தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வியாழன் மே 05, 2022லெப்.கேணல்

அன்பழகன்

கைலாயபிள்ளை ஜெயகாந்தன்

பலாலி

வீரச்சாவு: 05.05.2009

 

2ம் லெப்டினன்ட்

வஞ்சிமுல்லை

இராமச்சந்திரன் சைலஜா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.05.2008

 

கப்டன்

இளம்பிறை

கருணாகரன் மலர்விழி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.2008

 

கப்டன்

சந்திரகாந்

கதிர்காமத்தம்பி கமலநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.05.2008

 

கப்டன்

பாயும்புலி

தரைராசா ரஜீபன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.05.2008

 

லெப்டினன்ட்

கதிர்ப்புலவன்

நாகேந்திரன் மதன்ராஜ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.05.2008

 

லெப்டினன்ட்

கலைமதி

சின்னத்தம்பி துஸ்யந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.2008

 

லெப்டினன்ட்

செம்மதி

இரத்தினம் கஜேந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.2008

 

லெப்டினன்ட்

பதுமன்

நாகராசா ரகுநாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.05.2008

 

லெப்டினன்ட்

பைந்தமிழ்

கனகராசா அகிலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.2008

 

2ம் லெப்டினன்ட்

குலமாறன்

நடராசா சிவகுமார்

ஜெயபுரம் வடக்கு, தும்புருவில், பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி

வீரச்சாவு: 05.05.2007

 

2ம் லெப்டினன்ட்

சேந்தன்

கந்தையா பிறேம்நாத்

நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை, கிளிநொச்சி

வீரச்சாவு: 05.05.2007

 

வீரவேங்கை

தூயோன்

மங்களராஜா அன்ரனிஆஞ்சலோ

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.2007

 

லெப்.கேணல்

சதா

சிறிஸ்கந்தராசா சத்தியசீலன்

சுதுமலை தெற்கு, சாவற்காடு

வீரச்சாவு: 05.05.2007

 

2ம் லெப்டினன்ட்

புரட்சிக்குயில்

பரராஜசிங்கம் அருள்மொழி

ஏழாலை தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.2000

 

மேஜர்

இளம்பிறை (பரா)

செல்லையா தயாபரன்

கைதடி வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.2000

 

வீரவேங்கை

சுதணன்

அழகையா வசந்தன்

மகிழவெட்டுவான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.05.1998

 

துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட்

ஜெயராசா

சுப்பிரமணியம் ஜெயராசா

நொச்சிக்குளம், நெடுங்கேணி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.05.1995

 

லெப்டினன்ட்

ஜெகதீஸ்வரன்

பரமசிவம் ஜெயசீலன்

தவசிகுளம், வவுனியா

வீரச்சாவு: 05.05.1992

 

வீரவேங்கை

பெரியவன்

பொன்னுத்துரை சந்திரலிங்கம்

05ம் படிவம், பாவற்குளம், வவுனியா

வீரச்சாவு: 05.05.1991

 

வீரவேங்கை

சுபகுமார்

சிங்கநாயகம் சிவராசா

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.05.1991

 

2ம் லெப்டினன்ட்

வினிஸ்ரன்

அருளானந்தம் சில்வா செலஸ்ரின் சில்வா

பெரியநாவற்குளம் திருக்கேதீஸ்வரம் மன்னார்

வீரச்சாவு: 05.05.1991

 

வீரவேங்கை

ஜெராட் (ஜெனாட்)

தம்பையா பிருதுவிராஜ்

மருதங்கண்டு, கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.1991

 

வீரவேங்கை

கஜன்

வீரபுத்திரன் மந்திரகுமார்

சம்பூர், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 05.05.1991

 

வீரவேங்கை

றோகான்

தவலிங்கம் ரவிச்சந்திரன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 05.05.1988

 

லெப்டினன்ட்

குரு

ஞானப்பிரகாசம் கலாமோகனராசா

தம்பலகமம், திருகோணமலை.

வீரச்சாவு: 05.05.1986

 

2ம் லெப்டினன்ட்

உதயன்

வடிவேல் பிரபாகரன்

புதுக்குடியிருப்பு, திருகோணமலை.

வீரச்சாவு: 05.05.1986