாஸ்

சுபாஸ் மோகனதாஸ்

பாரதிபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 06.12.2001

 

2ம் லெப்டினன்ட்

ஈழவண்ணன்

பரராஜசிங்கம் சாரங்கன்

கைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.12.2000

 

வீரவேங்கை

அருணன்

சித்திரவேலாயுதம் சுஜிந்தன்

அல்வாய் வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.12.1999

 

2ம் லெப்டினன்ட்

புரட்சியரசன்

இராதாகிருஸ்ணன் ஜெயப்பிரகாசம்

5ம் கட்டை, கெருடமடு, வசந்தபுரம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.12.1999

 

கப்டன்

நன்னன் (சீலன்)

கணபதிப்பிள்ளை குணசீலன்

மடடுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.12.1997

 

வீரவேங்கை

யசோ

செல்லையா தங்கராசா

தம்பிலுவில், அம்பாறை.

வீரச்சாவு: 06.12.1989

 

வீரவேங்கை

அஸ்வர்

ஜபார் ஜாபீர்

அட்டாளைச்சேனை, அம்பாறை.

வீரச்சாவு: 06.12.1989

 

கப்டன்

றொபேட்

சங்கரப்பிள்ளை கருணாகரன்

கடற்கரை வீதி, காரைதீவு, அம்பாறை.

வீரச்சாவு: 06.12.1989

 

வீரவேங்கை

கோல்ட்

கணபதி ரவி

பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை.

வீரச்சாவு: 06.12.1989

 

வீரவேங்கை

வேணு

குஞ்சித்தம்பி தயாளன்

கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 06.12.1989

 

வீரவேங்கை

சியாத்

மீராசாகிபு காலிதீன்

சாய்ந்தமருது, அம்பாறை.

வீரச்சாவு: 06.12.1989

 

லெப்டினன்ட்

சுருளி

முருகன் சிவராசா

காட்டுப்புலம், அளவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 06.12.1988